தாமரை Thamarai Lyrics - Pradeep Kumar

LYRICS OF THAMARAI: The song is recorded by Pradeep Kumar from a Tamil-language film Enemy of the Smuggler, directed by T. Samaya Murali. The film stars Radhika Sarathkumar, Smeha Manimegalai, Kaali Venkat and Jaffer Sadiq in the lead role. "Thamarai" is a Tamil Playful song, composed by Sam Daniel, with lyrics written by T. Samaya Murali.

தாமரை Thamarai Lyrics in Tamil

தாமரை பூமுகம்
வான்மழை உன் மனம்

தாமரை பூமுகம்
வான்மழை உன் மனம்

நான் நடந்தேன் திசையை மறந்தேன்
வான் பறந்தேன் காற்றில் கரைந்தேன்
ராப் பகலா உலகை மறந்தேன்
நீ வரவே மீண்டும் பிறந்தேன்

காதல் என்று உன் காதில் சொல்ல
கார்மேகம் நெஞ்சுக்குள் தாலாட்டுதே ஓ
நான் பேசவே வார்த்தை இல்லை
பேசாமல் வார்த்தைகள் போராடுதே

நீல வானில் நானும் தேட
வானவில்லாய் வந்தாயடி
பாவை கண்கள் பார்த்தால் போதும்
பால் நிலாவும் கொஞ்சுமடி

நான் உனைத் தேடி அலையாத நொடி இல்லையே
உயிர் ஏங்காத கணமொன்றை நீயே தருவாய்
எந்தன் நிழல் கூட உன்னோடு சேர்ந்தே வரணும்
உந்தன் தோளோடு தோல் சேர வருமா தருணம்?

பரத்கிரிக்.காம்

பூங்காற்று தான் யாழ் மீட்டவே
உன் மடி மீது நான் சாய மனம் ஏங்குதே ஓ
குடை ஏந்திய மழைக்காலத்தில்
உன் மீது விழ ஏங்கும் துளியாகிறேன்

நான் நடந்தேன் திசையை மறந்தேன்
வான் பறந்தேன் காற்றில் கரைந்தேன்
ராப் பகலா உலகை மறந்தேன்
நீ வரவே மீண்டும் பிறந்தேன்

Thamarai Lyrics

Thaamarai poomugam
Vaanmazhai un manam

Thaamarai poomugam
Vaanmazhai un manam

Naan nadandhen thisaiyai marandhen
Vaan parandhen kaatril karaindhen
Raap pagal-aa ulagai marandhen
Nee varave meendum pirandhen

bharatlyrics.com

Kaadhal endru un kaadhil solla
Kaarmegam nenjukkul thaalaattudhe oh
Naan pesave vaarthai illai
Pesaamal vaarthaigal poraadudhe

Neela vaanil naanum theda
Vaanavillaai vandhaayadi
Paavai kangal paarthaal podhum
Paal nilaavum konjumadi

Naan unai thedi alaiyaadha nodi illaiye
Uyir yengaadha kanamondrai neeye tharuvaai
Endhan nizhal kooda unnodu serndhe varanum
Undhan tholodu thol sera varumaa tharunam?

Poongaatru thaan yaazh meettave
Un madi meedhu naan saaya manam yengudhe oh
Kudai yendhiya mazhai kaalathil
Un meedhu vizha yengum thuliyaagiren

Naan nadandhen thisaiyai marandhen
Vaan parandhen kaatril karaindhen
Raap pagal-aa ulagai marandhen
Nee varave meendum pirandhen

Thamarai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Thamarai is from the Enemy of the Smuggler.

The song Thamarai was sung by Pradeep Kumar.

The music for Thamarai was composed by Sam Daniel.

The lyrics for Thamarai were written by T. Samaya Murali.

The music director for Thamarai is Sam Daniel.

The song Thamarai was released under the Green Leaves Records.

The genre of the song Thamarai is Playful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *