பத்தல Pathala Lyrics - Deepak Blue

PATHALA SONG LYRICS IN TAMIL: Pathala (பத்தல) is a Tamil song from the film Enemy, starring Vishal, Arya, Prakash Raj, Thambi Ramaiah, Mamta Mohandas and Mirnalini Ravi, directed by Anand Shankar. "PATHALA" song was composed by S. Thaman and sung by Deepak Blue, with lyrics written by Arivu.

Pathala Lyrics

Azhagae un paarva pathala
Pazhaga vandhen yeakkathula
Thenamum unna kanda
Nenjam konjam sandhoshathula

Alva un paechchu pathala
Tholanjen nee paaththa look ula
Steady ah kanna paaththu
Paesaththaane vaartha pathala

bharatlyrics.com

Nee vandhadhaala dhaan
En thingalae ippa weekend aachchae
Naan romba kaalama inga single man aachche
Yean rendu kaalunmae rekkaiyaanadhey unna thedi poga
Naalanju varamaa en night um day aachae

Pathala pathala pathala nee
Friend ah nenacha pathala
Pathala pathala pathala ey
En manasadha yaeththukkala

Pathala pathala pathala nee
Alav sirucha pathala
Pathala pathala pathala ey
Naan kedakkuren yaekkaththula

Azhagae un paarva pathala
Pazhaga vandhen yeakkathula
Thenamum unna kanda
Nenjam konjam sandhoshathula

Anuppum smiley dhaan pathala
Adukkum story dhaan pathala
Unakku status vekka 4g 5g edhuvum pathala

Follow pannalum pathala
Solo aanaalum pathala
Evlo lovvu nu dhaan solla kooda dhillum pathala

Nee vandhadhaala dhaan
En thingalae ippa weekend aachchae
Naan romba kaalama inga single man aachche
Yean rendu kaalunmae rekkaiyaanadhey unna thedi poga
Naalanju varamaa en night um day aachae

Pathala pathala pathala nee
Friend ah nenacha pathala
Pathala pathala pathala ey
En manasadha yaeththukkala

Pathala pathala pathala nee
Alav sirucha pathala
Pathala pathala pathala ey
Naan kedakkuren yaekkaththula.

பத்தல Lyrics in Tamil

அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல

அலவா உன் பேச்சு பத்தால
தொலஞ்சென் நீ பாத்த லுக்குல
ஸ்டெடியா கண்ண பாத்து
பேசத்தானே வார்த்த பத்தல

பரத்கிரிக்.காம்

நீ வந்ததாலா தான்
என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா இங்கே சிங்கிள் மேன் ஆச்சே
யேன் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே

பத்தல பத்தல பத்தல நீ
ப்ரண்டா ஆ நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசதா ஏத்துக்கல

பத்தல பத்தல பத்தல நீ
அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல

அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல

அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல
அதுக்கும் ஸ்டோரி தான் பத்தல
உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க 4 ஜி 5 ஜி எதுவும் பத்தல

பாலோவ் பண்ணாலும் பத்தல
சோலோ ஆனாலும் பத்தல
இவ்ளோ லவ்வுனு தான் சொல்லக்கூட தில்லும் பத்தல

நீ வந்ததாலா தான்
என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா இங்க சிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே.

பத்தல பத்தல பத்தல நீ
ப்ரெண்டா நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசதா ஏத்துக்கல

பத்தல பத்தல பத்தல நீ
அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல.

Pathala Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download