ஏன் மோனம் Yen Monam Lyrics - Kapil Kapilan

YEN MONAM SONG LYRICS IN TAMIL: Yen Monam (ஏன் மோனம்) is a Tamil song from the film Selfie, starring G.V. Prakash Kumar, Gautham Vasudev Menon, DG. Gunanidhi and Varsha Bollamma, directed by Mathi Maran. "YEN MONAM" song was composed by G. V. Prakash Kumar and sung by Kapil Kapilan, with lyrics written by Jayshree Mathi Maran.

Yen Monam Lyrics

Yen monam monam
Pesi theerndhe pogum
Vegum paarvai engum
Neelum undhan bimbam

Piralaa en paadham
Undhan pinne nindaadum
Piraiyodu vaan engum
Pogum megam pola

Seril neeraagi veril uyiraagi
Meenaai kuzhainthodinom
Naamaaginom uyire

Ven pani theeye
Ennul vizhunthaaye
Neelum iravellaam
Neeye nirainthaaye

Bommai kannaadi
Ennai panthaadi
Udaikkum un irukangalil
Naan moozhgi pogava

Vaazhum un kaalam
Valigal vara koodum
Thunaiyaaga ennodu vaa
Uthirvoome vaa uyire.

ஏன் மோனம் Lyrics in Tamil

ஏன் மோனம் மோனம்
பேசி தீர்ந்தே போகும்
வேகும் பார்வை எங்கும்
நீளும் உந்தன் பிம்பம்

பிரளா என் பாதம்
உந்தன் பின்னே நின்றாடும்
பிறையோடு வான் எங்கும்
போகும் மேகம் போல

சேறில் நீராகி வேரில் உயிராகி
மீனாய் குழைந்தோடினோம்
நாமாகினோம் உயிரே

வெண் பனி தீயே
என்னுள் விழுந்தாயே
நீளும் இரவெல்லாம்
நீயே நிறைந்தாயே

பொம்மை கண்ணாடி
என்னை பந்தாடி
உடைக்கும் உன் இருகண்களில்
நான் மூழ்கி போகவா

bharatlyrics.com

வாழும் உன் காலம்
வலிகள் வர கூடும்
துணையாக என்னோடு வா
உதிர்வோமே வா உயிரே.

Yen Monam Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download