RAILIN OLIGAL SONG LYRICS: The song is sung by Pradeep Kumar and Shakthisree Gopalan from the Tamil film Blue Star, directed by Dhinakaran Sivalingam. The film stars Ashok Selvan, Dhivya Dhuraisamy and Shanthnu Bhagyaraj in the lead role. The music of "Railin Oligal" song is composed by Govind Vasantha, while the lyrics are penned by Uma Devi.
ரயிலின் ஒலிகள் Lyrics in Tamil
ரெயிலின் ஒலிகள் உனையே தேடுதே
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே
உந்தன் கை வீசிடும்
பொய் ஜாடை என்னை
ஏதென் தோட்டத்தில் வீசுதே
உன் ஊர் தாண்டிடும்
ரெயில் பாலம் மேல்
என் பூமி முடிந்து விடுதே
என் தாயோடும் கூறாதா
வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
காந்துறேன்
கனாக்காணும் போர்வைக்குள்
காலத்த அடைகாக்குறேன் தேக்குறேன்
மண்மேலோடும்
மழைத்தண்ணி போல்
நாளும் நிலமாறுறேன் தூருறேன்
பாயாகின்ற நெஞ்சுக்கு
பால்பார்வா நீ வாக்குற காக்குற
கோடி வாசங்கள்
என்னை தீண்டி போனாலும்
உயிரை தீண்டாதோ
பூமி தீர்ந்தாலும் தீராத
இரயில் பாதை
காதல் ஒன்றே அன்பே உன் வாசம்
அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
Railin Oligal Lyrics
Railin oligal
Unaiye thaedudhae
Athirum paraiyaai
Ithayam aadudhae
Undhan kai veesidum
Poi jaadai ennai
Edhen thottathil veesudhe
Un oor thaandidum
Raiyil paalam mel
En boomi mudindhu vidudhe
En thaayodum kooradha
Vaarttaikkul naan neendhuraen kaandhurane
Kanakkaanum poraikkul
Kaalattha adakkaakkuraen thaekkuren
Manmaelodum mazhatthanni pol
Naalzum nilamaaruren thooruren
Paazhaginra nenjukku
Paalpaarva nee vaakkura kaakkura
Kodi vaasangal ennai theendi ponalum
Uyirai theendaadho un vaasam
Boomi theerndhaalum theeradha
Raiyail paadhai
Kaadhal ondrae anbae
Anbae anbae
Anbae anbae
Anbae anbae
Anbae anbae