ஏதோ செய்கிறாய் Aedho Saigirai Lyrics - Javed Ali, Sowmya Raoh

LYRICS OF AEDHO SAIGIRAI IN TAMIL: 'ஏதோ செய்கிறாய்' The song is sung by Javed Ali and Sowmya Raoh from the Tamil film Vaamanan, directed by I. Ahmed. The film stars Jai, Rahman, Priya Anand and Lakshmi Rai in the lead role. "AEDHO SAIGIRAI" is a Playful song, composed by Yuvan Shankar Raja, with lyrics written by Na. Muthukumar.

ஏதோ செய்கிறாய் Aedho Saigirai Lyrics in Tamil

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

உன்னோடு பேசினால்
உள்நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில்
என் கண்கள் உன்னைக் காட்டுதே

பெண்ணே இது கனவா? நிஜமா? உன்னைக் கேட்கின்றேன்
அன்பே இது நிமிடம் நெஞ்சுக்குள் இருக்கிறது
அடடா இது நெருக்கமாக இருக்குமாய் இருக்கிறது
உன்னால் இது உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பெண்ணே எந்தன் கடிகாரம்
எந்தன் பேச்சைக் கேட்கவில்லை
உன்னைக் கண்ட அந்நொடியோடு
நின்றதடி ஓடுவதில்லை

இதுவரை யாரிடமும்
என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய்?
என்னிடத்தில் நானும் இல்லை

என்ன இது? என்ன இது?
என்ன நிலை காணவில்லை
உந்தன் பண்பு வந்ததடி
இன்னும் அது திரும்பவில்லை

எங்கே என்று கேட்டு உன் காலடி காட்டுதடி
அன்பே இது நிமிடம் நெஞ்சுக்குள் இருக்கிறது
அடடா இது நெருக்கமாக இருக்குமாய் இருக்கிறது
உன்னால் இது உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள
வார்த்தை ஏதும் தேவையில்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல
மௌனம் போல மொழி இல்லை

இன்று வரை என் உயிரே
இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றம் இது
வேறெதுவும் தோன்றவில்லை

நேற்று வரை வானிலையில்
எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு
கண்டுகொண்டேன் மானம் இல்லை

ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
அன்பே இது நிமிடம் நெஞ்சுக்குள் இருக்கிறது
அடடா இது நெருக்கமாக இருக்குமாய் இருக்கிறது
உன்னால் இது உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பரத்கிரிக்.காம்

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

Aedho Saigirai Lyrics

Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai
Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai

Unnodu pesinaal
Ulnenjil minnal thondruthe
Kannadi paarkkaiyil
En kangal unnaik kaattuthe

bharatlyrics.com

Pennae idhu kanavaa? Nijamaa? Unnaik ketkindren
Anbe idhu nimidam nenjukkul irukkiradhu
Adadaa idhu nerukkamaaga irukkumaai irukkiradhu
Unnaal idhu ulagam yaavume pudhithaai therigiradhe

Pennae endhan kadigaaram
Endhan pechaik ketkavillai
Unnaik kanda annonodu
Nindradadi oduvadhillai

Idhuvarai yaaridamum
En manadhu saayavillai
Enna oru maayam seidhaai?
Ennidathil naanum illai

Enna idhu? Enna idhu?
Enna nilai kaanavillai
Undhan panbu vandhadadi
Innum adhu thirumbavillai

Enge endru ketu un kaaladi kaattudhadi
Anbe idhu nimidam nenjukkul irukkiradhu
Adadaa idhu nerukkamaaga irukkumaai irukkiradhu
Unnaal idhu ulagam yaavume pudhithaai therigiradhe

Kaadhal nenjam pesikkolla
Vaarthai edhuvum thevaiyillai
Manadhil ulla aasai solla
Mounam pola mozhi illai

Indru varai en uyire
Ippadi naan vaazhnthadhillai
Putham pudhu thotram idhu
Veredhuvum thondravillai

Netru varai vaanilaiyil
Endha oru maatramillai
Indru endhan vaasalodu
Kandukonden maanam illai

Ore oru naalil muzhu vaazhkai vaazhnthene
Anbe idhu nimidam nenjukkul irukkiradhu
Adadaa idhu nerukkamaaga irukkumaai irukkiradhu
Unnaal idhu ulagam yaavume pudhithaai therigiradhe

Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai
Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam nee arimugam seigiraai

Aedho Saigirai Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Aedho Saigirai is from the Vaamanan.

The song Aedho Saigirai was sung by Javed Ali and Sowmya Raoh.

The music for Aedho Saigirai was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Aedho Saigirai were written by Na. Muthukumar.

The music director for Aedho Saigirai is Yuvan Shankar Raja.

The song Aedho Saigirai was released under the Sony Music Entertainment.

The genre of the song Aedho Saigirai is Playful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *