அல போலேலோ Ala Bolelo Lyrics - Anirudh Ravichander

| ALA BOLELO SONG LYRICS IN TAMIL: The song is recorded by Anirudh Ravichander from the Tamil film Jailer 2, directed by Nelson Dilipkumar. The film stars Rajinikanth, Whatsaap Mani, Hrithik Roshan, Vijay Sethupathi, Mohanlal and Vidya Balan in the lead role. The music of "ALA BOLELO" song is composed by Anirudh Ravichander, while the lyrics are penned by Arunraja Kamaraj.

அல போலேலோ Ala Bolelo Lyrics in Tamil

ஆஹ் கம்பல போலே
பக்கம் பல போலே
ரொக்கம் பல போலே ஹேய்

அல போலேலோ ஜில்லா போலேலோ
ஜித்தல போலேலோ சித்தக போலேலோ
சித்தல பதல பாடு
அட பாதல பாதல தேடு

அல போலேலோ ஜில்லா போலேலோ
ஜித்தல பதல ஜித்தல பதல
ஜித்தல பதல ஓடு
அட ஜிந்தக்க ஜிந்தக்க ஆடு

பரத்கிரிக்.காம்

அல மேலே அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே
அல்லே பிள்ளே சில்ளேலே

மலே போல அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே லே
எடா அல்லே அல்லே
அல்லே பிள்ளே சில்ளேலே

இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மணி
தினம் தினம் தேடி வந்தாயோ
ஹா ஆ..

என் கண்ணின் அர்த்தங்களை
தேடி சென்றாயோ பொழிச்சு
கவிதைகள் தேடி சென்றாயோ
ஓஹோ ஓ..

பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹமமமமா…

இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மணி
தினம் தினம் தேடி வந்தாயோ ஹா

ஆஹ் கம்பல போலே வெக்கம் பல போலே
மொத்தம் பல போலே ஹேய் ஹா ஹா ஹா

அன்பே ஓடி ஓடி
அங்கே தேடி தேடி
அழகே வீணாகுதே

இங்கே சோலையாகி
இன்றே மாலையாகி
இளமை தேனாகுதே

தனியா சந்தன பெண்ணா
சிந்தனைக்குள்ளா ஆவேன் நான்
துணையா சந்திர கண்ணா
சுந்தர கண்ணா வா!

தனியா மந்திர பொன்னா
சந்திர பெண்ணா ஆனேன் நான்
துணையாய் மெத்தையில் ஒண்ணா
வித்தையில் ஒண்ணா வா!

இதோ வரேன் டி

அல மேலே அல்லே அல்லே லேய்ய்
எடா அல்லே அல்லே லேய்ய்
எடா அல்லே அல்லே
அல்லே பிள்ளே சில்ளேலே

இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மணி
தினம் தினம் தேடி வந்தாயோ ஹா

என் கண்ணின் அர்த்தங்களை
தேடி சென்றாயோ பொழிச்சு
கவிதைகள் தேடி சென்றாயோ
ஓஹோ..

பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
ஹமமமமா…

இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ எடா மணி
தினம் தினம் தேடி வந்தாயோ
ஹா ஆ..

அல போலேலோ ஜில்லா போலேலோ
ஜித்தல போலேலோ ஜிந்தக போலேலோ
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்

அல போலேலோ ஜில்லா போலேலோ
ஜித்தல பதல ஜித்தல பதல
ஜித்தமர பித்தமர பித்தமர
பித்தமர பித்தமர பித்தமர ஹேய் ஹேய்.

Ala Bolelo Lyrics

Aah kambala bole
Pakkam pala bole
Rokkam pala bole hey

Ala bolelo jilla bolelo
Jithala bolelo chithaka bolelo
Chithala pathala paadu
Ada bathala bathala thedu

Ala bolelo jilla bolelo
Jithala pathala jithala pathala
Jithala pathala odu
Ada jinthakka jinthakka aadu

Ala meley alley alley ley
Eda alley alley ley
Eda alley alley
Alley pille silleley

Male pola alley alley ley
Eda alley alley ley
Eda alley alley
Alley pille silleley

Isaiiyaley inbha nilai
Kaana vanthaayo eda money
Dhinam dhinam thedi vanthaayoo
Ha aa..

En kannin arthangalai
Thedi sendrayoo polichu
Kavithaigal thedi sendraayoo

Paruvam maarathey
Pasiyum theerathey
Dhinamum ooyathey da
Hamamamaaa

Isaiiyaaley inbha nilai
Kaana vanthaayo eda money
Dhinam dhinam thedi vanthaayo ha

Aah kambala bole vekkam bala boley
Moththam bala bole hey ha ha ha

Anbey odi odi
Angey thedi thedi
Azhage veenaagudhey

Inge solaiyaagai
Indre maalaiyaagi
Ilamai thaenaagudhey

Thaniya sandhana penna
Sindhanaikkonnaa aaven naan
Thunaiya sandhira kanna
Sundara kanna vaa!

Thaniya mandhira ponna
Sandhira penna aanen naan
Thunaiyaai methaiyil onna
Vithaiyil onna vaa!

Itho varen di

Ala meley alley alley leyy
Eda alley alley leyy
Eda alley alley
Alley pille silleley

bharatlyrics.com

Isaiiyaaley inbha nilai
Kaana vanthaayo eda money
Dhinam dhinam thedi vanthaayoo ha..

En kannin arthangalai
Thedi sendrayoo polichu
Kavithaigal thedi sendraayo
Oho..

Paruvam maarathe
Pasiyum theerathe
Dhinamum ooyathe da
Hamamamaaa…

Isaiiyaaley inbha nilai
Kaana vanthaayo eda money
Dhinam dhinam thedi vanthaayo
Haa aa..

Ala bolelo jilla bolelo
Jithala bolelo jinthaka bolelo
Jithamara pithamara pithamara
Pithamara pithamara pithamara hey hey

Ala bolelo jilla bolelo
Jithala pathala jithala pathala
Jithamara pithamara pithamara
Pithamara pithamara pithamara hey hey.

Ala Bolelo Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Ala Bolelo is from the Jailer 2.

The song Ala Bolelo was sung by Anirudh Ravichander.

The music for Ala Bolelo was composed by Anirudh Ravichander.

The lyrics for Ala Bolelo were written by Arunraja Kamaraj.

The music director for Ala Bolelo is Anirudh Ravichander.

The song Ala Bolelo was released under the Sun Pictures.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *