LYRICS OF REENGARA IN TAMIL: 'ரீங்கார' The song is sung by Anurag Kulkarni and Darini Hariharan from the Tamil film Nooru Saami, directed by Sasi. The film stars Vijay Antony, Swasika, Ajay Dhishan, Lijomol Jose, Karunas and Sakthi in the lead role. "REENGARA" is a Love song, composed by Balaji Sriram, with lyrics written by Mohan Rajan.
ரீங்கார Reengara Lyrics In Tamil
தூற மேகம் தூங்கும் நேரம்
எந்த வேரைச் சென்று சேரும்
யாரும் இங்கு கண்டதில்லையே.
மூங்கில் மீது மோதும் காற்று
எந்த நேரம் ராகமாகும்
எவரும் வந்து சொன்னதில்லையே.
மனமது குழம்பீடுதே
உன்னைத் தொட கிளம்பீடுதே
தவித்தேன் தடுத்தேன் தோற்றேனே…
கனவுகள் வழிகிறதே
விழியதில் நிறைகிறதே
விரலை விரலால் அழைத்தேனே.
ரீங்கார… ரீங்கார…
நான் மறக்கும் தவறுகள்
உன்னோட தொடங்குவேன்
ரீங்காரி… ரீங்காரி…
என் படுக்கை அறையிலே
உன் உருவம் நுழையுமே
நீ சகியே…
நேற்று நாட்கள் ஓடவில்லை
இன்று நிமிடம் நிற்கவில்லை
நேரப் பயணம் மாறுதே…
விழியின் வார்த்தை தீரவில்லை
மொழிகள் எதையும் தேடவில்லை
உயிர்கள் கோடி பேசுதே…
நீ எனது உள்ளம் மிச்சம் இல்லை
உனக்குள் நீங்கா மீளவில்லை
முழு கடலலை மூழ்கிய நிலை
காணாமல் போனேன்…
பரத்கிரிக்.காம்
பார்க்கும் பார்வை போதவில்லை
கேட்கும் தயக்கம் போகவில்லை
கண்களில் மழை உதிர்கையில் குடை…
ஏதோ மோகம்…
உயிரின் துடிப்பே
வாழ்வின் பிணைப்பேன்
பிடிப்பே.
யாரும் அற்ற தீவினில்
நீயும் நானும் வாழ்கிறோம்
ஆழமான ஆவலில்
ஆசையாக வீழ்கிறோம்…
ரீங்கார… ரீங்கார…
நான் மறக்கும் தவறுகள்
உன்னோட தொடங்குவேன்
ரீங்காரி… ரீங்காரி…
என் படுக்கை அறையிலே
உன் உருவம் நுழையுமே
நீ சகியே.
Reengara Lyrics
Thoora megam thoongum neram
Endha verai sendru serum
Yaarum ingu kandadhillaiye
Moongil meedhu modhum kaatru
Endha neram raagamagum
Evarum vandhu sonnadhillaiye
Manamadhu kulambiduthe
Unnai thoda kilambiduthae
Thavithen thaduthen thotrene
bharatlyrics.com
Kanavugal vazhigiradhae
Vizhiyadhil niraigiradhae
Viralai viralaal azhaithene
Reengara reengara
Naan marakkum thavarugal
Unnoda thodanguven
Reengarireengari
En padukai araile
Un uruvam nulaiume
Nee sagiye
Netru naatkal odavillai
Indru nimidam nirkavillai
Nera payanam maarudhae
Vizhiyin vaarthai theeravillai
Mozhigal edhaiyum thedavillai
Uyirgal kodi pesudhae
Nee enadhu ullam meedham illai
Unakkul neenga meelavillai
Muzhu kadalalai moozhgiya nilai
Kaanamal ponen
Paarkum parvai podhavillai
Ketkum thayakkam pogavillai
Kangalil mazhai udhurkaiyil
Kudai yedho moham
Uyirin thudippe
Vaazhvin pinaippen
Pidippe
Yaarumatra theevinil
Neeyum naanum vaazhgirom
Aazhamana aavalil
Aasaiyaga veezhgirom
Reengara reengara
Naan marakkum thavarugal
Unnoda thodanguven
Reengari reengari
En padukai araile
Un uruvam nulaiume
Nee sagiye
