வெள்ளிச்சுடரே Vellichudare Lyrics - Kapil Kapilan

VELLICHUDARE SONG LYRICS: The song is sung by Kapil Kapilan from the Tamil film Irandu Vaanam, directed by Ramkumar. The film stars Vishnu Vishal and Mamitha Baiju in the lead role. The music of "Vellichudare" song is composed by Dhibu Ninan Thomas, while the lyrics are penned by Madrashe.

வெள்ளிச்சுடரே Vellichudare Lyrics in Tamil

வெள்ளிச்சுடரே என் மானே
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ கண்ணீர் ஏன் சொல்லம்மா

வண்ணக்கிளியே வானே
தங்க மயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஓ எல்லாம் நீதானம்மா

குறுநகையே போதும்
குறை இருந்தால் தீர்ந்தே போகும்
ஒரு வரியே போதும்
கவிதைகளும் தோற்றே போகும்

என் மூச்சாகியே
என் உசுரேறுற
பிரிச்சுனை பாக்கவும் முடியாது

பரத்கிரிக்.காம்

எம்மாடி நெஞ்சுக்குள்ள இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி தீர்த்து பாரம்மா
நம் வானம் ரெண்டாகலாம் காலம் ரெண்டு துண்டாகலாம்
ஒன்னாக நாமிருந்தா துன்பம் ஏதம்மா

என்னோடு வாராயோ பூவே
என்னுலகம் நீ காண ஏங்குதம்மா
அன்பே போதும் காயம் எல்லாம் மாறிப் போகும்

நீ பாடி ஆடாயோ மானே
மெல்லிதயம் கொண்டாடி மீளுமம்மா

எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே அங்கே நான் கண்ணம்மா
உயிரே உயிரே உனைத் தேடி நான்
காலம் தாண்டி வந்தேனம்மா

என் மூச்சாகியே
என் உசுரேறுற
பிரிச்சுனை பாக்கவும் முடியாது

வெள்ளிச்சுடரே என் மானே
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ கண்ணீர் ஏன் சொல்லம்மா

வண்ணக்கிளியே வானே
தங்க மயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஓ எல்லாம் நீதானம்மா

குறுநகையே போதும்
குறை இருந்தால் தீர்ந்தே போகும்
ஒரு வரியே போதும்
கவிதைகளும் தோற்றே போகும்

என் மூச்சாகியே
என் உசுரேறுற
பிரிச்சுனை பாக்கவும் முடியாது

எம்மாடி நெஞ்சுக்குள்ள இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி தீர்த்து பாரம்மா
நம் வானம் ரெண்டாகலாம் காலம் ரெண்டு துண்டாகலாம்
ஒன்னாக நாமிருந்தா துன்பம் ஏதம்மா

எம்மாடி நெஞ்சுக்குள்ள இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி தீர்த்து பாரம்மா
நம் வானம் ரெண்டாகலாம் காலம் ரெண்டு துண்டாகலாம்
ஒன்னாக நாமிருந்தா துன்பம் ஏதம்மா.

Vellichudare Lyrics

Vellichudare en maane
Thennanthulire thaene
Kanne en kannamma
Oh kanneer yen sollamma

Vannakiliye vaane
Thangamayile poove
Ponne en ponnamma
Oh ellaam neethaanamma

Kurunagaiye podhum
Kurai irundhaal theerndhe pogum
Oru variye podhum
Kavidhaigalum thorthe pogum

bharatlyrics.com

En moochaagiye
En usurerura
Piricchunai paakkavum mudiyaathu

Emmaadi nenjukkulla immaam periya baaramaa
Kondaa en kitta kotti theerthu paarammaa
Nam vaanam rendaagalaam kaalam rendu thundaagalaam
Onnaaga naamirundhaa thunbam yedhammaa

Ennodu vaaraayo poove
Ennulagam nee kaana yengudhammaa
Anbe podhum kaayam ellaam maari pogum

Nee paadi aadaayo maane
Mellidhayam kondaadi meelumammaa

Enge enge nee pogiraai
Ange ange naan kannammaa
Uyire uyire unai thedi naan
Kaalam thaandi vandhenammaa

En moochaagiye
En usurerura
Piricchunai paakkavum mudiyaathu

Vellichudare en maane
Thennanthulire thaene
Kanne en kannamma
Oh kanneer yen sollamma

Vannakiliye vaane
Thangamayile poove
Ponne en ponnamma
Oh ellaam neethaanamma

Kurunagaiye podhum
Kurai irundhaal theerndhe pogum
Oru variye podhum
Kavidhaigalum thorthe pogum

En moochaagiye
En usurerura
Piricchunai paakkavum mudiyaathu

Emmaadi nenjukkulla immaam periya baaramaa
Kondaa en kitta kotti theerthu paarammaa
Nam vaanam rendaagalaam kaalam rendu thundaagalaam
Onnaaga naamirundhaa thunbam yedhammaa

Emmaadi nenjukkulla immaam periya baaramaa
Kondaa en kitta kotti theerthu paarammaa
Nam vaanam rendaagalaam kaalam rendu thundaagalaam
Onnaaga naamirundhaa thunbam yedhammaa.

Vellichudare Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Vellichudare is from the Irandu Vaanam.

The song Vellichudare was sung by Kapil Kapilan.

The music for Vellichudare was composed by Dhibu Ninan Thomas.

The lyrics for Vellichudare were written by Madrashe.

The music director for Vellichudare is Dhibu Ninan Thomas.

The song Vellichudare was released under the Saregama Tamil.

The genre of the song Vellichudare is Sad.