LYRICS OF THIRAIYOADU THOORIGAI IN TAMIL: 'திரையோடு தூரிகை' The song is sung by Sid Sriram from the Tamil film Radhe Shyam, directed by Radha Krishna Kumar. The film stars Prabhas, Pooja Hegde, Sachin Khedekar, Priyadarsi Pulikonda, Bhagyashree and Murli Sharma in the lead role. "THIRAIYOADU THOORIGAI" is a Love song, composed by Justin Prabhakaran, with lyrics written by Madhan Karky.
Thiraiyoadu Thoorigai Lyrics
Thiraiyodu thoorigai
Thiraiyodu thaaragai
Ithal koodum pothile
Unnodu naan
Thalaiyodu paathigai
Irulodu theepikai
Ithal koodum pothile
Unnodu naan
Thi endriye undaakum soodena
Theendaamathe oru mutham ithe
Kaalame nee uraithe ini povaayo
Radhe shyam
Kaalame katha ithe adi aavaayo
Radhe shyam
Malai mugadum mukil uthadum
Naalellaam koodumpothu
Karai muthalum alai ithalum
Vaazhvellaam koodumpothu
Kilai ile mela mazhaiyana pol
Mazhayana naavil mulayana pol
Kiliyatha mookkil kaniyanavo
Silai udal moodum paniyanavo
Ethu pola naan ithai koodide
Kelviyodu naan kaathalodu nee
Bhoomiye kondaaduthe
Kaalame nee uraithe ini povaayo
Radhe shyam
Kaalame kathaithe adi aavaayo
Radhe shyam.
திரையோடு தூரிகை Lyrics in Tamil
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
தலையோடு பாதிகை
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
தீ இன்றியே உண்டாக்கும் சூடென
தீண்டாமலே ஒரு முத்தம் இது
காலமே நீ உறைந்தே இனி போவாயோ
ராதே ஷ்யாம்
காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ
ராதே ஷ்யாம்
மலை முகடும் முகில் உதடும்
நாளெல்லாம் கூடும்போது
கரை முதலும் அலை இதழும்
வாழ்வெல்லாம் கூடும்போது
கிளையிலே மேலே மழையெனவோ
மழலையின் நாவில் முலையெனவோ
கிளியதன் மூக்கில் கனியெனவோ
சிலை உடல் மூடும் பனியெனவோ
எது போல நான் இதழ் கூடிட
கேள்வியோடு நான் காதலோடு நீ
பூமியே கொண்டாடுதே
bharatlyrics.com
காலமே நீ உறைந்தே இனி போவாயோ
ராதே ஷ்யாம்
காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ
ராதே ஷ்யாம்.