'புஜ்ஜிமா' | BUJJIMA SONG LYRICS IN TAMIL: The song "Bujjima" is sung by Ebi Deepak from Sivakarthikeyan, Sai Pallavi and Bhuvan Arora starrer Tamil film Amaran, directed by Rajkumar Periasamy. BUJJIMA song was composed by S. Sathish Kumar, with lyrics written by Raja.R.
புஜ்ஜிமா Bujjima Lyrics in Tamil
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி
ஓகேன்னு தலையாட்டடி
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி
உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி
ஓகேன்னு தலையாட்டடி
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி
ரோஸ்ஸுக்கே என் ஹார்ட்ட
ரோஸ்ஸா தருவேன்
ரிஜெக்சன் பண்ணாலும்
ஜாக்கா மாறுவேன்
என் லவ் ப்ரொபசல்ல
நீயும் அக்சப்ட் பண்ணுடி
நீதான் என் ஓய்ப்ன்னு
நான் பிக்ஸ்ஸு பண்ணேன்டி
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி
ஓகேன்னு தலையாட்டடி
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி
உன்பேஹ்ர்ரா வர நான் ரெடி
ஓகேன்னு தலையாட்டடி
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி
நைட்டு தூங்கவிடாமா
டிஸ்ட்டர்ப் பண்ற
கனவுல வந்து தொல்ல பண்ற
என் காதலுக்கு ஓகே சொல்ல
ரொம்ப பண்ணுற
என்னென்னமோ ட்ரை பண்றேன்
கிரீன் சிக்னல் கொடுப்பேன் நம்புறேன்
நாம்ம சேர்ந்து நிலவுக்கு டஃப்-பு
கொடுக்க பிளான் பண்ணுறேன்
என் பேபிமா மேல
உண்மையா ப்ராமிஸ் பண்ணுவேன்
பட்டுமா மேல
எவ்ளோ லவ்வுன்னு ப்ரூவ் பண்ணுவேன்
குட்டிமாக்காக டெய்லி
நான் வெயிட் பண்ணுவேன்
புஜ்ஜிமா என்ன பாத்தா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
என் புஜ்ஜிமா என்ன பாத்தா
என் புஜ்ஜிமா என்ன பாத்தா
உலகத்தையே மறப்பேன்
என் புஜ்ஜிமா என்ன பாத்தா
என்னையே மறப்பேன்
நீதான்டி தான்டி
மாமாக்கு தங்கபுள்ள
தங்கபுள்ள
கடல் தாண்டியும்
உன்ட்ட வருவேன்
காதல் சொல்ல
காதல் சொல்ல
உன் தோளுல
சாய்வேன் சாய்வேன் நான் மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல
நீ தள்ள தள்ள வருவேன் நான் காதல் சொல்ல
காதல் சொல்ல
உன் பார்வையில என்ன நீ மயக்கி போட்டயே
என் உலகமே நீதான்னு மாத்திபுட்டையே
நீ எஸ்ஸுன்னு சொன்னா
அத்தை மாமவ பாக்க வருவேன்
நீ நோன்னு நின்னா
வீட்டுக்கு உன்ன தூக்கிட்டு போவேன்
வெளக்கேத்த தூக்கிட்டு போவேன்
ஹே புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
புஜ்ஜிமா புஜ்ஜிமா
ஐ லவ் யூ புஜ்ஜிமா
உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி
ஓகேன்னு தலையாட்டடி
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி
உன் பேஹ்ர்ரா வர நான் ரெடி
ஓகேன்னு தலையாட்டடி
சிங்கிளு ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்துடி
Bujjima Lyrics
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Un pair ah vara naan ready
Ok nnu thalaiyaattadi
Single-u status ah nee maathudi
Un pair ah vara naan ready
Ok nnu thalaiyaattadi
Single-u status ah nee maathudi
Rose-ke en heartah
Rose ah tharuvaen
Rejection pannaalum
Jack ah maaruven
En love proposal
Neyum accept pannudi
Neethaan en wife-nnu
Naan fixsu pannendi
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Un pair ah vara naan ready
Ok nnu thalaiyaattadi
Single-u status ah nee maathudi
Un pair ah vara naan ready
Ok nnu thalaiyaattadi
Single-u status ah nee maathudi
Night-u thoongavidaama
Disturb pandra
Kanavula vanthu tholla pandra
En kadhalukku ok solla
Rompa pannura
Ennennamo try pandraen
Green signal kodupen nampuraen
Naamma saernthu nilavukku tough-u
Kodukka plan pannuraen
En babyma mela
Unmaiyaa promise pannuvaen
Pattuma mela
Evlo love-nnu prove pannuvaen
Kuttumaakaaga daily
Naan wait pannuvaen
Bujjima enna paathaa
Aa aa aa aa aa
En bujjima enna paathaa
En bujjima enna paathaa
Ulagaththaiyae marappen
En bujjima enna paathaa
Ennaiyae marappen
Neethaandi thaandi
Maamakku thangapulla
Thangapulla
Kadal thaandiyum
Untta varuvaen
Kadhal solla
Kadhal solla
Un tholula
Saaiven saaiven naan mella mella
Mella mella
Nee thalla thalla varuvaen naan kadhal solla
Kadhal solla
Un paarvaiyila enna nee mayakki pottayae
En ulagamae neethaannu maaththiputtaiyae
Nee yes-nnu sonnaa
Aththai mamava paakka varuvaen
Nee no-nnu ninnaa
Veettukku unna thookkittu povaen
Velakkeththa thookkittu povaen
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Bujjima bujjima
I love you bujjima
Un pair ah vara naan ready
Ok nnu thalaiyaattadi
Single-u status ah nee maathudi
Un pair ah vara naan ready
Ok nnu thalaiyaattadi
Single-u status ah nee maathudi