THANGAMEENEY SONG LYRICS IN TAMIL: Thangameeney (தங்கமீனே) is a Tamil song from the film Ripupbury, starring Mahendran, Noble K James, Maari, Srrini and Kaavya Arivumani, directed by Arun Karthik. "THANGAMEENEY" song was composed by Diwacara Thiyagarajan and sung by Kapil Kapilan, with lyrics written by AK.
தங்கமீனே Thangameeney Lyrics in Tamil
அவ யாரு எங்க தெரியல
காய் பேசி நொழஞ்சு வந்தாளே
கோரல கூட கேக்கல
ஓத உசுர புடுங்கி கொண்டாளே
அவ யாரு எங்க தெரியல
என் மனச முழங்கி தின்னாலே
மூக்கு முழிய பாக்கல
ஒரு கோடி கெரக்கம் தந்தாலே
தானா வந்த காதல் தேவதா
வீணா பேச நேரம் போதலா
தெனா வந்து கொட்டும் ஆசையா
வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்லை
பரத்கிரிக்.காம்
தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குதிக்கிறேன்
எங்க போறேன் என்ன ஆறேன்
நெலவரம் ஒண்ணும் புரியல
தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குதிக்கிறேன்
எங்க போறேன் என்ன ஆறேன்
நெலவரம் ஒண்ணும் புரியல
மையா தீத்துறா கண்ணுக்குள்ளாரா
என்னா பாக்க யெங்குறேன்
கம்மல் காதல் படிக்கும் ராகதா
கேக்கும் நாள் தேடுவேன்
கெடையா கெடந்தேன் அவ வேற நாக இடுக்குல மண்ணாக
வரமா நெனச்சேன் குளிச்சதும் அவ கழுத்துல நேரா
வலிஞ்சாதும் என் மொச்சம் அங்கே
தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குதிக்கிறேன்
எங்க போறேன் என்ன ஆறேன்
நெலவரம் ஒண்ணும் புரியல
தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குதிக்கிறேன்
எங்க போறேன் என்ன ஆறேன்
நெலவரம் ஒண்ணும் புரியல
அவ யாரு எங்க தெரியல
காய் பேசி நொழஞ்சு வந்தாளே
கோரல கூட கேக்கல
ஓத உசுர புடுங்கி கொண்டாளே
அவ யாரு எங்க தெரியல
என் மனசா முழங்கி தின்னாலே
மூக்கு முழிய பாக்கல
ஒரு கோடி கெரக்கம் தந்தாலே
தானா வந்த காதல் தேவதா
வீணா பேச நேரம் போதலா
தெனா வந்து கொட்டும் ஆசையா
வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்லை
தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குதிக்கிறேன்
எங்க போறேன் என்ன ஆறேன்
நெலவரம் ஒண்ணும் புரியல
தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குதிக்கிறேன்
எங்க போறேன் என்ன ஆறேன்
நெலவரம் ஒண்ணும் புரியல
Thangameeney Lyrics
Ava yaaru enga theriyala
Kai pesi nozhanju vandhaale
Korala kooda kekkala
Otha usura pudungi kondaale
bharatlyrics.com
Ava yaaru enga theriyala
En manasa muzhungi thinnale
Mookku muzhiya paakkala
Oru kodi kerakkam thanthaale
Thaanaa vandha kaadhal dhevatha
Veenaa pesa neram podhala
Thena vandhu kottum aasaiya
Venaa solli thalla nenjil thembilla
Thangameeney thangameeney
Nenappula thulli kudhikkiren
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala
Thangameeney thangameeney
Nenappula thulli kudhikkiren
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala
Maiya theettura kannukkullaara
Enna paakka yenguren
Kammal kaadhoram padikkum raagatha
Kekkum naala theduren
Kedaiyaa kedanthen ava veral naga idukkula mannaaga
Varamaa nenachen kulichadhum ava kaluthula neeraaga
Valinjadhum en mocham ange
Thangameeney thangameeney
Nenappula thulli kudhikkiren
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala
Thangameeney thangameeney
Nenappula thulli kudhikkiren
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala
Ava yaaru enga theriyala
Kai pesi nozhanju vandhaale
Korala kooda kekkala
Otha usura pudungi kondaale
Ava yaaru enga theriyala
En manasa muzhungi thinnale
Mookku muzhiya paakkala
Oru kodi kerakkam thanthaale
Thaanaa vandha kaadhal dhevatha
Veenaa pesa neram podhala
Thena vandhu kottum aasaiya
Venaa solli thalla nenjil thembilla
Thangameeney thangameeney
Nenappula thulli kudhikkiren
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala
Thangameeney thangameeney
Nenappula thulli kudhikkiren
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala