THEEKUCHI SONG LYRICS IN TAMIL: 'தீக்குச்சி' The song is sung by Yuvan Shankar Raja and Santhosh Narayanan from the soundtrack album for the Tamil film Jigarthanda DoubleX, directed by Karthik Subbaraj, starring S.J. Suryah, Raghava Lawrence and Nimisha Sajayan. "THEEKUCHI" is a Dance song, composed by Santhosh Narayanan, with lyrics written by Muthamil and Poovan Matheesan.
Theekuchi Lyrics
Theekuchi pattaasa
Therikka ava vanthaacha
Theepetti kannaachcha
Thiruppi thiruppi pathikichchaa
Aen kitta vanthaacha
Etta kani thanthaacha
Oosiyaa thachchaacha
Ulukki enna nikka vachchaa
Aei musupaathi kidaikaatti
Enra kalusaanai kazhattaathai
Aei musupaathi kidaikantti
Enra kalusaanai kazhattaathai
Tong tong dang dang dang
Dang dang dang dang
Naan thotta thoolacchi
Vachcha vaetachchuda
Theekuchi pattaasa
Therikka ava vanthaacha
Theepetti kannaachcha
Thiruppi thiruppi pathikichchaa
Thaen sottum sollaala
Thithikkira thannaala
Meen kothi pallaala
Mennu mennu thinnu putta
Aei musupaathi kidaikantti
Enra kalusaanai kazhattaathai
Aei musupaathi kidaikantti
Enra kalusaanai kazhattaathai
Tong tong dang dang dang
Dang dang dang dang
Naan thotta thoolacchi
Vachcha vaetachchuda
Ea muthunua mutha
Thanguna viduthaa
Thapichu vanthen pathamaa
Naan kandathumey pithaa
Nikala makka geathula ninnan tharama
Sattunu sutti parunthaa
Nee minnalai thoattu paranthaa
Unnai suththi ottumotha
Ooranhaan vachikalame
Sikaatha sikaatha
Seathukulla sikaatha
Makkaatha makkaatha
Mannukulla makkaatha
Kanayvukulla neenthikittu
Kalatha neeyum thaa
Ootatha ootatha ootatha
Aei koocham serntha
Nenju thankaathae
Mathi mathi nee kooti podu
Vegam ethi
Thalatha potu dan
Bhoomi mela nan thayuruven
தீக்குச்சி Lyrics in Tamil
தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா
யேன் கிட்ட வந்தாச்சா
எட்டா கனி தந்தாச்சா
ஊசியா தச்சாச்சா
உலுக்கி என்ன நிக்க வச்சாசா
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
என்ற கலுசானை கழட்டாதை
bharatlyrics.com
டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்
நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி
ஏய் தீக்குச்சி பட்டாசா
தெறிக்க அவ வந்தாச்சா
தீப்பெட்டி கண்ணாச்சா
திருப்பி திருப்பி பத்திகிச்சா
தேன் சொட்டும் சொல்லால
தித்திக்கிற தன்னால
மீன் கொத்தி பல்லால
மென்னு மென்னு தின்னு புட்டா
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை
ஏய் முசுபாத்தி கிடைகாட்டி
ஏன்டா கலுசானை கழட்டாதை
டாங் டாங் டாங் டாங் டாங்
டாங் டாங் டாங் டாங்
நான் தொட்டா தூளாச்சி
வச்சா வேட்டாச்சி டா
ஏ முந்துன முத்தா
தங்குன வித்தா
தப்பிச்சு வந்தேன் பத்தமா
நான் கண்டது பித்தா
நிக்கல மக்கா கெத்துல நின்னேன் தரமா
சட்டுனு சுட்டி பருந்தா
நீ மின்னலை தொட்டு பறந்தா
உன்னை சுத்தி ஒட்டுமொத்த ஊரதான் வச்சிகலமே
ஏ சிக்காத சிக்காத
சேத்துக்குள்ள சிக்காத
மக்காத மக்காத
மண்ணுக்குள்ள மக்காத
கனவுக்குள்ள நீந்திகிட்டு
காலத்த நீயும் தான் ஓட்டாத
ஓட்டாத ஓட்டாத ஓட்டாத
ஏய் ஆட்டம் போட்டா
உன்ன வாட்டாதே
ஏய் கூட்டம் சேர்ந்தா
நெஞ்சு தோக்காதே
மாத்தி மாத்தி நீ கோட்ட போடு
வேகம் ஏத்தி நீ ஆட்டம் ஆடு
வானத்த பாத்துதான்
கட்ட காத்தா நான் ஆடுறேன்
தாளத்த போட்டு தான்
பூமி மேல நான் தாவுறேன்