அலிபாபா தங்கம் Alibaba Thangam Lyrics - Suchitra Karthik Kumar (Suchitra)

ALIBABA THANGAM SONG LYRICS IN TAMIL: Alibaba Thangam (அலிபாபா தங்கம்) is a Tamil song from the film Polladhavan, starring Dhanush, Ramya, Daniel Balaji and Kishore, directed by Vetrimaaran. "ALIBABA THANGAM" song was composed by G. V. Prakash Kumar and sung by Suchitra Karthik Kumar (Suchitra), with lyrics written by Yugabharathi.

அலிபாபா தங்கம் Alibaba Thangam Lyrics In Tamil

நான் அலி பாபா
தங்கம் யாரும் உரசாத
அங்கம் நான் அலி பாபா
தங்கம் யாரும் உரசாத
அங்கம்

நான் தமிழ்நாட்டு
ஜனத்தோட மகராணிங்க
உங்க நாடு ராவா அழுக்காக்கும்
தலகாணிங்க நான் தாராரி
சிட்டு நான் தாரேனே தொட்டு
இவ ஆளான காட்டேரிங்க

பரத்கிரிக்.காம்

நான் செழிப்பான
சமஸ்தானம் விரிக்காத
ஜமுக்காளம் வெளக்காம
விளையாடுங்க நான்
இனிப்பான மனஸ்தாபம்
இயல்பான முகபாவம்
மறுக்காம மலை ஏறுங்க

நான் அலி பாபா
தங்கம் யாரும் உரசாத
அங்கம்

நீரில்லை என்றாலே
நீந்தாது மீனப்பா பெண்ணில்லை
என்றாலே உன் வாழ்க்கை
வீணப்பா பேர் இன்பம்
என்னோடு நீ கூடி கூடி
பாரப்பா

கால் போகாம பாதை
இல்ல சேராம கையும் இல்லை
தீராத ஆசை தீயடா தேர்ஓடாம
வீதி இல்லை கேளாம சேதி
இல்ல நீங்காத காமம் எதுடா
உள் நரம்பெல்லாம் அழகாக
சுகம் தேடிக்கோ உடல் கூட்டில்
குடி ஏறிக்கோ

பொன்மேகம்
சிந்தாமல் வந்தோரும்
ஏதப்பா பெண் தேகம்
இல்லாமல் வந்தோரும்
யாரப்பா உண்டான
எல்லாமே உன் ஆசைக்காக
ஆடி பாடப்பா

தீ உம் பாட்ட பேசி
பேசி புண்ணாகி போவதென்ன
கொண்டாடும் நாளும்
வாழ்க்கையில் நீ சத்தோடு
பாட தேவை எப்போதும் காம
பாலை தப்பாம மூன்று
வேளையில் நாய்வால்
போல நித்தம் காமம்
நிமிராதது உடல் பூக்கள்
உதிராதது

நான் அலி
பாபா தங்கம் யாரும்
உரசாத அங்கம்

Alibaba Thangam Lyrics

Naan ali baba thangam
Yaarum orasaatha angam
Naan ali baba thangam
Yaarum orasaatha angam

Naan thamizhinaattu
Janaththoda magaraaningha
Unga nadu raava
Azhukkaakkum thalakaaninga
Naan thaaraari sittu
Naan thaarenae thottu
Iva aalaana kaatteringa

bharatlyrics.com

Naan sezhippaana samasthaanam
Virikkaatha jamukkaalam
Velakkaama vilaiyaadunga
Naan inippaana manasthaabam
Iyalbaana mugappaavam
Marukkaama malai yerunga

Naan ali baba thangam
Yaarum orasaatha angam

Neerillai endraalae n
Neendhathu meenappaa
Pennillai endraalae
Un vaazhkkai veenappaa
Perinbam ennodu
Nee koodi koodi paarappaa

Kaal pogaama paadha illai
Searaama kaiyum illai
Theeraathe aasai theeyadaa
Thearodaama veedhi illa
Kelaama sedhi illa
Neengaatha kaamam edudaa
Ul narabellaam azhagaaga
Sugam theadikko
Udal koottil kudiyerikko

Ponmegam sinthaamal
Vanthorum yedhappaa
Pen thegam illaamal
Vandhorum yaarappaa
Undaana ellaamae
Un aasaikkaaga aadi paadappaa

Thee um paatta pesi pesi
Punnaagi povathenna
Kondaadum naalum vaazhkkaiyil
Nee saththodu paada thevai
Eppodhum kaamapaalai
Thappaama moondru velayil
Naaivaal pola nitham
Kaamam nimiradhadhu
Udal pookkal udhiraathathu

Naan ali baba thangam
Yaarum orasaatha angam

Alibaba Thangam Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Alibaba Thangam is from the Polladhavan.

The song Alibaba Thangam was sung by Suchitra Karthik Kumar (Suchitra).

The music for Alibaba Thangam was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Alibaba Thangam were written by Yugabharathi.

The music director for Alibaba Thangam is G. V. Prakash Kumar.

The song Alibaba Thangam was released under the Sun Music.

The genre of the song Alibaba Thangam is Dance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *