தள்ளி போகுற Thalli Pogura Lyrics In Tamil
தள்ளி போகுற தள்ளி போகுற
ஏன்டி என்னை விட்டு நீயும் தள்ளி நிக்கிற
நோ
தள்ளி போகுறேன் தள்ளி போகுறேன்
உன் கிட்ட நின்னா
நீ என்னென்னவோ பண்ணுவ நோ
ஐ செட் நோ
ஓ பாக்காம போகாத
செல் எல்லாம் சாகுமே
உன் பார்வை ஓ பட்டாலே
என் ஹார்ட்டும்தான் சாயுமே
ஓர் இதயம் தந்தா நான் பொழைப்பேன்
என் இதயம் கூட சிங்க் ஆக்கிபேன்
என் கண்ணுக்குள்ளே வச்சி பாத்துக்குவேன்
கண் மூடும் வரை உன் சோல்-லா இருப்பேன்
உன்னால உள்ளுக்குள்ள வேகுதே
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
உன்னால உள்ளுக்குள்ள வேகுதே
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
ஓஒ ஓஒஹ் ஓ ஓ
தள்ளி போகுற தள்ளி போகுற
ஏன்டி என்னை விட்டு நீயும் தள்ளி நிக்கிற
தள்ளி போகுறேன் தள்ளி போகுறேன்
உன் கிட்ட நின்னா
நீ என்னென்னவோ பண்ணுவ நோ
காதல் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணுதே
டிப்பிரஸ் பண்ணுதே
லைப் டார்க்காக மாறுதே
காயம் இப்போ நோம் ஆனாதே
லஸ்ட் ஹை ஆனதே
ட்ரஸ்ட் எல்லாமே போனதே
மானே தேனே லைட்டா பொன்மானே
வேற ஆள நீ பாரு மாட்ட மாட்டேனே
உன் காதல் படர உன் காதல் அடி
என்னைப் பற்றிக்கொண்டு உயிரின் உள்ளே பாயுமோ
உன் காதல் படரும் உன் காதல் என்
உள்ளே பற்றிக்கொண்டு ஆயுள் முழுதும் எரியுமோ
நான் பொலம்புறேன் வழி எல்லாம்
நீதான் வேணும்
நான் நொறுங்குன நொடி எல்லாம்
நீ போதும்
பாக்காம போகாத
செல் எல்லாம் சாகுமே
உன் பார்வை ஓ பட்டாலே
என் ஹார்ட்டும்தான் சாயுமே
உன்னால உள்ளுக்குள்ள வேகுதே
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
உன்னால உள்ளுக்குள்ள வேகுதே
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
ஓஒ ஓஒஹ் ஓ ஓ
பரத்கிரிக்.காம்
தள்ளி போகுற தள்ளி போகுற
ஏன்டி என்னை விட்டு நீயும் தள்ளி நிக்கிற
தள்ளி போகுறேன் தள்ளி போகுறேன்
உன் கிட்ட நின்னா
நீ என்னென்னவோ பண்ணுவ
ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓஒ ஓ ஓ ஓ ஓ
Thalli Pogura Lyrics
Thalli pogura thalli poguren
Yaendi ennai vittu neeyum thalli nikkira
No
Thalli poguren thalli poguren
UN kitta ninnaa
Nee ennennavo pannuva no
I said no
bharatlyrics.com
Oo paakkaama pogaatha
Cell ellaam saagume
UN paarvai oo pattaalae
En heart-umthaan saayumae
Orr idhayam thanthaa naan pozhaippaen
En idhayam kooda sync aakkippen
En kannukkullae vachchi paaththukkuven
Kann moodum varai UN soul-laa irupen
Unnaala ullukkulla veguthae
UN paarvai connection paththi eriyuthe
Unnaala ullukkulla veguthae
UN paarvai connection paththi eriyuthe
Oo oooh oo oo
Thalli pogura thalli pogure
Yaendi ennai vittu neeyum thalli nikkira
Thalli poguren thalli poguren
UN kitta ninnaa
Nee ennennavo pannuva no
Kadhal rompa stress pannuthae
Depress pannuthe
Life dark-aaga maruthe
Kaaya ippo nom aanathe
Lust high aanathae
Trust ellaame ponathe
Maanae thenae light-ah ponmaanae
Vera aala nee paaru matta maattaenae
UN kadhal padara UN kadhal adi
Ennai pattrikkondu uyiri ullae paayumo
UN kadhal padarum UN kadhal en
Ullae pattrikkondu aayul muzhuthum eriyumo
Naan polampuren vazhi ellaam
Neethaan venum
Naan norunguna nodi ellaam
Nee pothum
Paakkaama pogaatha
Cell ellaam saagume
UN paarvai oo pattaalae
En heart-umthaan saayumae
Thalli pogura unnaala ullukkulla veguthae
UN paarvai connection paththi eriyuthe
Unnaala ullukkulla veguthae
UN paarvai connection paththi eriyuthe
Oo Oooh oo oo
Thalli pogura thalli pogura
Yaendi ennai vittu neeyum thalli nikkira
Thalli poguren thalli poguren
UN kitta ninnaa
Nee ennennavo pannuva
OOO OOO oo OOO oo oo OOO
OOO oo oo OOO
