LYRICS OF 'ARAVINDH' IN TAMIL: The song is sung by Anirudh Ravichander from Albuquerque Records. ARAVINDH is a Dance song, composed by Anirudh Ravichander, with lyrics written by Super Subu.
அரவிந் Aravindh Lyrics In Tamil
என் பேர் அரவிந்து
மேட் இன் முட்டு சந்து
நான் ஒரு இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட்
என் பாட்டு கேளு
எதமா கூவுறேன்
ரிதமா தூவுறேன்
பொலம்பும் ஃபீலிங்ஸு
புரிஞ்சாக்க நீ என் ஆளு
பரத்கிரிக்.காம்
படிப்பு பல்ப் ஆயிடிச்சு
நூத்துக்கு நூறு
விரும்பி மியூசிக்குல
ஷிப்ட் ஆயிட்டேன்
இங்கேயும் பந்தயத்த
ஜெய்ச்சாதான் சோறு
திரும்பி ரேஸுக்குள்ள
லாக் ஆகிட்டேன்
2000 ரூபா
நெக்ஸ்டு 4000 ரூபா
அடுத்து 10000 ரூபா
லாஸ்டு பிம்பலிகா பிலாபா
ட்வீட்டுக்கு 2000 ரூபா
ரீல்ஸுக்கு 4000 ரூபா
டான்ஸுக்கு 10000 ரூபா
அய்யப்பா இந்த ட்ரெண்ட அ நிறுத்து
மொதோ தடவ கேட்டா இன்னொரு தடவ
லூப்புல ஐநூறு தடவ
ஹைப்ப தாண்டி நிக்கும் என் பாட்டு
ஏ சோல்ஃபுல்லா வார்த்த நான் பாடுனேன்னா
ட்ரெண்டோட மாத்த சொல்றானுங்கோ
ஸ்வீட்டான டியூன கம்போஸ் பண்ண
ஸ்பீட் ஏத்தி குத்த கேக்குறானுங்கோ
லவ் சாங்கு இந்தானு
தந்தவன
ராக்ஸ்டாரா தல மேல
வெக்குறானுங்கோ
டீப் ஆன மியூசிக்க
நான் தந்தேன்னா
சீ போடா பீப்புனு
திட்டுறானுங்கோ
வியூஸ துரத்தி
எல்லாரும் விரட்ட
ட்ரீம்ஸ உருக்கி
சாங் ஆக்குறேன்
பக்கா ரிதத்தில
பாட்டொன்னு இறக்கி
ஆல்கரிதத்த நான்
தூக்குவேன்
மொதோ தடவ கேட்டா இன்னொரு தடவ
லூப்புல ஐநூறு தடவ
ஹைப்ப தாண்டி நிக்கும் என் பாட்டு
ட்வீட்டுக்கு 2000 ரூபா
ரீல்ஸுக்கு 4000 ரூபா
டான்ஸுக்கு 10000 ரூபா
அய்யப்பா இந்த ட்ரெண்ட அ நிறுத்து
என் பேர் அரவிந்து
மேட் இன் முட்டு சந்து
நான் ஒரு இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட்
என் பாட்ட கேளு
கியர ஏத்துறேன்
கேம மாத்துறேன்
விரட்டி புடிச்சாதான்
கவுண்ட் ஆகும் நம்ம கோலு
மேல வா
கியர ஏத்து
மேல வா
கேம மாத்து
Aravindh Lyrics
En Peru aravindhu
Made in muttu sandhu
Naan oru independent artist
En paattu kelu
Ethama koovuren
Rhythm-ah thoovuren
Polambum feelings-uh
Purinjaka nee en aalu
Padippu bulb aayidichu
Noothukku nooru
Virumbi music-la
Shift aayitten
Ingeyum panthayatha
Jaicha dhaan soru
Thirumbi race-u kulla
Lock agiten
2000 rubha
Nextu 4000 rubha
Aduthu 10000 rubha
Lastu bimbalika bilapa
Tweet-ku 2000 rubha
Reels-ku 4000 rubha
Dance-ku 10000 rubha
Aiyappa indha trend ah nipattu
Motho dhabha ketta innoru dhabha
Loop-la ainooru thapa
Hype-ah thaandi nikkum en paatu
Ae soulful-a vaartha naan paadunenna
Trend-oda matha solranungo
Sweet-aana tune-ah compose panna
Speed ethi kutha kekuraanungo
Love song-u indhaanu
Thandhavana
Rockstar-ah thala mela
Vekuraanungo
bharatlyrics.com
Deep aana music-ah
Naan thandhehna
Chee poda beep-nu
Thituraanungo
Views-ah thorathi
Ellaarum viratta
Dreams-ah urukki
Song aakuren
Pakka rhythathila
Paatuonnu irakki
Algorithm-tha naan
Thookkuven
Motho dhabha ketta innoru dhabha
Loop-la ainooru thapa
Hype-ah thaandi nikkum en paatu
Tweet-ku 2000 rubha
Reels-ku 4000 rubha
Dance-ku 10000 rubha
Aiyappa indha trend ah nipattu
En Peru aravindhu
Made in muttu sandhu
Naan oru independent artist
En paata kelu
Gear ah ethuren
Game ah maathuren
Viratti pudicha thaan
Count aagum namma goal-u
Mela vaa
Gear-ah ethu
Mela vaa
Game-ah mathu
