நெருப்பா இருப்பான் | NERUPPA IRUPAAN SONG LYRICS IN TAMIL: The song is recorded by Padmalatha from the Tamil film Sivakumarin Sabadham, directed by Hiphop Tamizha. The film stars Hiphop Tamizha Aadhi and Madhuri Jain in the lead role. The music of "NERUPPA IRUPAAN" song is composed by Hiphop Tamizha, while the lyrics are penned by Hiphop Tamizha.
Neruppa Irupaan Lyrics
Yen kanne patudunu
Yen aasaiya pothi vechen da
Neruppa irupaan
Siricha theripaan
Yen kanne patudunu
Yen aasaiya pothi vechen da
Neruppa irupaan
Siricha theripaan
bharatlyrics.com
Othayila poravare
Otikolla naanum vaaren
Kooda yenna kootikitu poveero
Othayila poravare
Otikolla naanum vaaren
Kooda yenna kootikitu poveero
Yen kanne patudunu
Yen aasaiya pothi vechen da
Yen kanne patudunu
Yen aasaiya pothi vechen da
Neruppa irupaan
Siricha theripaan
Neruppa irupaan
Siricha theripaan
Avan kanna rendum gadigarm
Yen kaalam adhula thadumaarum
Paatha kittey pesikittey
Neram poora pari pogum
Avan kavam kooda azhagagum
Thala kodhum stylil azhamodhum
Idhayam muludham avam than irukan
Yenatha seiya naanum
Kanna pinna kadhal iruku
Kadhal iruku ullam fullave
Adha unnaku mattum
Tharuvenda enna thalla sollathe
Kanna kuzhiyil valiyum vetkam killi sellathe
Un arugil kazhiyum pozhuthil sorgam
Nee than yellame
Neruppa irupaan
Siricha theripaan.
நெருப்பா இருப்பான் Lyrics in Tamil
என் கண்ணே பட்டுடுன்னு
என் ஆசைய பொத்தி வச்சேன் டா
நெருப்பா இருப்பான்
சிரிச்சா தெறிப்பான்
என் கண்ணே பட்டுடுன்னு
என் ஆசைய பொத்தி வச்சேன் டா
நெருப்பா இருப்பான்
சிரிச்சா தெறிப்பான்
ஒத்தையில போறவரே
ஒட்டிக்கொள்ள நானும் வாரேன்
கூட என்ன கூட்டிக்கிட்டு போவீரோ
ஒத்தையில போறவரே
ஒட்டிக்கொள்ள நானும் வாரேன்
கூட என்ன கூட்டிக்கிட்டு போவீரோ
என் கண்ணே பட்டுடுன்னு
என் ஆசைய பொத்தி வச்சேன் டா
என் கண்ணே பட்டுடுன்னு
என் ஆசைய பொத்தி வச்சேன் டா
நெருப்பா இருப்பான்
சிரிச்சா தெறிப்பான்
நெருப்பா இருப்பான்
சிரிச்சா தெறிப்பான்
அவன் கன்னம் ரெண்டும் கடிகாரம்
என் காலம் அதுல தடுமாறும்
பாத்துக்கிட்டே பேசிக்கிட்டே
நேரம் பூராம் பறிபோகும்
அவன் கோவம் கூட அழகாகும்
தலை கோதும் ஸ்டைலில் அலைமோதும்
இதயம் முழுதும் அவன்தான் இருக்கான்
என்னத்த செய்ய நானும்
பரத்கிரிக்.காம்
கண்ணா பின்னா காதல் இருக்கு
காதல் இருக்கு உள்ளம் புல்லாவே
அத உனக்கு மட்டும்
தருவேன்டா என்ன தள்ள சொல்லாத
கன்ன குழியில் வழியும் வெட்கம் கிள்ளி செல்லாதே
உன் அருகில் கழியும் பொழுது சொர்க்கம்
நீதான் எல்லாமே
நெருப்பா இருப்பான்
சிரிச்சா தெறிப்பான்.