மாயோனே (தலைப்பு டிராக்) Maayonae (Title Track) Lyrics - Ranjani-Gayatri

மாயோனே (தலைப்பு டிராக்) | MAAYONAE (TITLE TRACK) SONG LYRICS IN TAMIL: The song is recorded by Ranjani-Gayatri from the Tamil film Maayon, directed by Kishore. The film stars Sibiraj, Tanya Ravichandran and Radha Ravi in the lead role. The music of "MAAYONAE (TITLE TRACK)" song is composed by Ilaiyaraaja, while the lyrics are penned by Ilaiyaraaja.

Maayonae (Title Track) Lyrics

Maayonae manivannaa
Maalone maadhavane

Thanchamendru nambi unthan
Thaazh paninthom
Thanchamendru nambi unthan
Thaazh paninthom

Nin saran allaathu veru saran illai
Nin saran allaathu veru saran illai
Nin saran allaathu veru saran illai
Nin saran allaathu veru saran illai

Maayonae manivannaa
Sathya swaroopa nithya prakasha
Sathya swaroopa nithya prakasha

Nermaiyatru neriyillaar
Niminthe ulavuvatho
Nermaiyatru neriyillaar
Niminthe ulavuvatho

Ninnai thozhum nin adiyaar
Thalarnthe thaazhnthidavo
Ninnai thozhum nin adiyaar
Thalarnthe thaazhnthidavo

Andrum indrim endrendrum
Nadappathenna ithuthaane
Unakku ithu sarithaane
Nee vidhithu vaitha vidhithaane

Unai meeri bhoovimeethor
Anuvum asaiyaathu
Un manam ethuvo athu seyy
Emathu kuraiya
Unakkuraippathu evaro

Maayonae manivannaa

Ksheera saara karam thanile
Aravanai mel thuyilvone
Samsaara saagarathuzhalum
Emai karai sethu kaappaaye

Ksheera saara karam thanile
Aravanai mel thuyilvone
Samsaara saagarathuzhalum
Emai karai sethu kaappaaye

Nidhurayil irunthaalum
Nidhurayil irunthaalum
Athanaiyum arivaaye
Dhukkam emai thodaraamal
Thottanaithu kaalpaaye

Theeyorai thiruthaathu
Thiruppaniyerkindraai
Koyil selvam kollai poka
Thaduthidaamal paduthu
Kidaippathallazhako

Maayonae manivannaa
Maalone maadhavane

Thanchamendru nambi unthan
Thaazh paninthom
Thanchamendru nambi unthan
Thaazh paninthom

Nin saran allaathu veru saran illai
Nin saran allaathu veru saran illai

Narayana narayana
Krishnaya govindha
Narayana narayana.

மாயோனே (தலைப்பு டிராக்) Lyrics in Tamil

மாயோனே மணிவண்ணா
மாலோனே மாதவனே

தஞ்ச மென்று நம்பி உந்தன்
தாள் பணிந்தோம்
தஞ்ச மென்று நம்பி உந்தன்
தாள் பணிந்தோம்

நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை

மாயோனே மணிவண்ணா
சத்ய ஸ்வரூபா நித்ய ப்ரகாசா
சத்ய ஸ்வரூபா நித்ய ப்ரகாசா

நேர்மையற்ற நெறியிள்ளார்
நிமிர்ந்தே உலவுவதோ
நேர்மையற்ற நெறியிள்ளார்
நிமிர்ந்தே உலவுவதோ

நின்னை தொழும் நின் அடியார்
தளர்ந்தே தாழ்ந்திடவோ
நின்னை தொழும் நின் அடியார்
தளர்ந்தே தாழ்ந்திடவோ

bharatlyrics.com

அன்றும் இன்றும் என்றென்றும்
நடப்பதென்ன இதுதானே ?
உனக்கு இது சரிதானே
நீ விதித்து வைத்த விதிதானே

உனை மீறி புவிமீதோர்
அணுவும் அசையாது
உன் மனம் எதுவோ அது செய்
எமது குறையை
உனக்குறப்பது எவரோ ?

மாயோனே மணிவண்ணா

க்ஷீரஸாகரம்தனிலே
அரவணை மேல் துயில்வோனோ
சம்சார சாகரத்துழலும்
எமை கரை சேர்த்து காப்பாயே

க்ஷீரஸாகரம்தனிலே
அரவணை மேல் துயில்வோனோ
சம்சார சாகரத்துழலும்
எமை கரை சேர்த்து காப்பாயே

நித்திரையில் இருந்தாலும்
நித்திரையில் இருந்தாலும்
அத்தனையும் அறிவாயே
துக்கம் எமைதொடராமல்
தொட்டணைத்து காப்பாயே

தீயோரை திருத்தாது
திருப்ணியேற்கின்றாய்
கோயில் செல்வம் கொள்ளை போக
தடுத்திடாமல் படுத்து
கிடைப்பதலழகோ

மாயோனே மணிவண்ணா
மாலோனே மாதவனே

தஞ்ச மென்று நம்பி உந்தன்
தாள் பணிந்தோம்
தஞ்ச மென்று நம்பி உந்தன்
தாள் பணிந்தோம்

நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை

நாராயணா நாராயணா
கிருஷ்ணாய கோவிந்த
நாராயணா நாராயணா.

Maayonae (Title Track) Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *