AARARIRARO SONG LYRICS IN TAMIL: 'ஆராரிராரோ' The song is sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) from the soundtrack album for the Tamil film Raam, directed by Ameer, starring Jiiva, Saranya Ponvannan and Gajala. "AARARIRARO" is a Romantic song, composed by Yuvan Shankar Raja, with lyrics written by Snehan.
ஆராரிராரோ Aarariraro Lyrics in Tamil
ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மதி சாய்ந்து
ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மதி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் ஸ்வர்கமே
வேதம் நாங்கும் சொன்னதே
அடை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆழ்கிறதே
ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மதி சாய்ந்து
வேர் இல்லா மரம் போல் என்னை நீ பூமியில் நடந்தே
ஊர் கண்ணன் எந்தன் மேல் பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தயே
பிறப்புக்கும் இரப்புக்கும் இடையில் வாழி நடதி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்
ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மதி சாய்ந்து
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நொய் தீர்க்கும் மருந்தல்லவா
மண் பொன் மேல ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கனவுகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கிந்திர பூமியின் மேல சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணை இது தாயே எந்தன் மகளாய் மாற
ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மதி சாய்ந்து
Aarariraro Lyrics
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Vaazhum kaalam yaavumae
Thaayin paadham swargamae
Vedham naangum sonnadhae
Adhai naan arivenae
Amma ennum mandiramae
Aghilam yaavum aalkiradhae
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Ver illadha maram pol ennai nee bhoomiyil nattayae
Oor kann enthan melae pattal unn uyir noga thudithaayae
Ulagathin bandhanghal ellam nee solli thandhayae
Pirapukkum irapukkum idaiyil vazhi nadathi chendrayae
Unakkae orr thottil katti naane thaayaai maarida vendum
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Thaai solgindra vaarthaigal ellam noii theerkindra marundhallavaa
Man pon melae aasai thurandha kann thoongaadha uyir allavaa
Kaalathin kanakugalil selavaagum varavum nee
Suzhalgindra bhoomiyin melae suzhalaadha bhoomiyum nee
Iraivaa nee aanai idu thaayae enthan magalaai maara
Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu