LYRICS OF PIRIYATHIRU: The song is recorded by Yuvan Shankar Raja from a Tamil-language film Irugapatru, directed by Yuvaraj Dhayalan. The film stars Shraddha Srinath, Saniya Iyappan and Vikram Prabhu in the lead role. "Piriyathiru" is composed by Justin Prabhakaran, with lyrics written by Karthik Netha.
Piriyathiru Lyrics
Mazhaineerin koottiley
Siruvirisal vizhundhadhey osaiyindri
Alai paayum kaatrile adhu
Karaindhu pogudhey paaradi
Azhagaana nesame
Pudhiraana kelviyai aanadhey
Puriyaadha thedaley nam
Vaazhkai aanadhe yenadi
Nadhi illaa kaadaaga
Madhi illaa vaanaaga
Alai illaa kadalaaga
Aavadho piriyathiru
Vazhi illaa veedaaga
Nilai illaa koodaaga
Kural illaa kuyilaaga
Aavadho piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Mazhaineerin koottiley
Siruvirisal vizhundhadhey osaiyindri
Alai paayum kaatrile adhu
Karaindhu pogudhey paaradi
Azhagaana nesame
Pudhiraana kelviyai aanadhey
Puriyaadha thedaley nam
Vaazhkai aanadhe yenadi
Pizhaiyaana netrukku
Parigaaram vaaraadha
Pudhidhaaga oar vaazhvai
Vaazhndhiruppoma anbe
Vazhi thedum nenjukku
Vidai vandhu seraadha
Nilai maarum varai naamum
Kaathiruppona anbe
Oodal illaa kaadhal
Kaadhal illaa koodal
Vaasal illaa kudilaay
Aagaadho sol anbe
Oru kannil kopam
Maru kannil thaapam
Adi idhu enna vedam
Pizhaikkaadho kaadhal
Nadhi illaa kaadaaga
Madhi illaa vaanaaga
Alai illaa kadalaaga
Aavadho piriyathiru
Vazhi illaa veedaaga
Nilai illaa koodaaga
Kural illaa kuyilaaga
Aavadho piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Pizhaikkaadho kaadhal
Pizhaikkaadho kaadhal
Pizhaikkaadho kaadhal kaadhal
Pizhaikkaadho kaadhal
Pizhaikkaadho kaadhal
Pizhaikkaadho pizhaikkaadho kaadhal
பிரியாதிரு Lyrics in Tamil
மழை நீரின் கூட்டிலே
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி
அலைபாயும் காற்றிலே அது
கரைந்து போகுதே பாரடி
அழகான நேசமே
புதிரான கேள்வியை ஆனாதே
புரியாத தேடலை நம்
வாழ்க்கை ஆனாதே ஏனடி
நதி இல்லா காடாக
மதி இல்லா வானாக
அலை இல்லா கடலாக
ஆவதோ பிரியாதிரு
வழி இல்லா வீடாக
நிலை இல்லா கூடாக
குரல் இல்லா குயிலாக
ஆவதோ பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
மழை நீரின் கூட்டிலே
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி
அலைபாயும் காற்றிலே அது
கரைந்து போகுதே பாரடி
அழகான நேசமே
புதிரான கேள்வியை ஆனாதே
புரியாத தேடலை நம்
வாழ்க்கை ஆனாதே ஏனடி
பிழையான நேற்றுக்கு
பரிகாரம் வாராத
புதிதாக ஓர் வாழ்வை
வாழ்த்திருப்போமா அன்பே?
வழி தேடும் நெஞ்சுக்கு
விடை வந்து சேராத
நிலை மாறும் வரை நானும்
காத்திருப்போமா அன்பே?
ஊடல் இல்லா காதல்
காதல் இல்லா கூடல்
வாசல் இல்லா குடிலாய்
ஆகாதோ சொல் அன்பே
ஒரு கண்ணில் கோபம்
மறு கண்ணில் தாபம்
அடி இது என்ன வேதம்
பிழைக்காதோ காதல்
நதி இல்லா காடாக
மதி இல்லா வானாக
அலை இல்லா கடலாக
ஆவதோ பிரியாதிரு
வழி இல்லா வீடாக
நிலை இல்லா கூடாக
குரல் இல்லா குயிலாக
ஆவதோ பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிழைக்காதோ காதல்
பிழைக்காதோ காதல்
பிழைக்காதோ காதல்
காதல்
bharatlyrics.com
பிழைக்காதோ காதல்
பிழைக்காதோ
பிழைக்காதோ
பிழைக்காதோ
பிழைக்காதோ காதல்