LYRICS OF ORU DEVATHAI VANTHU VITTAAL IN TAMIL: 'ஒரு தேவதை வந்து விட்டால்' The song is sung by Hariharan and K. S. Chithra from the Tamil film Nee Varuvai Ena, directed by Rajakumaran. The film stars Parthiban Radhakrishnan, Ajith Kumar and Devayani in the lead role. "ORU DEVATHAI VANTHU VITTAAL" is a Playful song, composed by S. A. Rajkumar, with lyrics written by Rajath Ravishankar.
ஒரு தேவதை வந்து விட்டால் Oru Devathai Vanthu Vittaal Lyrics In Tamil
ஒரு தேவதை
வந்து விட்டாள் உன்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு
ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல
சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
வைத்து தேரிழுக்க சேலை
சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
பூக்கும் செடியை
எல்லாம் சிரிக்கும் பூவை
எல்லாம் உன் பெயரை
கேட்டிருந்தேன்
எட்டு திசையும்
சேர்த்து ஒற்றை திசையை
மாற்றி உன் வரவை
பார்த்திருந்தேன்
கண்ணுக்குள்
கண்ணுக்குள் உந்தன்
பிம்பம் நெஞ்சுக்குள்
நெஞ்சுக்குள் உந்தன்
சந்தம்
உள்ளத்தை
உள்ளத்தை அள்ளி
தந்தேன் உன்னிடம்
உன்னிடம் என்னை
தந்தேன்
என் நிழலில்
நீ நடக்க என் உயிரில்
உன்னை வைத்தேன்
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
பரத்கிரிக்.காம்
ரோஜா செடிகள்
நட்டு உயிரை நீராய்
விட்டு கூந்தலுக்கு
பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும்
ரோஜா வெளியில் வரும்
நேரத்தில் வெயிலுக்கு
தடை விதிப்பேன்
அன்பே உன்
பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை
செய்வேன் கண்ணே உன்
வாசத்தில் நான் இருக்க
காற்றிடம் யோசனை
கேட்டு வைப்பேன்
என் நிழலில்
நீ நடக்க என் உயிரில்
உன்னை வைத்தேன்
ஒரு தேவதை
வந்து விட்டாள் உன்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு
ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல
சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
வைத்து தேரிழுக்க சேலை
சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
Oru Devathai Vanthu Vittaal lyrics
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
bharatlyrics.com
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Pookum sediyai ellam
Sirikum poovai ellam
Un peyarai kettirundhen
Ettu dhisaiyum serthu
Otrai dhisaiyai maatri
Un varavai paarthirunthen
Kannukul kannukul undhan bimbam
Nenjukul nenjukul undhan sandham
Ullathai ullathai alli thanthen
Unnidam unnidam ennai thanthen
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Aaaa aaaa aaa aha
Aaaha haaa aaah
Roja chedigal nattu
Uyirai neeraai vittu
Koonthaluku poo valarpen
Vetkam veesum roja
Veliyil varum nerathil
Veyiluku thadai vidhipen
Anbae un paathangal nogum endru
Angangae poovalae paathai seiven
Kannae un vaasathil naan iruka
Kaatridam yosanai kettuvaipen
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Oru devathai vanthu vitaal
Unnai thediyea
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
La la laala laala laa la la laa la la
La la laala laala laa la la laa la la
