LYRICS OF PAPPALI PAZHAMEY: The song "Pappali Pazhamey" is sung by Hiphop Tamizha, Gana Vinoth and Gana Dharani from Hiphop Tamizha Adhi, Chaithra J. Achar, Yogi Babu and Nassar starrer Tamil film Meesaya Murukku 2, directed by Hiphop Tamizha Adhi. PAPPALI PAZHAMEY is a Love song, composed by Hiphop Tamizha, with lyrics written by K.R. Dharan.
பப்பாளி பழமே Pappali Pazhamey Lyrics In Tamil
பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாய் கடையே பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே
கலக்குறியே இழுக்குறியே
நேப்பியர் பிரிட்ஜ்-அ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே
நேத்து வேச்ச மீன் குழம்ப மணக்குறியே
ஹே லட்சுமி லட்சுமி லட்சுமி
வந்து டச் மீ டச் மீ டச் மீ
நச்சுனு நச்சுனு நச்சுனு
தா ஒரு இச்சு நீ இச்சு நீ இச்சு நீ
கருக்கல்லு கவ்வப்பு அண்ணன் தான் டா நவாபு
பகுல தூக்கின்னு வந்தா எடுத்துருவார் கொழுப்பு
நட்புக்கு மதிப்பு எக்கச்சக்கம் இருக்கு
கண்ணாலம் கட்டிக்கின்னா தானா வரும் பொறுப்பு
பரத்கிரிக்.காம்
பாடிகார்டு ஜங்க்ஷன் பக்கத்துல சிம்சன்
கானா வேச்சா தான் கல கட்டும் நம்ம ஃபங்ஷன்
பீச்சு ஸ்டேஷன் பெல்-பாட்டம் ஃபேஷன்
கோளாறு கொடுத்தாக்க எடுத்துருவோம் ட்யூஷன்
இது அண்ணனோட ஜில்லாடி புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே மத்ராஸ் தான் முன்னோடி
இது அண்ணனோட ஜில்லாடி புள்ளைங்களாம் கில்லாடி
கானா பாடு இன்னாலே நம்ம மத்ராஸ் தான் முன்னோடி
பப்பாளி பழமே தக்காளி போல
பக்காவா நெஞ்ச நீயும் நசுக்குறியே
மிட்டாய் கடையே, பட்டாசு நடையே
மிட்டவா மனசுல மெதக்குறியே
கலக்குறியே இழுக்குறியே
நேப்பியர் பிரிட்ஜ்-அ நீயும் மினுக்குறியே
உசுப்புறியே உருக்குறியே…
நேத்து வேச்ச மீன் குழம்ப மணக்குறியே
ஹே லட்சுமி லட்சுமி லட்சுமி
வந்து டச் மீ டச் மீ டச் மீ
நச்சுனு நச்சுனு நச்சுனு
தா ஒரு இச்சு நீ இச்சு நீ இச்சு நீ
லட்சுமி
Pappali Pazhamey lyrics
Pappali palame
Thakkali pola
Pakkava nenja neeyum nasukuriye
Mittayi kadaye
Pattasu nadaye
Mittava manasula medhakuriye
Kalakuriye ilukuriye
Napier-u bridge-ah neeyum minukuriye
Usuppuriye urukuriye
Nethu vecha meen kozhamba manakuriye
Hey latchumi latchumi latchumi
Vandhu touch me touch me touch me
Nachunu nachunu nachunu
Thaa oru icch-u nee icch-u nee icch-u nee
Karukallu kavappu
Annan dhaan da nawab-u
Bagula thookinnu vandha eduthuruvaar koluppu
Natpukku madhippu
Ekkachakkam irukku
Kannalam katikinna thaana varum poruppu
Bodyguard-u junction-u
Pakkathula simson-u
Gana vecha dhaan kala kattum namma function uh
bharatlyrics.com
Beach-u station-u
Bell-bottom fashion–u
Kolaaru koduthakka eduthuruvom tuition-u
Idhu annanoda jilladi
Pullaingalaam killadi
Gana paatu innale madras-u thaan munnodi
Idhu annanoda jilladi
Pullaingalaam killadi
Gana paatu innale namma madras-u thaan munnodi
Pappali palame
Thakkali pola
Pakkava nenja neeyum nasukuriye
Mittayi kadaye
Pattasu nadaye
Mittava manasula medhakuriye
Kalakuriye ilukuriye
Napier-u bridge-ah neeyum minukuriye
Usuppuriye urukuriye
Nethu vecha meen kozhamba manakuriye
Hey latchumi latchumi latchumi
Vandhu touch me touch me touch me
Nachunu nachunu nachunu
Thaa oru icch-u nee icch-u nee icch-u nee
Latchumiiiiiiii
