'ஆஞ்சு ஆஞ்சு' | AANJEE AANJEE SONG LYRICS IN TAMIL: The song "Aanjee Aanjee" is sung by Karthik from Ameer Sultan, Imman Annachi and Chandini Sreedharan starrer Tamil film Uyir Thamizhukku, directed by Adham Bava. AANJEE AANJEE song was composed by Vidyasagar, with lyrics written by Pa. Vijay.
ஆஞ்சு ஆஞ்சு Aanjee Aanjee Lyrics in Tamil
ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
இந்த சண்டாளி
அஞ்சா நெஞ்ச கெஞ்ச வச்சுப்புட்டா
கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டா
அட பங்காளி
கொள்கை எல்லாம் காத்துல ஏத்திப்புட்டா
நல்லாதானே நான் இருந்தேன்
நேத்து வர தன்னால
நாட்டை கொஞ்சம் திருத்த வான்னு
சொன்னாளே கண்ணால
என்ன சொல்லுற சகல
அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
அட அங்கிட் நிக்கிற விடல
என்னை எங்கிட்டும் நகர விடல
ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
இந்த சண்டாளி
ஆக்கங்கெட்ட கூவ ஆக்கிப்புட்டா
எங்க இருந்தோ வந்து தொலைஞ்சா
நெஞ்சுல கோலம் வரைஞ்சா
ஒட்டு மொத்தமா உள்ள நுழைஞ்சா
அழகா மனச அறைஞ்சா
உச்சி வெயிலில் சுத்தி அலைஞ்சா
பௌவுர்ணமி போல தெரிஞ்சா
ஒத்த சிரிப்ப காட்டி மறைஞ்சா
ஆத்தாடி எங்கிட்டு ஒளிஞ்சா
மலையின்னா அழகர் மலை
சிலையினா ஆண்டாள் சிலை
தலை பூரா பூ முடிச்சும்
தளும்பாத அழகு கலை
வார்த்தை எதுமே வந்து விழல
மொத்த தமிழும் ஒத்து வரல
என்ன சொல்லுற சகல
அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
அட அங்கிட் நிக்கிற விடல
என்னை எங்கிட்டும் நகர விடல
பேர சொல்லி நீ பேச்சு கொடுக்க
பேச்சுல நானும் வழுக்க
ஊருக்குள்ள நீ ஒட்டி நடக்க
தாலுக்கா தாண்டி நான் பறக்க
என்ன தடவி மீச முறுக்க
கத்துகிட்டேனே சிரிக்க
மொத்த சிரிப்பும் ஆள உருக்க
இப்புடி ஏன்டி இருக்க
கரை வேட்டி கட்ட வச்சா
காடு மேடா சுத்த வச்சா
ஊரு பூரா என் முகத்த
தோரணமா தொங்க வச்சா
கட்சி கொடிக்கே காதல் பொறக்க
வாக்கு கொடுத்தேன் மேளம் அடிக்க
என்ன சொல்லுற சகல
அவ நெஞ்சுக்குள் பண்ணுறா ரகளை
அட அங்கிட் நிக்கிற விடல
என்னை எங்கிட்டும் நகர விடல
ஆஞ்சு ஆஞ்சு ஆஞ்சு போட்டுபுட்டா
இந்த சண்டாளி
அஞ்சா நெஞ்ச கெஞ்ச வச்சுப்புட்டா
கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசிப்புட்டா
அட பங்காளி
கொள்கை எல்லாம் காத்துல ஏத்திப்புட்டா
Aanjee Aanjee Lyrics
Aanju aanju aanju pottuputtaa
Intha sandaali
Anjaa nenja kenja vachuputtaa
Konji konji konji pesiputtaa
Ada pangaali
Kolgai ellaam kaaththula yaeththiputtaa
Nallaathaanae naan irunthaen
Neththu vara thannaala
Naattai konjam thiruththa vaannu
Sonnaalae kannaalae
Enna sollura sagala
Ava nenjukkul pannuraa ragalai
Ada angit nikkira vidala
Ennai engittum nagara vidala
Aanju aanju aanju pottuputtaa
Intha sandaali
Aakkangketta koova aakkiputtaa
Enga iruntho vanthu tholainjaa
Nenjula kolam varainjaa
Ottu moththamaa ulla nuzhainjaa
Azhagaa manasa arainjaa
Uchi veyilil suththi alainjaa
Pournami pola therinjaa
Oththa sirippa kaatti marainjaa
Aaththaadi engittu olinjaa
Malaiyinnaa azhagar malai
Silaiyinaa aandaal silai
Thalai pooraa poo mudichchum
Thazhumpaatha azhagu kalai
Vaarththai edhumae vanthu vizhala
Moththa tamizhum oththu varala
Enna sollura sagala
Ava nenjukkul pannuraa ragalai
Ada angit nikkira vidala
Ennai engittum nagara vidala
Pera solli nee pechu kodukka
Pechula naanum vazhukka
Oorukkulla nee otti nadakka
Thaluk-kaa thaandi naan parakka
Enna thadavi meesa murukka
Kaththukittaenae sirikka
Moththa sirippum aala urukka
Ippudi yaendi irukka
Karai vetti katta vachchaa
Kaadu medaa sutha vachaa
Ooru pooraa en mugaththa
Thoranamaa thonga vachaa
Katchi kodikkae kadhal porakka
Vaakku koduthaen melam adikka
Enna sollura sagala
Ava nenjukkul pannuraa ragalai
Ada angit nikkira vidala
Ennai engittum nagara vidala
Aanju aanju aanju pottuputtaa
Intha sandaali
Anjaa nenja kenja vachuputtaa
Konji konji konji pesiputtaa
Ada pangaali
Kolgai ellaam kaaththula yaeththiputtaa