RAATHU RAASAN SONG LYRICS: Raathu Raasan is a Tamil song from the film Karuppu starring Suriya and Trisha Krishnan, directed by RJ Balaji. "RAATHU RAASAN" song was composed by Sai Abhyankkar and sung by Sai Abhyankkar, V.M. Mahalingam and Paal Dabba, with lyrics written by Vivek.
ராத்து ராசன் Raathu Raasan Lyrics in Tamil
ஏ சில் உடச்சவன் உம் படைய பல் உடச்சவன் சல்லடைய
போல் சலிச்சவன் தீ எரிய கண்ணடிச்சவனே
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
பாரடி பட்டாரடி அள்ளு சிரிச்சவன் பல்லு கிடைக்கல
சாலடி சல்லாரடி ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி என்ன மொரச்சவன் கண்ணு முழிக்கல
நீயாடா தீயாட்டம் அண்டசராசரம் அண்டசராசரம்
மாமன்னன் வாலேந்த மண்ட கணம் ஏறும்
அடி பட பட பட தந்தது பத்தலையா
அடிச்சா ஒருத்தனும் மிஞ்சல சேதார படுத்த
சிங்கத்தை இழுப்பியா ஜெயிச்ச ஒருத்தனும் இல்ல
வா சகல நீ சருக்குனா ஒனக்கவன் அரக்கனா
வந்த திமிர் இப்ப எங்க எங்க எங்க எங்க எங்க வாடா
ராத்து ராசன் இவன்
அடி அலற விட்டு ஆடும் எமன்
காவ காரன் இவன்
முட்டி பேத்தெடுப்பான் முடிஞ்சா தொடேன்
ஏ சில் உடச்சவன் உம் படைய பல் உடச்சவன் சல்லடைய
போல் சலிச்சவன் தீ எரிய கண்ணடிச்சவனே
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி
பரத்கிரிக்.காம்
பாரடி பட்டாரடி அள்ளு சிரிச்சவன் பல்லு கிடைக்கல
சாலடி சல்லாரடி ஆலடி அட்டாக்கடி
சாவடி சடாரடி என்ன மொரச்சவன் கண்ணு முழிக்கல
தானடி தனாரடி ராவடி ரங்காவெடி.
Raathu Raasan Lyrics
Ye silodachavan um padaya pallodachavan salladaya
Pol salichavan thee eriya kannadichavane
Taanadi tanaaradi raavadi rangaavedi
Taanadi tanaaradi raavadi rangaavedi
Taanadi tanaaradi raavadi rangaavedi
Paaradi pattaaradi allu sirichavan pallu kedaikkala
Saaladi sallaaradi aaladi attaakkadi
Saavadi sadaaradi enna morachavan kannu muzhikkala
bharatlyrics.com
Neeyaada theeyaattam andasaraasaram andasaraasaram
Maamannan vaalendha manda ganam yerum
Adi pada pada pada thandhadhu pathalayaa
Adicha orthanum minjala sedhaara padutha
Singatha izhuppiyaa seyicha orthanum illa
Vaa sagala nee sarukkunaa onakkavan arakkanaa
Vandha thimir ippa enga enga enga enga enga vaadaa
Raathu raasan ivan
Adi alara uttu aadum yeman
Kaava kaaran ivan
Mutti petheduppaan mudinjaa thoden
Ye silodachavan um padaya pallodachavan salladaya
Pol salichavan thee eriya kannadichavane
Taanadi tanaaradi raavadi rangaavedi
Paaradi pattaaradi allu sirichavan pallu kedaikkala
Saaladi sallaaradi aaladi attaakkadi
Saavadi sadaaradi enna morachavan kannu muzhikkala
Taanadi tanaaradi raavadi rangaavedi
