தேடி தேடி | THEDI THEDI SONG LYRICS IN TAMIL: The song is recorded by Srinisha Jayaseelan and T.K. Karthikeyan from the Tamil film Maayon, directed by Kishore. The film stars Sibiraj, Tanya Ravichandran and Radha Ravi in the lead role. The music of "THEDI THEDI" song is composed by Ilaiyaraaja, while the lyrics are penned by Ilaiyaraaja.
Thedi Thedi Lyrics
Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum
Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum
Engae nee sendraalum
Pookkal thottam podum
Kaatril vaasam serthu
Varaverpu paadal solli vazhividum
Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum
Ullaththil olindhirukkum
Unmai pola ingae
Bhoomikkul puthaintha selvam
Kanakku undo?
Ullaththil olindhirukkum
Unmai pola ingae
Bhoomikkul puthaintha selvam
Kanakku undo?
Puthainthathu ellaam
Puthaiyal alla
Puthaiyalgal ellaam
Puthiyathalla
Manathil enna
Kandu sollava
Manathodu manam
Inainthu kollavaa
Thaniyaai irunthathu
Methuvaai inaiyuthae
Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum
Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum
Engae nee sendraalum
Pookkal thottam podum
Kaatril vaasam serthu
Varaverpu paadal solli vazhividum
Thedi thedi poga
Unmai vilangum
Odi pona kaalam
Kanmun thondrum.
தேடி தேடி Lyrics in Tamil
bharatlyrics.com
தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும்
தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ
உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
உண்மை போல இங்கே
பூமிக்குள் புதைந்த செல்வம்
கணக்கு உண்டோ
புதைந்தது எல்லாம்
புதையல் அல்ல
புதையல்கள் எல்லாம்
புதியதல்ல
மனதினில் என்ன
கண்டு சொல்லவா
மனதுடன் மனம்
இணைந்து கொள்ளவா
தனியாய் இருந்து
மெதுவாய் இணையுதே
தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்
எங்கே நீ சென்றாலும்
பூக்கள் தோட்டம் போடும்
காற்றில் வாசம் சேர்த்து
வரவேற்பு பாடல் சொல்லி வழி விடும்
தேடி தேடி போக
உண்மை விளங்கும்
ஓடி போன காலம்
கண்முன் தோன்றும்.