யாஞ்சி Yaanji Lyrics - Anirudh Ravichander, Shakthisree Gopalan

'யாஞ்சி' | YAANJI SONG LYRICS IN TAMIL: The song "Yaanji" is sung by Anirudh Ravichander and Shakthisree Gopalan from Madhavan, Vijay Sethupathi, Shraddha Srinath, Kathir and Varalaxmi Sarathkumar starrer Tamil film Vikram Vedha, directed by Pushkar Gayathri. YAANJI song was composed by Sam C. S., with lyrics written by Mohan Raj.

Yaanji Lyrics

Yaanji yaanji en nenjil
Vandhu vandhu nikkura
Yaen yaen yaen

Enna saanji saanji
Nee paarthu unna sikka veikura
Yaen yaen yaen

Kanavinil mulaikiraai
Imai anaikkayil naan
Vinavena valaigiren
Unai ninaikiyil

Oh nenjaathiyae nenjaathiyae
Needhanadi en vaazhkaiyae
Oh… Ho… Oh nee enbadhae
Naan engira neeyae

Oh nenjaathiyae nenjaathiyae
Needhanadi en vaazhkaiyae
Oh… Ho… Oh nee enbadhae
Naan engira neeyae

Yaanji yean…

Menmaiyaai mella nagarum
Enthan naatkurippil
Vanmayaai nee vandhu serum
Maayam enna

Ennavo seigirai nee en aayul
Ellaigal pol aagiraai

Gaandhamaai
Ennai eirkkum undhan anbhu indru
Saandhamai
Ennaikatti podum jaalam enna
Ketkiren kooradi penmaiyae

Vaazhka poghum thooram
Neeyum naanum pogavenum
Endhan nenjil kodi aasai thondruthu..

Nee endhan paathi endrum
Naanum undhan meedhi endrum
Kaadhal kaadhukulla
Vandhu odhudhu
Ohooo… Yaanji

Oh nenjaathiyae nenjaathiyae
Needhanadi en vaazhkaiyae
Oh… Ho oh nee enbadhae
Naan engira neeyae

Oh nenjaathiyae nenjaathiyae
Needhanadi en vaazhkaiyae
Oh… Ho oh nee enbadhae
Naan engira neeyae.

யாஞ்சி Lyrics in Tamil

யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்குற
ஏன் ஏன் ஏன்

என்ன சாஞ்சி சாஞ்சி
நீ பார்த்து உன்ன சிக்க வைக்குற
ஏன் ஏன் ஏன்

கனவினில் முளைக்கிறாய்
இமை அணைக்கையில் நான்
வினாவென வளைகிறேன்
உன்னை நினைக்கையில்

ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே ஓ
ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே

ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே ஓ
ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே

யாஞ்சி யாஞ்சி

மென்மையாய் மெல்ல நகரும்
எந்தன் நாட்குறிப்பில்
வன்மயாய் நீ வந்து சேரும்
மாயம் என்ன

என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்
எல்லைகள் போல் ஆகிறாய்

காந்தமாய்
என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்று
சாந்தமாய்
என்னை கட்டி போடும் ஜாலம் என்ன
கேட்கிறேன் கூறடி பெண்மையே

வாழ்க போகும் தூரம்
நீயும் நானும் போக வேணும்
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது

bharatlyrics.com

நீ எந்தன் பாதி என்றும்
நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதுக்குள்ள
வந்து ஓதுது
ஓ ஹோ யாஞ்சி

ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே ஓ
ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே

ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே ஓ
ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே.

Yaanji Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Yaanji is from the Vikram Vedha.

The song Yaanji was sung by Anirudh Ravichander and Shakthisree Gopalan.

The music for Yaanji was composed by Sam C. S..

The lyrics for Yaanji were written by Mohan Raj.

The music director for Yaanji is Sam C. S..

The song Yaanji was released under the Think Music India.

The genre of the song Yaanji is Romantic.