அயே அயே அயே Aye Aye Aye Lyrics - Hiphop Tamizha

AYE AYE AYE SONG LYRICS IN TAMIL: Aye Aye Aye (அயே அயே அயே) is a Tamil song from the film Aambala, starring Vishal, Hansika Motwani and Prabhu, directed by Sundar C. "AYE AYE AYE" song was composed by Hiphop Tamizha and sung by Hiphop Tamizha, with lyrics written by Hiphop Tamizha.

அயே அயே அயே Aye Aye Aye Lyrics In Tamil

உண்மையான காதல்
எங்கே தேடி பாா்த்தேன்
உலகத்திலே கண்ணை
மயக்கும் பெண்கள் இங்கே
உன்னை கண்டு நானும்
விழுந்தேன்

பரத்கிரிக்.காம்

பெண் எல்லாம்
பொய்யா என்மேல் காதல்
இல்லையா நீ சொல்லாத
சொல்லில் நான் வாழ
வில்லையா

அடி உன்னை கண்டு
காதல் கொண்டு நெஞ்சம்
சாய்கிறதே

அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
நீ தான் என் காதல் என்று
சொல்லவா

அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
உன்னை மட்டும் நானும்
அள்ளி கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது நீ எனை
விட்டு சென்றால் என்
நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும்
போக நீ என்னோடு வாழ
வேண்டும் வேண்டும் நீயே
வேண்டும் என்றே நெஞ்சம்
சொல்லுதே

உனை மட்டும்
பாத்திருக்க என் நெஞ்சம்
கொஞ்சம் தான் காக்குமா
என்னை நீ காணும்போது
உன் கண்கள் நெஞ்சைதான்
தாக்குமா

பெண்ணே நாம்
இருக்கும் இந்த இரவிலே
ஒரு இனிமை தான்
உன்னில் நான் வந்து
கொண்டாடும் நேரம் அல்லவா

உன்னை பத்தி
பேசும் போது எந்தன்
நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்
என் மேல் காதல் காற்று வீச
நெஞ்சம் பஞ்சு போல
மாறும்

பெண்ணே போதும்
போதும் என்று நீயும் பொய்கள்
பேசினாலும் உன்னை பற்றி
மட்டும் தான் நினைக்கும்
நெஞ்சம் தான் வா காதல்
செய்திடவே

அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
நீ தான் என் காதல் என்று
சொல்லவா

அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
உன்னை மட்டும் நானும்
அள்ளி கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது நீ எனை
விட்டு சென்றால் என்
நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும்
போக நீ என்னோடு வாழ

உனை மட்டும்
நானும் நெஞ்சில் நினைத்திட
வா உந்தன் நினைவுகளால்
நெஞ்சினில் நிரப்பிடவா

நினைத்திட நெஞ்சம்
மட்டும் மறுத்துவிட்டால்
அந்த நெஞ்சத்தை உன்
கையில் கொடுத்திடவா

காத்திருக்க நினைக்க
காதலிக்க துடிக்க உனை இந்த
கைகளுக்குள் கட்டி நானும்
இழுக்க

வா பெண்ணே
விளையாடு இந்த மஞ்சம்
மீது நீ குடியேறு

கத்தை கத்தையாக
ஒரு முழு முழு மெத்தை
மெத்தை மீது காட்டிடுவேன்
கற்றுக் கொண்ட வித்தை

அத்தை அவள்
பெற்றெடுத்த விலையில்லா
முத்தை முத்தம் ஒன்று தந்து
எழுப்பிடுவேன் சொத்தை

அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
நீ தான் என் காதல் என்று
சொல்லவா

அயே அயே அயே
ஓ அயே அயே அயே ஓ
உன்னை மட்டும் நானும்
அள்ளி கொள்ளவா

அடி நீ செல்லும்போது
என் காதல் தீராது நீ எனை
விட்டு சென்றால் என்
நெஞ்சம் தாங்காது

உயிர் போனாலும்
போக நீ என்னோடு வாழ
வேண்டும் வேண்டும் நீயே
வேண்டும் என்றே நெஞ்சம்
சொல்லுதே

ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

Aye Aye Aye Lyrics

Unmaiyaana kaadhal engae
Thedipaarthaen ulagathilae
Kannai mayakkum pengal ingae
Unnai kandu naanum vilundhen

Pennellaam poiyyaa
Enmel kaadhal illaya
Ne sollaadha sollil
Naan vazhavillayaa

Adi unnai kandu
Kaadhal kondu
Nenjam saaigiradhae

Aye aye aye ooh
Aye aye aye ooh
Neethaan en kaadhal
Endru sollava

Aye aye aye ooh
Aye aye aye oooh
Unnai mattum
Naanum allikollavaa

Adi ne sellum podhu
En kaadhal theeraadhu
Ne enai vittu sendraal
En nenjam thaangaadhu

Uyir ponaalum poga
Ne ennodu vazha
Vendum vendum neeyae vendum
Endrae nenjam solludhae

Unai mattum paathirukka
En nenjam konjam thaan kaakkumaa
Ennai nee kaanum bodhu
UN kangal nenjai thaan thaakkumaa

Pennae naam irukkum indha
Iravilae oru inimaithaan
Unnil naan vandhu
Kondaadum neramallavaa

bharatlyrics.com

Unnai paththi pesum podhu
Endhan nenjam oonjal aadum
Enmel kaadhal kattru veesa
Nenjam panju pola maarum

Pennae podhum podhum endru
Neeyum poigal pesinaalum
Unnai pattrimattum thaan
Ninaikkum nenjam thaan
Vaa kadhal seidhidavae

Aye aye aye ooh
Aye aye aye ooh
Neethaan en kaadhal
Endru sollava

Aye aye aye ooh
Aye aye aye oooh
Unnai mattum
Naanum allikollavaa

Adi ne sellum podhu
En kaadhal theeraadhu
Ne enai vittu sendraal
En nenjam thaangaadhu

Uyir ponaalum poga
Ne ennodu vazha

Unnai mattum naanum
Nenjil ninaithida vaa
Undhan ninaivugalaal nenjinil
Nirapidavaa

Ninaithida nenjam mattum
Maruththuvittaal
Andha nenjaththai UN kaiyyil
Koduthidavaa

Kaaththirukka ninaikka
Kaadhalikka thudikka
Unnai intha kaigalukkul
Katti naanum ilukka

Vaa pennae vilayaadu
Indha manjam meedhu
Nee kudiyeru

Kaththai kaththaiyaaga
Oru mulu mulu meththai
Meththai meedhu kaattiduven
Kattrukonda viththai

Aththai aval pettredutha
Vilaiyillaa muththai
Muththam ondru thandhu
Ezhupiduven soththai

Aye aye aye ooh
Aye aye aye ooh
Neethaan en kaadhal
Endru sollava

Aye aye aye ooh
Aye aye aye oooh
Unnai mattum
Naanum allikollavaa

Adi ne sellum podhu
En kaadhal theeraadhu
Ne enai vittu sendraal
En nenjam thaangaadhu

Uyir ponaalum poga
Ne ennodu vazha
Vendum vendum neeyae vendum
Endrae nenjam solludhae

Hei hei hei hei hei hei
Hei hei hei hei hei hei
Hei hei hei hei hei hei
Hei hei hei hei hei hei

Aye Aye Aye Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Aye Aye Aye is from the Aambala.

The song Aye Aye Aye was sung by Hiphop Tamizha.

The music for Aye Aye Aye was composed by Hiphop Tamizha.

The lyrics for Aye Aye Aye were written by Hiphop Tamizha.

The music director for Aye Aye Aye is Hiphop Tamizha.

The song Aye Aye Aye was released under the Sun Music.

The genre of the song Aye Aye Aye is Love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *