LYRICS OF BAHUBALIKKU ORU KATTAPPA IN TAMIL: 'பாகுபலிக்கொரு கட்டப்பா' The song is sung by Hiphop Tamizha from the Tamil film Sivakumarin Sabadham, directed by Hiphop Tamizha. The film stars Hiphop Tamizha Aadhi and Madhuri Jain in the lead role. "BAHUBALIKKU ORU KATTAPPA" is composed by Hiphop Tamizha, with lyrics written by Hiphop Tamizha.
Bahubalikku Oru Kattappa Lyrics
Vaazhkaina vetriyum irrukum
Tholviyum irrukum othuka othuka da
Vaazhka tharum kastathil yendha
Nastamu illa paadatha kathuka da
bharatlyrics.com
Ennam pola vaazhka
Nalladhe nenaingadaa
Yaaraiyum emaathaam
Ozhunga ozhainga da
Jadhi madham inamellam nammala
Adaikkum siraingada
Ulagam romba perusu
Rekka virichi paraingada
Bahubalikku oru kattappa
Adha pola than yenga chithappa
Potiye pala getupa
Ada kadasila yellame setupa
Bahubalikku oru kattappa
Adha pola than yenga chithappa
Potiye pala getupa
Ada kadasila yellame setupa
Loveulla vizhundhu lifeaiye marakka
Koodathuda thambi
Paasathoda pethavanga ellam
Unna mattum nambi
Stovevula vizhundha kariya pola
Vegaadha da thambi
Nee vendha pinnaalum nondha pinnaalum
Friends irukaan thambi
Vesham potu vesham potu vaazha pazhagitaa
Veesum kaathin vaasam kooda veshamaagidum da
Paasam kaati nesam kaati vaazha pazhagitta
Mosamaana vaazhkai kooda vasamaagidum da
Lifehu adhu once thaan kodukkum pala bunsu than
Namakku malla mansirundha friends irrundha funs dhan
Lifehu adhu once thaan kodukkum pala bunsu than
Namakku malla mansirundha friends irrundha funs dhan
Bahubalikku oru kattappa
Adha pola than yenga chithappa
Potiye pala getupa
Ada kadasila yellame setupa
Bahubalikku oru kattappa
Adha pola than yenga chithappa
Potiye pala getupa
Ada kadasila yellame setupa.
பாகுபலிக்கொரு கட்டப்பா Lyrics in Tamil
வாழ்க்கையினா வெற்றியும் இருக்கும்
தோல்வியும் இருக்கும் ஒத்துக்க ஒத்துக்க டா
வாழ்க்கை தந்த கஷ்ட்டத்தில் எந்த
நஷ்ட்டமும் இல்ல பாடத்த கத்துக்கடா
எண்ணம் போல வாழ்க்கை
நல்லதே நெனைங்கடா
யாரையும் ஏமாத்தாம
ஒழுங்கா உழைங்கடா
ஜாதி மதம் இனமெல்லாம் நம்மல
அடைக்கும் சிறைங்கடா
உலகம் ரொம்ப பெருசு
றெக்க விறிச்சு பறங்கடா
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
லவ்வுல விழுந்து லைஃபயே மறக்க
கூடாதுடா தம்பி
பாசத்தோட பெத்தவங்களாம்
உன்ன மட்டும் நம்பி
ஸ்டவ்வுல விழுந்த கறிய போல
வேகாதடா தம்பி
நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும்
ப்ரண்ட்ஸ் இருக்கான் தம்பி
வேசம் போட்டு வேசம் போட்டு வாழ பழகிட்டா
வீசும் காத்தின் வாசம் கூட வெசமாகிடும் டா
பாசம் காட்டி நேசம் காட்டி வாழ பழகிட்டா
மோசமான வாழ்க்கை கூட வசமாகிடும் டா
பரத்கிரிக்.காம்
லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான்
நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
லைஃபு அது ஒன்சுதான் கொடுக்கும் பல பன்சுதான்
நமக்கு நல்ல மன்சு இருந்தா ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா.