OPENING SONG ITHU SONG LYRICS IN TAMIL: Opening Song Ithu (ஓப்பனிங் சாங் இது) is a Tamil song from the film Aalambana, starring Vaibhav, Parvati and Munishkanth, directed by Pari K Vijay. "OPENING SONG ITHU" song was composed by Hiphop Tamizha and sung by Ajay Krishnaa, with lyrics written by Kabilan Vairamuthu.
Opening Song Ithu Lyrics
Thada thada vena boomi nadunga
Pada pada vena vaanam vedikka
Aayiram aayiram diaper’ai thaandi
Methaiyai motham nanaippavan ivane
Sala sala vena echi ozhuga
Color colora mooku nanaiya
Kaalaiyum maalayum vaayai thiranthu
Lollypop’ai sappum santhiraney
Singa kutty
Kuliyal poda
Thanga thotty
Opening song ithu
Happening song ithu
Paasakara kootamellam
Naasama poguthu
Opening song ithu
Happening song ithu
Paasakara kootamellam
Naasama poguthu
Thirupaachi vaal ivano
Marapaachi doll ivano
Choo manthra kaaliyano
Jumanji kurangu ivano
Ballikum silanthikum
Anjaatha kosu ivano
Punch vasanam pesithaan
Inch inchaa kolbavano
Ivan uthu paathaa nee uppu kandam
Kaiya vecha nee miruthangam
World mappa monthu paatha
Egiri pogumda yezhu kandam
Ivan etti paathaa kutta kuzhambum
Katti pudicha un soli mudiyum
Paatu padicha kaathu eriyum
Enemy nadungum kirumi ivanthaadaa
Singa kutty
Kuliyal poda
Thanga thotty
Opening song ithu
Happening song ithu
Paasakara kootamellam
Naasama poguthu
Opening song ithu
Happening song ithu
Paasakara kootamellam
Naasama poguthu
Kadhal vetri kaadhal tholvi
Ethayum thaangum idhayam
Thaniyaala honeymoon povaan
Evanaal inga mudiyum
Kuppura paduthu yosichaale
Corporate’tu alarum
Rubber’ra vechu thecha pothum
Rowdy kootam azhiyum
Polakkaatha poosani da
Nasungatha elumicha da
Sidharaatha sillara da
Yezhaigaluku yezhara da
Aatam inga aadaatha
Aayul mudinju pogumada
Happy birthday candle kooda
Atom bomb’maa maarumada.
ஓப்பனிங் சாங் இது Lyrics in Tamil
தடதடவெனபூமி நடுங்க
படபடவென வானம் வெடிக்க
ஆயிரம் ஆயிரம் டேபெர்-யை தாண்டி
மெத்தை மொத்தம் நனைப்பவன் இவனே
சடசடவென எச்சி ஒழுக
கலர் கலரா மூக்கு நனைய
காலையும் மாலையும் வாயை திறந்து
லாலிபாப்’யை சப்பும் சந்திரனே
சிங்க குட்டி
குளியல் போட
தங்க தொட்டி
ஓப்பனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசக்கார கூட்டமெல்லாம்
நாசமா போகுது
ஓப்பனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசக்கார கூட்டமெல்லாம்
நாசமா போகுது
திருப்பாச்சி வாள் இவனோ இல்ல
மரப்பாச்சி டால் இவனோஆஹாம்
சூ மந்திர காளி இவனோ
சூமாஞ்சி குரங்கு இவனோ
bharatlyrics.com
பல்லிக்கு சிலந்திக்கும்
அஞ்சாத கொசு இவனோ இல்ல
பஞ்ச் வசனம் பேசித்தான்
இஞ்ச் இஞ்ச் கொல்பவனோ
இவன் உத்து பாத்தா நீ உப்பு கண்டம்
கைய வச்சா நீ மிருதங்கம்
வேல்டு மேப்’ப மோந்து பாத்தா
எகிறி போகும்டா ஏது கண்டம்
இவன் எட்டி பாத்தா குட்ட குழம்பும்
கட்டி பிடிச்சா உன் சோலி முடியும்
பாட்டு படிச்சா காத்து இரையும்
எனிமி நாடெங்கும் கிருமி இவன்தானடா
சிங்க குட்டி
குளியல் போட
தங்க தொட்டி
ஓப்பனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசக்கார கூட்டமெல்லாம்
நாசமா போகுது
ஓப்பனிங் சாங் இது
ஹேப்பனிங் சாங் இது
பாசக்கார கூட்டமெல்லாம்
நாசமா போகுது
காதல் வெற்றி காதல் தோல்வி
எதையும் தாங்கும் இதயம்
தனியாளா ஹனிமூன் பேவான்
எவனால் இங்க முடியும்?
குப்புற படுத்து யோசிச்சாலே
கார்பரேட்’டு அலறும்
ரப்பர வச்சி தேச்சா போதும்
ரெளடி கூட்டம் அழியும்
பொலக்காத பூசணி டா
நசுக்காத எலுமிச்ச டா
சிதறாத சில்லற டா
ஏழைகளுக்கு ஏழற டா
ஆட்டம் இங்க ஆடாத
ஆயுள் முடிஞ்சு போகுமடா
ஹேப்பி பெர்த்டே கேண்டில் கூட
ஆட்டோ பாம்-மா மாறுமடா.