பொம்ம பொம்ம Bomma Bomma Lyrics - Arivu, K. Sivaangi

BOMMA BOMMA SONG LYRICS IN TAMIL: 'பொம்ம பொம்ம' The song is sung by Arivu and K. Sivaangi from the soundtrack album for the Tamil film Koogle Kuttappa, directed by Sabari and Saravanan, starring K.S. Ravikumar, Losliya Mariyanesan, Tharshan Thiyagarajah and Yogi Babu. "BOMMA BOMMA" is a Funny and Hip Hop song, composed by Mohamaad Ghibran, with lyrics written by Arivu.

Bomma Bomma Lyrics

Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Robot da…

Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Robot da…

Current’u thambi robo da
Galagalapaakum pogo da
Porandha veedu labo da
Thuru thuru hoo laa laa

Irandu kaigal equation
Minu minu kangal rotation
Kurumbu kaara relation
No no emotion

Hey… Abcd 5g daddy
Odi vandhaan en kooda
Nano tech il styla litte
Human robo oravaadh

Battery life cent percent
Shock adicha bro no tension
Time irundha have some fun
Come dance with koogle kuttappan

Kuttappa kuttappa
Koogle kuttappa
Kuttappa kuttappa
Koogle kuttappa

Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Robot da…

Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Robot da…

Chamatha sonna pechellam kaekuthu
Weight ellam thookudhu cycle otuthu
Oh.. Robo
Kanakka oru coffee ya potu
Sofia neetuthu sapdungo

24*7 nee online
So enakkenna kavala ok fine
Silandhikoru spider man
Indha kolandhaiku peru cyber man

Baedham kidayaadhu daa robo kannukku
Kaalam mudiyaathu da indha boomi pandhukku

Kuttappa kuttappa
Koogle kuttappa
Kuttappa kuttappa
Koogle kuttappa

Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…

Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma…
Bomma bomma bomma bomma.

பொம்ம பொம்ம Lyrics in Tamil

bharatlyrics.com

பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
ரோபோடா

பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
ரோபோடா

கரண்டு கம்பி ரோபோடா
கலகலப்பாக்கும் போகோடா
பொறந்த வீடு லபோடா
துரு துரு ஹோ லா லா

இரண்டு கைகள் ஈகுவேஷன்
மினு மினு கண்கள் ரொடேஷன்
குறும்பு கார ரிலேஷன்
ஓ நோ நோ எமோஷன்

ஹே எபிசிடி பைஜி டேடி
ஓடி வந்தான் என் கூட
நானோ டெக்கில் ஸ்டைலா லிட்டில்
ஹியூமன் ரோபோ ஓரவாட

பேட்டரி லைப் டென் பர்சன்ட்
ஷாக் அடிச்சா ப்ரோ நோ டென்ஷன்
டைம் இருந்தா ஹேவ் சம் பன்
கம் டேன்ஸ் வித் கூகள் குட்டப்பன்

குட்டப்பா குட்டப்பா
கூகள் குட்டப்பா
குட்டப்பா குட்டப்பா
கூகள் குட்டப்பா ஓ ஓ

பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
ரோபோடா

பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
ரோபோடா

சமத்தா சொன்ன பேச்செல்லாம் கேக்குது
வெயிட் எல்லாம் தூக்குது சைகிள் ஓட்டுது
ஓ ரோபோ
கணக்கா ஒரு காப்பிய போட்டு
சோபியா நீட்டுது சாப்டுங்கோ

24×7 நீ ஆன்லைன்
சோ எனக்கென்ன கவலை ஓகே பைன்
சிலந்திக்கொரு ஸ்பைடர் மேன்
இந்த கொழந்தைக்கு பேரு சைபர் மேன்

பேதம் கிடையாதுடா ரோபோ கண்ணுக்கு
காலம் முடியாதுடா இந்த பூமி பந்துக்கு

குட்டப்பா குட்டப்பா
கூகள் குட்டப்பா
குட்டப்பா குட்டப்பா
கூகள் குட்டப்பா

பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம

பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம.

Bomma Bomma Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *