UMMAAL KOODAATHA SONG LYRICS IN TAMIL: Ummaal Koodaatha (உம்மாலே கூடாத) is a Tamil Christian song, voiced by Pastor Gersson Edinbaro from Gersson Edinbaro. The song is composed by Giftson Durai, with lyrics written by Pastor Gersson Edinbaro. The music video of the song features Llyod, Master Micah and Rex.
Ummaal Koodaatha Lyrics
Ummaalae koodaatha
Adhisayam edhuvum illa
Koodaathu endra vaarthaiku
Ummidam idamae illa
Ummaalae koodaatha
Adhisayam edhuvum illa
Koodaathu endra vaarthaiku
Ummidam idamae illa
Ummaal koodaatha koodaatha kaariyam edhuvumilla
Ummaal mudiyaadha adhisayam endru edhuvumilla

Sooriyanai andru niruthhi
Pagalai needikka seitheer
Undhan pillaigal jeyikka
Iyarkayai niruthi vaitheer

bharatlyrics.com
Meenin vaayilae kaasai
Thondra seidheerae lesaai
Indrum ennil um balatha
Kiriyaigal thodarattumae
Meenin vaayilae kaasai
Thondra seidheerae lesaai
Indrum en moolam um balatha
Kiriyaigal thodarattumae
Ummaal koodaatha koodaatha kaariyam edhuvumilla
Ummaal mudiyaadha adhisayam endru edhuvumilla
Ummaal koodaatha koodaatha kaariyam edhuvumilla
Ummaal mudiyaadha adhisayam endru edhuvumilla.
உம்மாலே கூடாத Lyrics in Tamil
உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல
உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல
உம்மால் கூடாத கூடாத காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவும் இல்ல

சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர்

மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் என் மூலம் உம் பலத்த
கிரியைகள் தொடரட்டுமே
மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் என் மூலம் உம் பலத்த
கிரியைகள் தொடரட்டுமே
பரத்கிரிக்.காம்
உம்மால் கூடாத கூடாத காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவும் இல்ல
உம்மால் கூடாத கூடாத காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவும் இல்ல.