வெற்றி தமிழ் முருகன் Vetri Tamizh Murugan Lyrics - Palakkad Sreeram

VETRI TAMIZH MURUGAN SONG LYRICS IN TAMIL: 'வெற்றி தமிழ் முருகன்' The song is sung by Palakkad Sreeram from the soundtrack album for the Tamil film Thamizh Murugan, directed by Vetrimaaran, starring Dhanush and Vijay Sethupathi. "VETRI TAMIZH MURUGAN" is a Motivational song, composed by Sai Abhyankkar, with lyrics written by Arivumathi.

வெற்றி தமிழ் முருகன் Vetri Tamizh Murugan Lyrics In Tamil

முரசுகள் முழங்குக
யாழிசை மீட்டுக
நெடுங்குழல்கள் ஊதுக ஊதுக

மலை இருக்கும் இடமெல்லாம் குடி இருப்பான்
தமிழ் இருக்கும் இடமெல்லாம் அவன் குடை பிடிப்பான்
பகை முளைக்கும் இடமெல்லாம் தடையிருப்பான்

பரத்கிரிக்.காம்

ஆ பணிந்தவரை விட்டு வைப்பான்
பகை தவறரை நட்டு வைப்பான்
வருகிறான் முருகன் வருகிறான்
வெற்றித் தமிழ் முருகன்

வருகிறான் வருகிறான்
வருகிறான் முருகன் வருகிறான்
வெற்றித் தமிழ் முருகன் வருகிறான் வருகிறான்

ஆதி தமிழ் மன்னன்
பர தமிழ் தேன்னன்
முருகன் தமிழா முருகன் அவன் வருகிறான் வருகிறான்

ஆதி தமிழ் மன்னன்
பர தமிழ் தேன்னன்
முருகன் தமிழா முருகன் வருகிறான் வருகிறான்

வருகிறான் வருகிறான்

கல் தோன்றி வந்தோ நாட்காலத்தே
வேரோடு வெற்றி தமிழ் முருகன் அவன் வருகிறான்
வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்

வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
ஆனை பின் தொடர யானை மீதேறி
இதோ வருகிறான் இதோ இதோ வருகிறான்

வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்
முருகன் வருகிறான் வருகிறான் இதோ வருகிறான்

வெற்றித் தமிழ் முருகன் வருகிறான் வருகிறான்

Vetri Tamizh Murugan Lyrics

Murasugal muzhanguga
Yaazhisai meettuga
Nedunguzhalgal oodhuga oodhuga

​Malai irukkum idhamellam kudi iruppan
Thamizh irukkum idhamellam avan kudai pidipaan
Pagai mulaikkum idhamellam thadaiyiruppan

​Aa panindhavarai vittu vaippan
Pagai thavarai nattu vaippan
​Varugiran Murugan varugiran
Vettri Thamizh Murugan varugiran varugiran

Varugiran Murugan varugiran
Vettri Thamizh Murugan varugiran varugiran

bharatlyrics.com

​Aadhi Thamizh mannan
Para Thamizh theannan
Murugan Tamizha murugan avan varugiran varugiran

Aadhi Thamizh mannan
Para Thamizh theannan
Murugan Tamizha murugan varugiran varugiran

Varugiraan Varugiran

​Kal thondri vandho naatkaalathe
Verodu vetri Tamizh murugan avan Varugiran
​Varugiran varugiran idho Varugiran
Murugan varugiran Varugiran Idho varugiran

Varugiran varugiran idho Varugiran
Murugan varugiran Varugiran Idho varugiran
​Aanai pin thodara yaanai meedheri
Idho varugiran Idho idho varugiran

​Varugiran Varugiran Idho varugiran
Murugan Varugiran Varugiran Idho varugiran
Varugiran varugiran idho varugiran
Murugan Varugiran Varugiran Idho varugiran

Vettri Thamizh Murugan varugiran varugiran

Vetri Tamizh Murugan Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Vetri Tamizh Murugan is from the Thamizh Murugan.

The song Vetri Tamizh Murugan was sung by Palakkad Sreeram.

The music for Vetri Tamizh Murugan was composed by Sai Abhyankkar.

The lyrics for Vetri Tamizh Murugan were written by Arivumathi.

The music director for Vetri Tamizh Murugan is Sai Abhyankkar.

The song Vetri Tamizh Murugan was released under the Sai Abhyankkar.

The genre of the song Vetri Tamizh Murugan is Motivational.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *