'ராஜா ராஜா குலா' | RAJA RAJA KULA SONG LYRICS IN TAMIL: The song "Raja Raja Kula" is sung by Anirudh Ravichander and Swagatha S. Krishnan from Vijay Devarakonda and Mehreen Pirzada starrer Tamil film Nota, directed by Anand Shankar. RAJA RAJA KULA song was composed by Sam C. S., with lyrics written by Madhan Karky.
ராஜா ராஜா குலா Raja Raja Kula Lyrics in Tamil
தா னா ஆ னா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ஆ ஆ ஆ ஆ ஆ
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ஆ ஆ ஆ ஆ ஆ
போதை உந்தன்
மேலே ராஜா
சொர்கம் உந்தன் கீழே ராஜா
பெண்கள் உந்தன் பின்னே ராஜா
தேசம் உந்தன் முன்னே ராஜா
ஆசை ஆசை
துரத்துது ராஜா
ஆட சொல்லி துடிக்குது ராஜா
ஆஹா இன்னும் இழுக்குது ராஜா
ஆட்சி உன்னை அழைக்குது ராஜா
ஆடை கொஞ்சம்
நழுவுது ராஜா
ஆனா நெஞ்சம் மகிழுது ராஜா
ஆயிரம் ஆண்டு ஆடுக வென்று
ஆணை ஒன்று போடுங்க ராஜா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
கரிச கரிச
நிசதசனிதபமப
கரிச கரிச
நிசத கமப
கரிச கரிச
நிசதசனிதபமப
கரிச கரிச
நிசத கமப
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ஓஹோ ஓ
ஆ ஆ
ஓஹோ ஓ
ஆத்துல மிதக்க
காத்து அடிக்க
ஓடுது ஓடுது
ஓடம் டம் டம்
ஓடம் ஓடட்டும்
நான் அத வெறுக்க
ஏத்துக்க மறுக்க
ஏறுது ஏறுது
கிரீடம் டம் டம்
பாரம் கூடட்டும்
அரசு ஒரு புறம்
சகசம் ஒரு புறம்
நடுவினில் குழம்பும் ராஜா
தடை ஒரு புறம்
இலைகள் ஒரு புறம்
எதுவென முழிக்கும் ராஜா
சொல்வது
கேளா நெஞ்சுடனே
வாழ்ந்தவனே இந்த ராஜா
ஆசைகள் என்னும் அம்புகளால்
வீழ்ந்தவனே இந்த ராஜா
இங்கு
எத்தனை பேராசைகள்
நான் கேடயம் ஏந்திட
ஏந்திட ஏந்திட
அம்புகள் பாயுதே
அலைபாயும்
ராஜ ராஜன் இவன்
அதி வீர ராஜ ராஜன் இவன்
அழகான ராஜ ராஜன் இவன்
ராஜ ராஜ குல ராஜன்
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
கரிச கரிசரிகரி
கரிச கரிசரிகரி
கரிச கரிச
நிசதசனிதபமப
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல
ராஜ ராஜ குல ராஜா ராஜா
Raja Raja Kula Lyrics
Thaaa naaaa aaa naa
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Aaa aaaa aa aa aa aa
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Aaa aaaa aa aa aa aa
Bodhai unthan melae raja
Sorgam unthan keezhae raja
Pengal unthan pinnae raja
Dhesam unthan munnae raja
Aasai aasai thurathuthu raja
Aada solli thudikuthu raja
Aaha innum izhukkuthu raja
Aatchi unnai azhaikuthu raja
Aadai konjam nazhuvuthu raja
Aana nenjam magizhiluthu raja
Aayiram aandu aaduga vendru
Aanai ondru podunga raja
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Garisa garisa
Nisadhasanidhapamapa
Garisa garisa
Nisadha gamapa
Garisa garisa
Nisadhasanidhapamapa
Garisa garisa
Nisadha gamapa
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Ohooo ooo
Aaa aaa
Ohooo oooo
Aathula methakka
Kaathathu adikka
Oduthu oduthu
Odam dam dam
Odam oodattum
Naan atha verukka
Yethukka marukka
Yeruthu yeruthu
Kireedam dam dam
Baaram koodatum
Arasu oru puram
Sagasam oru puram
Naduvinil kuzhambum raja
Thadai oru puram
Ilaigal oru puram
Ethuvena muzhikkum raja
Solvathu kelaa nenjudanae
Vazhthavanae intha raja
Aasaigal ennum ambugalal
Veezhthavanae intha raja
Ingu ethanai perasaigal
Naan kedayam yenthida
Yenthida yenthida
Ambugal paayuthae
Alaipayum raja rajan ivan
Athi veera raja rajan ivan
Azhagana raja rajan ivan
Raja raja kula rajan
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Garisagarisarigari
Garisagarisarigari
Garisa garisa
Nisadhasanidhapamapa
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja
Raja raja kula
Raja raja kula
Raja raja kula raja raja