AMMA AMMA DHAAN SONG LYRICS IN TAMIL: 'அம்மா அம்மா தான்' The song is sung by Sreekanth Hariharan from the soundtrack album for the Tamil film Nooru Saami, directed by Sasi, starring Vijay Antony, Swasika, Ajay Dhishan, Lijomol Jose, Karunas and Sakthi. "AMMA AMMA DHAAN" is a Love song, composed by Balaji Sriram, with lyrics written by Mohan Rajan.
அம்மா அம்மா தான் Amma Amma Dhaan Lyrics in Tamil
அந்த இந்த சாமி எல்லாம்
ஒன்னா வந்து நின்னாலுமே
அம்மா… அம்மா தான்
அம்மா… அம்மா…தான்
வானோ பூமி ஜோடி போட்டு
முன்ன வந்து நின்னாலுமே
அம்மா அம்மாதான்
அம்மா அம்மாதான்
நெருப்பா ஒரு நேரம்
நிழலா மறுநேரம்
வடிவம் எடுப்பா
வலியா தவிச்சாலும்
பசியில துடிச்சாலும்
உசுர கொடுப்பா
உலகே எதிர்த்தாலும்
சொந்தம் எல்லாம் தடுத்தாலும்
துணையா நமக்கே இருப்பா
தலையே திரியாக்கி
தன் கனவ நெருப்பாக்கி
ஒளிய விளக்கா கொடுப்பா
அன்பே… தாய் அன்பே
பரத்கிரிக்.காம்
சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி நீ வேணாம்
அம்மாவே அன்ப சொல்ல
கண்கள் போதும்
முத முறை பார்த்ததுமே அழுதிருப்பா
முத நான் பேச சிரிச்சிருப்பா
தவறுகள் நேர்ந்தாலே தடி எடுப்பா
குறைகளை சரி செய்தே வளர்ந்தெடுப்பா
கனவுகள் கை கூட..ஆஆ
நம் கனவுகள் கை கூட தவமிருப்பா
தாயை போல இந்த மண்ணில் யாரு
ஒசரத்தில் நாம் பூக்க வலி பொறுப்பா
தாயிதான்டா இந்த வாழ்வின் வேரு
சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
அந்த இந்த சாமி எல்லாம்
ஒன்னா வந்து நின்னாலுமே
அம்மா… அம்மா…தான்
வானோ பூமி ஜோடி போட்டு
முன்ன வந்து நின்னாலுமே
அம்மா… அம்மா…தான்.
Amma Amma Dhaan Lyrics
Andha indha saami ellaam
Onna vandhu ninnaalumae
Amma amma thaan
Amma amma thaan
Vaano boomi jodi pottu
Munna vandhu ninnalume
Amma amma thaan
Amma amma thaan
Neruppa oru neram
Nizhalaa maru neram
Vadivam eduppa
Valiya thavichaalum
Pasiyila thudichaalum
Usura koduppa
Ulagae edhirthaalum
Sondham ellaam thaduthaalum
Thunaiya namakkae iruppaa
Thalaiyaethiriyaakki
Than kanava neruppaakki
Oliya vilakka koduppa
bharatlyrics.com
Anbae thaai anbae
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Mudha murai paathadhumae azhudhiruppaa
Mudha naan pesa irichiruppaa
Thavarugal nernthaalae hadi eduppaa
Kuraigalai sari seidhae alartheduppaa
Kaanvugal kai kooda…aa..Aa
Namm aknavugal kai kooda havam iruppaa
Thaaiyai pola indha mannil aaru
Osarathil naam pookka ali poruppaa
Thaayithaanda indha vaazhvin vaeru
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Andha indha saami ellaam
Onna vandhu ninnaalumae
Amma amma thaan
Vaano boomi jodi pottu
Munna vandhu ninnalume
Amma amma thaan.
