LYRICS OF TALKU LESSU WORKU MOREU IN TAMIL: 'டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோர்ரு' The song is sung by Sam Vishal and K. Sivaangi from the Tamil film Murungakkai Chips, directed by Srijar. The film stars K Bhagyaraj, Shanthanu Bhagyaraj, Athulya Ravi and Yogi Babu in the lead role. "TALKU LESSU WORKU MOREU" is a Dance song, composed by Dharan Kumar, with lyrics written by Ku. Karthik.
Talku Lessu Worku Moreu Lyrics
Hey yelae yelae yelae yelae vaadi pulla
Heart kulla satham illa yendi pulla
Yelae yelae parkaadha yekkaththula
Night pagala unnaala thookkam illa
Google panni parthenae
Onnu sera vazhi kettanae
Adada indha chance ku
Naan alanju alanju thirinjenae
bharatlyrics.com
Romba prechanaya irukku
Yaaralaiyum edhuvum panna mudiyaathu
Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Beat beat idhu super beatu
Ini kai kaalu nikkathu paaru
Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Beat beat idhu super beatu
Ini kai kaalu nikkathu paaru
Podu thagida
Yelae yelae yelae yelae vaalae vaalae
Heart kulla satham illa yennu solla
Vacha kannatha vanguradhilla
Onna pakkama naan thoonguradhilla
Yaaru sonnaalum naa kekkuradhilla
Neeyum vanthu sonnaa thatti pesuradhilla
Adichi vittaalum thorathi vuttaalum
Unna suthithaan en heartu parakkum
Mutham vechaalum illa kadichi vechaalum
Ezhu jenma thandi koda thazhumbu irukkum
Google panni parthenae
Onnu sera vazhi kettanae
Adada indha chance ku
Naan alanju alanju thirijenae
Indha varusham adhigamaana veil irukku
Yaaralaiyum onnum panna mudiyathu
Talku lessu ini worku moreu ippo
Yaaralaiyum onnum panna mudiyathu
Hey podu thagida
Beat beat idhu super beat
Yaaralaiyum yaaralaiyum
Yaaralaiyum onnum panna mudiyathu
Hey podu thagida
Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Hey podu thagida
Beat beat idhu super beatu
Ini kai kaalu nikkathu paaru
Hey podu thagida
Talku lessu ini worku moreu
Ippo topula pottachi gearu
Hey podu thagida
Beat beat idhu super beatu
Venum na once more u kelu.
டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோர்ரு Lyrics in Tamil
ஹே ஏலே ஏலே ஏலே ஏலே வாடி புள்ள
ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏண்டி புள்ள
ஏலே ஏலே பாக்காதே ஏக்கத்துல
நைட் பகலா உன்னால தூக்கம் இல்ல
கூகிள் பண்ணி பாத்தேனே
ஒன்னுசேர வழி கேட்டேனே
அடடா இந்த சான்ஸ்க்கு
நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே
ரொம்ப பிரச்சனையா இருக்கு
யாராலயும் எதுவும் பண்ண முடியாது
டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கை காலு நிக்காது பாரு
டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கை காலு நிக்காது பாரு
போடு தகிட
ஹே ஏலே ஏலே ஏலே வாலே வாலே
ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏன்னு சொல்ல
வச்ச கண்ணதான் வாங்குறதில்ல
ஒன்ன பாக்காம நான் தூங்குறதில்ல
யாரு சொன்னாலும் நான் கேக்குறதில்ல
நீயும் வந்து சொன்னா தட்டி பேசுறதில்ல
பரத்கிரிக்.காம்
அடிச்சி விட்டாலும் தொரத்தி விட்டாலும்
உன்ன சுத்திதான் என் ஹார்ட்டு பறக்கும்
முத்தம் வெச்சாலும் இல்ல கடிச்சி வெச்சாலும்
ஏழு ஜென்மம் தாண்டி கூட தழும்பு இருக்கும்
கூகிள் பண்ணி பாத்தேனே
ஒன்னுசேர வழி கேட்டேனே
அடடா இந்த சான்ஸ்’க்கு
நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே
இந்த வருஷம் அதிகமான வெயில் இருக்கு
யாராலயும் எதுவும் பண்ண முடியாது
டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
யாராலயும் எதுவும் பண்ண முடியாது
ஹே போடு தகிட
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
யாராலயும் யாராலயும் யாராலயும்
எதுவும் பண்ண முடியாது
ஹே போடு தகிட
டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
போடு தகிட
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
இனி கை காலு நிக்காது பாரு
போடு தகிட
டாக்கு லெஸ்ஸு இனி ஒர்க்கு மோர்ரு
இப்போ டாப்புல போட்டாச்சு கியர்ரு
போடு தகிட
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு
வேணும்னா ஒன்ஸ் மோர்ரு கேளு.