PODA PODA SONG LYRICS: The song is sung by Pradeep Kumar from the soundtrack album for the Tamil film Irudhi Suttru, directed by Sudha Kongara, starring R. Madhavan and Ritika Singh. "PODA PODA" song was composed by Santhosh Narayanan, with lyrics written by Vivek.
போடா போடா Poda Poda Lyrics in Tamil
சிடு சிடு சினம்
சீறும் மனம் எதிர்ப்புகள்
வரும் முறைத்துக்
கடக்கிறேன்
கடு கடு முகம்
காயும் ரத்தம் கொதி
கொதித்திடும் வேகம்
எடுக்கிறேன்
பணிந்து நடக்கும்
அடிமை இல்லை
தன்மானமே மானம்
இதயம் மறைக்கும்
உடைகள் இல்லை
நிர்வாணமாய் மானம்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
எரிகின்ற கோபங்கள்
எரிபொருள் தரும் என்
நரம்புகள் சுருட்டிட
சக்கரம் வரும்
பூ என தீமன
அறிகுறி தரும் என்
வாகன வேகத்தில்
சூரியன் விழும் ஓ ஓஓ
சக்கரம் சாலையில்
சண்டையிடும் செல்லட்டும்
என்னிடம் வந்துவிடும்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
கரடு முரடன் எந்த
கவலையும் இல்லை கடின
வழியில் செல்லும் பயணம்
இது
பயந்து நடுங்கும்
கெட்ட பழக்கமும் இல்லை
ஒரு சண்டைக்காரனின்
இதயம் இது ஓ ஓஓ
உலகம் ஒரு
திசையில் நடந்திட
விரைந்து மறு
திசையில் பறக்கிறேன்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
சிடு சிடு சினம்
சீறும் மனம் எதிர்ப்புகள்
வரும் முறைத்துக்
கடக்கிறேன்
கடு கடு முகம்
காயும் ரத்தம் கொதி
கொதித்திடும் வேகம்
எடுக்கிறேன்
பணிந்து நடக்கும்
அடிமை இல்லை
தன்மானமே மானம்
இதயம் மறைக்கும்
உடைகள் இல்லை
நிர்வாணமாய் மானம்
போடா போடா
என்னைக் கட்டும்
விலங்கில்லை ஓ ஓஓ
போடா போடா எனக்கென்ன
பயமில்லை ஓ ஓஓ
Poda Poda Lyrics
Sidu sidu sinam
Seerum manam
Ethirpugal varum
Muraithu kadakiren
Kadu kadu mugam
Kaayum raththam
Kothi kothithidum
Vegam edukkiren
Paninthu nadakkum
Adimai illai
Thanmanamae manam
Idhayam maraikum
Udaigal illai
Nirvaanamai manam
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo
Erigindra kopangal
Eriporul tharum
En nerambugal surutida
Sakkaram varum
Poo ena thee mana
Arikuri tharum
En vagana vegathil
Sooriyan vizhum
Oh ooo…
Sakkaram saalayil
Sandayidum
Sellattum ennidam
Vanthu vidum
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo
Karadu muradan
Entha kavalayum illai
Kadina vazhiyil sellum
Payanam ithu
Bayanthu nadungum
Ketta pazhakamum illai
Oru sandaikaranin
Idhayam ithu
Oh ooo
Ulagam oru
Dhisayil nadanthida
Virainthu maru
Dhisayil parakiren
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo
Sidu sidu sinam
Seerum manam
Ethirpugal varum
Muraithu kadakiren
Kadu kadu mugam
Kaayum raththam
Kothi kothithidum
Vegam edukkiren
Paninthu nadakkum
Adimai illai
Thanmanamae manam
Idhayam maraikum
Udaigal illai
Nirvaanamai manam
Poda poda
Ennai kattum vilangillai
Oh ooo
Poda poda
Enakenna bhayam illai
Oh ooo