வைல்டு ஸ்ட்ராபெர்ரி | WILDU STRAWBERRY SONG LYRICS IN TAMIL: The song is recorded by Priya Mali from the Tamil film Murungakkai Chips, directed by Srijar. The film stars K Bhagyaraj, Shanthanu Bhagyaraj, Athulya Ravi and Yogi Babu in the lead role. The music of "WILDU STRAWBERRY" song is composed by Dharan Kumar, while the lyrics are penned by Ravinder Chandrasekar and Mali.
Wildu Strawberry Lyrics
Wild-u strawberry romantic scenery
Hot melt-u pannuriya hot-u jaggery
Calling venpani haunting symphony
Sweet-u yengi thedugira kattu erumbu nee
bharatlyrics.com
Nilavu yengura nee stunning cute-u da
Usura pirichi meyuriya enna mirugam da
Unnai pidichathal kadhal grahanam pidichatha
Yetti paarthu kadhal methuva poranthachu
Oorukke naan thaan da beauty queen
En skin-u alcoholic red wine
En love-u’ku illaiye da end-u line
Nee mattum podhum everything-u will be fine
Week end-u’la naan one and only-ah
Motta maadi mela ninna romba lonely-ah
Minnal pol thakkunu thaan neeyum vanthiya
Kannuliya pesuniya short and sweet-u ma
Little heart-il little villu-ah suththa vittiye
Kanna moodi un pinnadi oda vittuye
Top-u script-u’la ippa hot grip da
Un lappu thappu marking panna viduviya
Oorukke naan thaan da beauty queen
En skin-u alcoholic red wine
En love-u’ku illaiye da end-u line
Nee mattum podhum everything will be fine
Walking porathu nalla weight-ah kuraikka thaan
Hot weight-u yethuriya enna nyayam ma
Feelings oda naan theruvil nadanthu ponen naan
Street light-u thalaiya katti kadhaiya ketkuma
Unnai nenachu kanna moodi thoonga poguren
Verai yaarum vanthu ninna kanavu kalaikkiren
Unnai vittu thaan naanum thooram ponena
Mulla muzhunguna vazhiya manasu vazhikkuthu da
Poda bachcha
Oorukke naan thaan da beauty queen
En skin-u alcoholic red wine
En love-u’ku illaiye da end-u line
Nee mattum podhum everything will be fine
Oorukke naan thaan da beauty queen
En skin-u alcoholic red wine
En love-u’ku illaiye da end-u line
Nee mattum podhum everything will be fine.
வைல்டு ஸ்ட்ராபெர்ரி Lyrics in Tamil
வைல்டு ஸ்ட்ராபெர்ரி ரொமாண்டிக் சீனரி
ஹாட் மெல்ட்டு பண்ணுறியா ஹாட்டு ஜாக்கரி
காலிங் வெண்பனி ஹன்டிங் சிம்போனி
ஸ்வீட்டு ஏங்கி தேடுகிற கட்டு எறும்பு நீ
நிலவு ஏங்குற நீ ஸ்டன்னிங் க்யுட்டு டா
உசுர பிரிச்சி மேயுரியா என்ன மிருகம் டா
உன்னை பிடிச்சதால் காதல் க்ரஹனம் பிடிச்சதா
எட்டி பார்த்து காதல் மெதுவா பொறந்தாச்சு
ஊருக்கே நான் தான் டா பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு
வீக்கு எண்டுல நான் ஒன்அன்டு ஒன்லியா
மொட்ட மாடி மேல நின்னா ரொம்ப லோன்லியா
மின்னல் போல் டக்குனு தான் நீயும் வந்தியா
கண்ணுலயே பேசுனியா ஷார்ட் அண்ட் ஸ்வீட்டு மா
லிட்டல் ஹார்ட்டில் வில்ல சுத்த விட்டியே
கண்ணா மூடி உன் பின்னாடி ஓட விட்டியே
டாப்பு ச்லிட்டுல இப்ப ஹார்ட்டு ஸ்லிப்பு டா
உன் லப்பு டப்பு மார்க்கிங் பண்ண விடுவியா
பரத்கிரிக்.காம்
ஊருக்கே நான் தாண்டா பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு
வாக்கிங் போறது நல்லா வெய்ட்ட குறைக்க தான்
ஹாட் வெய்ட்டு எத்துறியே என்ன ஞாயம் மா
பீலிங்க்ஸ் ஓட நான் தெருவில் நடந்து போனேன் நான்
ஸ்ட்ரீட் லைட்டு தலைய கட்டி கதைய கேட்குமா
உன்னை நெனச்சு கண்ண மூடி தூங்க போகுறேன்
வேற யாரும் வந்து நின்னா கனவு கலைக்கிறேன்
உன்னை விட்டு தான் நானும் தூரம் போனேனா
முள்ள முழுங்குன வலியா மனசு வலிக்குது டா
போடா பச்சா
ஊருக்கே நான் தான் டா பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு
ஊருக்கே நான் தான் டா பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு.