ஓரு நாள் | ORU NAAL SONG LYRICS IN TAMIL: The song is recorded by Vijay Antony and Arivu from the Tamil film Raththam, directed by C.S. Amudhan. The film stars Mahima Nambiar, Vijay Antony and Ramya Nambeeshan in the lead role. The music of "ORU NAAL" song is composed by Kannan Narayanan, while the lyrics are penned by Arivu.
ஓரு நாள் Lyrics in Tamil
ஓரு நாள் தெருவில் இறங்கி
நான் நடந்தேன்
என் எதிரில் அங்கு
ஒரு மனிதன்
இரு கைகள் இரு கால்கள்
ஒரு பரஸ்பர புன்னகையோடு
உரையாடிட வந்தான் என்னோடு
முதலாய் உன் பேரென்ன
பிறகாய் உன் ஊரென்ன
நீ யார் யார் என கேட்டால்
நான் சொல்லி முடித்திடும் முன்பே
அவன் நட்பை முறித்தான் அங்கே
நான் சொன்ன விவரத்தை கேட்டி நொடி
அவன் என்னை வெறுத்தான் அன்றே
நா என்ன சொன்னேன்
நா யாருன்னு சொன்னேன்
வேறென்ன சொன்னேன்
என் உண்மைய சொன்னேன்
நா என்ன சொன்னேன்
நா யாருன்னு சொன்னேன்
வேறென்ன சொன்னேன்
என் உண்மைய சொன்னேன்
எது நம்மை வேறாக்கி வைத்தது
பிரிவு இங்கு யாரோ விதைத்தது
எது நம்மை வேறாக்கி வைத்தது
பிரிவு இங்கு யாரோ விதைத்தது
பிடிக்கல
என்ன ஏன் உனக்கு பிடிக்கல
வெறுக்குற
அந்த காரணத்த சொல்லித் தொலையேன்
பிடிக்கல
என்ன ஏன் உனக்கு பிடிக்கல
வெறுக்குற
அந்த காரணத்த சொல்லித் தொலையேன்
ராயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு
உன் ஆணவத்தை தூக்கி போட்டு சுற்றிப்பாரு
ரத்த ஆறு உத்துப்பாரு
என் கதையை
நான் சொல்ல வந்தேன்
இரு கண்ணில்
கனேவாடு வந்தேன்
bharatlyrics.com
தட்டு தடுமாறி
நான் மேல வந்து ஏறி
நான் பட்ட அனுபவம்
இப்ப சொல்லப்போறேன் ஸ்டோரி
ஒருநாள் என் தெருவில்
நான் இறங்கி நடந்தேன்
என் எதிரில் அங்கு
ஒரு மனிதன்
நெருங்கி வந்தான் உறக்கக் சொன்னான்
நீ மனசனே இல்ல
வெயிலில் ஓடி
தினம் வேலை செய்து தான்
தோல் கருத்தவன் நான்
தொழுகை செய்து
பின் தொழிலும் செய்து
அந்த இறைவன் பாலகன் நான்
பாலினங்கள்
காதலுக்குள் பார்ப்பதில்லை நான்
நீங்கள் குத்தும்
முத்திரை ஏற்பதில்லை நான்
அவ பிடிக்கல இவ பிடிக்கல
முகம் பிடிக்கல மதம் பிடிக்கல
மொழி பிடிக்கல
பிறப்பு இறப்பு படிப்பு வளர்ப்பு தின்னும் சோறு
வாடாத ஊரு உணவு கனவு உறவு இளவு
தேசம் மோசம் காதல் பாசம் சொன்ன வார்த்த பிடிக்கல
சொல்லும் வாயும் பிடிக்கல
மண்ணுக்குள்ள போகும் போதும்
கொண்ட வெறுப்பு பிடிக்கல
எவனும் மறக்கல எவனும் மறக்கல
ராயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு
உன் ஆணவத்தை தூக்கி போட்டு சுற்றிப்பாரு