உசுரையே உலுக்குதே Usuraiye Ulukkuthey Lyrics - Saindhavi Prakash

USURAIYE ULUKKUTHEY SONG LYRICS IN TAMIL: 'உசுரையே உலுக்குதே' The song is sung by Saindhavi Prakash from the soundtrack album for the Tamil film Thaen, directed by Ganesh Vinayak, starring Tharun Kumar and Abarnathi. "USURAIYE ULUKKUTHEY" is a Love song, composed by Sanath Bharadwaj, with lyrics written by Gnanakaravel.

Usuraiye Ulukkuthey Lyrics

Usuraiye ulukkuthey nee enthan saamiyo
Nenachathe nadukkuthey idhu nalla neramo

Kaiya pudichi nadukkura dhisai yengo
Gama gamanu manakkuthu man vaasam
Unakkena vaazhum bodhu
Iruvarum inainjathu oru usura

Usuraiye ulukkuthey nee enthan saamiyo
Nenachathe nadukkuthey idhu nalla neramo

Uravaga vaazhave varam ketten saamiya
Kudukkatha saamiya kurai solla thonale
Vazhamatta sadangume vaazha vachu paarkala

bharatlyrics.com

Manasoda alli vanthen
Malai thaene unnai kanden
Kaalam thorum neeyum naanum
Kaattukulla malai pola nelachiruppom

Usuraiye ulukkuthey nee enthan saamiyo
Nenachathe nadukkuthey idhu nalla neramo

En thaaiyu thandhaiya unakkula paakuren
Un kooda vaazha thaan usuroda vaazhuren
Kudusaiyum aranmanai idhu kadhal sadhanai

Kaadelam un vasanai
Thinjellam un yosanai
Kaatha pola kaalam thaandi
Ulagamtha valamvarum uravithuve.

உசுரையே உலுக்குதே Lyrics in Tamil

உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ
நெனச்சது நடக்குதே இது நல்ல நேரமோ

கைய புடிச்சி நடக்குற திசை எங்கோ
கம கமனு மணக்குது மண் வாசம்
உனக்கென வாழும் போது
இருவரும் இணைஞ்சது ஒரு உசுரா

உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ
நெனச்சது நடக்குதே இது நல்ல நேரமோ

உறவாக வாழவே வரம் கேட்டோம் சாமிய
குடுக்காத சாமிய குறை சொல்ல தோனல
வாழமட்ட சடங்குமே வாழ வச்சு பார்க்கல

மனசோட அள்ளி வந்தேன்
மலை தேனா உன்ன கண்டேன்
காலம் தோறும் நீயும் நானும்
காட்டுக்குள்ள மலை போல நெலச்சிருப்போம்

உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ
நெனச்சதே நடக்குதே இது நல்ல நேரமோ

என் தாயும் தந்தைய உனக்குள்ள பாக்குறேன்
உன் கூட வாழ தான் உசுரோட வாழுறேன்
குடுசையும் அரண்மன இது காதல் சாதன

பரத்கிரிக்.காம்

காடெல்லாம் உன் வாசன
நெஞ்செல்லாம் உன் யோசன
காத்த போல காலம் தாண்டி
உலகத்த வலம்வரும் உறவிதுவே.

Usuraiye Ulukkuthey Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *