'விக்ரம் (தலைப்பு டிராக்)' | VIKRAM (TITLE TRACK) SONG LYRICS IN TAMIL: The song "Vikram (Title Track)" is sung by Anirudh Ravichander from Kamal Haasan, Vijay Sethupathi and Fahadh Faasil starrer Tamil film Vikram, directed by Lokesh Kanagaraj. VIKRAM (TITLE TRACK) song was composed by Anirudh Ravichander, with lyrics written by Vishnu Edavan.
Vikram (Title Track) Lyrics
Naayagan meendum vara
Ettu thikkum bayam dhaane
Raatchasan raaman ena
Kanavai kondavan ivandhaane
Ivan varalaarum
Oru yugam paadum
Ivan kalai njaanam
Por vinaiyagum
Ivan adayaalam adhu kadalaagum
Pala por ventra oru peyar aagum
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Vikram, ho… Vikram, ho
Vikram, ho… Vikram, ho
Vikram… Vikram
Naayagan meendum vara
Ettu thikkum bayam dhaane
Raatchasan raaman ena
Kanavai kondavan ivandhaane
Vizhundhaal idiyaai
Ezhundhaal malaiyaai
Thalaivan oruvan
Perum por kalaijan
Pala vaal thulaithum
Ivan vizhunthadhillai
Ulage edhirthum ivan adangavillai
Ivan pol oruvan ingu vaazhnthadillai
Avane muyantrum ivan maainthadhillai
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Thakita thak dhim
Thak dhim thak dhim
Vikram, ho… Vikram, ho
Vikram, ho… Vikram, ho
Vikram, ho… Vikram.
விக்ரம் (தலைப்பு டிராக்) Lyrics in Tamil
நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே
ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே
இவன் வரலாறும்
ஒரு யுகம் பாடும்
இவன் கலை ஞானம்
போர் வினையாகும்
bharatlyrics.com
அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்
விக்ரம்… விக்ரம்
விக்ரம்… விக்ரம்
விக்ரம்… விக்ரம்
நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே
ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே
விழுந்தால் இடையாய்
எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன்
பெரும் போர் கலைஞன்
பல வாள் துளைத்தும்
இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை
இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை
அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை
விக்ரம்… விக்ரம்
விக்ரம்… விக்ரம்
விக்ரம்… விக்ரம்.