என்னை கொஞ்சம் மாற்றி Ennai Konjam Maatri Lyrics - Timmy, Tippu, Pop Shalini

LYRICS OF ENNAI KONJAM MAATRI IN TAMIL: 'என்னை கொஞ்சம் மாற்றி' The song is sung by Timmy, Tippu and Pop Shalini from the Tamil film Kaakha Kaakha, directed by Gautham Vasudev Menon. The film stars Suriya, Jyothika and Jeevan in the lead role. "ENNAI KONJAM MAATRI" is a Romantic song, composed by Harris Jayaraj, with lyrics written by Thamarai.

என்னை கொஞ்சம் மாற்றி Ennai Konjam Maatri Lyrics In Tamil

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே

புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி போகுதே

என்னை கொஞ்சம்
மாற்றி என் நெஞ்சில் உன்னை
ஊற்றி நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

நேற்றும் இன்றும்
வேறா இன்று காணும்
நானும் நானா உன் பேச்சில்
என்னை வீழ்த்தி செல்லாதே

சிக்கிடபோம்
சிக்கிடபோம்
சிக்கிடபோம் கோ

ஒன்னே ஒன்னு
சொல்லணும் யே ஹே
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா

பரத்கிரிக்.காம்

நானும் மாறி
போனதே என் நளினம்
கூடி போனதே அது
தெரிந்தால் நீயே
சொல்ல கூடாதா

யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா

யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா

என்னை கொஞ்சம்
மாற்றி என் நெஞ்சில் உன்னை
ஊற்றி நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

நேற்றும் இன்றும்
வேறா இன்று காணும்
நானும் நானா உன் பேச்சில்
என்னை வீழ்த்தி செல்லாதே

வருகிற வழிகளில்
மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று
ரசித்ததில்லை

இன்று மட்டும்
கொஞ்சம் நின்று ஒரு
பூவை கிள்ளி கொண்டு
சிரிப்புடன் செல்வேன்
என்று நினைத்ததில்லை
இல்லை

நீ கிள்ளும்
பூக்களை நான் சூடி
கொள்ளவே என்றே
எண்ணம் இன்று
வந்தாச்சே

ஆனாலும் நேரிலே
எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது
என்றாச்சே ஹே

என்னை கொஞ்சம்
மாற்றி என் நெஞ்சில் உன்னை
ஊற்றி நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே

நேற்றும் இன்றும்
வேறா இன்று காணும்
நானும் நானா ஒரு சொல்லால்
என்னை வீழ்த்தி செல்லாதே

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே

புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி போகுதே

சிக்கிடபோம்
சிக்கிடபோம்
சிக்கிடபோம் கோ

என்னை இங்கே
வர செய்தாய் என்னனவோ
பேச செய்தாய் புன்னகைகள்
பூக்க செய்தாய் இன்னும் என்ன

அருகினில் அமர்ந்து
என்னை உற்று உற்று பார்க்கும்
உந்தன் துரு துரு பார்வைக்கும்
தான் அர்த்தம் என்ன என்ன

என் பார்வை புதுசு
தான் என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாறி
போனேனே கூட்டத்தில்
என்னை தான் உன் கண்கள்
தேடனும் என்றெல்லாம்
எண்ணும் பைத்தியம் ஆனேனே
லா லா லா லா லா லா லா

சிக்கிடபோம்
சிக்கிடபோம்
சிக்கிடபோம் கோ

என்னை கொஞ்சம்
மாற்றி என் நெஞ்சில் உன்னை
ஊற்றி நீ மெல்ல மெல்ல
என்னை கொல்லாதே ஹே
ஹே ஹே

நேற்றும் இன்றும்
வேறா இன்று காணும்
நானும் நானா உன் பேச்சில்
என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு
சொல்லணும் உன் முகத்தை
பாத்து சொல்லணும் தனிமை
கொஞ்சம் கிடைக்க கூடாதா

நானும் மாறி
போனதே என் நளினம்
கூடி போனதே அது
தெரிந்தால் நீயே
சொல்ல கூடாதா

யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா

யாரை நான் கேட்பேன்
நீயே சொல்வாயா நீயே
சொல்வாயா நீயே
சொல்வாயா நீயே
சொல்வாயா நீயே
சொல் வாயா

Ennai Konjam Maatri lyrics

Siragugal neeludhae
Paravaigal polavae
Vinveli thandiyae
Thulli thulli pogudhae

Pudhuvidha anubhavam
Nodiyinil perugidum
Iruvarin uyirayum
Alli alli pogudhae

Ennai konjam maatri
En nenjil unnai ootri
Nee ennai mella mella kolladhae

Netrum indrum vaera
Indru kaanum naanum naanaa
Un pechchil ennai veezhththi selladhae

Sikkidabom sikkidabom
Sikkidabom go

Onnae onnu sollanum
Yeah heah
Onnae onnu sollanum
Un mugaththai paathu sollanum
Thanimai konjam kidaikka koodaadhaa

bharatlyrics.com

Naanum maari ponadhae
En nalinam koodi ponadhae
Adhu therindhaal neeyae
Solla koodaadhaa

Woahu woah aaa
Woahu woah aaa
Yaarai naan ketppen
Nee solvaayaa

Woahu woah aaa
Woahu woah aaa
Yaarai naan ketppen
Neeyae solvaayaa

Ennai konjam maatri
En nenjil unnai ootri
Nee ennai mella mella kolladhae

Netrum indrum vaera
Indru kaanum naanum naanaa
Un pechchil ennai veezhththi selladhae

Varugira vazhigalil
Malargalin koottamundu
Oru murai kooda nindru rasithadhillai

Indru mattum konjam nindru
Oru poovai killi kondu
Siripudan selven endru ninaithadhillai illai

Nee killum pookkalai
Naan soodi kollavae
Endrae ennam indru vandhaachae ae

Aanaalum nerilae
Eppodhum polavae
Iyalbaaga pesi povadhu endraachae…heyyy
Woahu hooo ooo oo
Woahu ooo ooo

Ennai konjam maatri
En nenjil unnai ootri
Nee ennai mella mella kolladhae

Netrum indrum vaera
Indru kaanum naanum naanaa
Oru sollaal ennai veezhththi selladhae

Siragugal neeludhae
Paravaigal polavae
Vinveli thandiyae
Thulli thulli pogudhae

Pudhuvidha anubhavam
Nodiyinil perugidum
Iruvarin uyirayum
Alli alli pogudhae

Sikkidabom sikkidabom
Sikkidabom go

Ennai ingae vara seidhaai
Yennanavoo pesa seidhaai
Punnagaigal pookka seidhaai
Innum yenna

Ariginil amarndhu ennai
Uttru uttru paarkkum undhan
Thuru thuru paarvaikundaan
Arththam yenna yenna

En paarvai pudhusudhaan
En pechum pudhusudhaan
Unnalae naanum maariponenae
Koottaththil ennai dhaan
Un kangal thedanum endrellam
Ennum payiththiyam aanenae
La lal laa la la la la la la laaa

Sikkidabom sikkidabom
Sikkidabom go

Ennai konjam maatri
En nenjil unnai ootri
Nee ennai mella mella kolladhae
Hey hey hey

Netrum indrum vaera
Indru kaanum naanum naanaa
Un pechchil ennai veezhththi selladhae

Onnae onnu sollanum
Un mugaththai paathu sollanum
Thanimai konjam kidaikka koodaadhaa

Naanum maari ponadhae
En nalinam koodi ponadhae
Adhu therindhaal neeyae
Solla koodaadhaa

Woahu woah aaa
Woahu woah aaa
Yaarai naan ketppen
Nee solvaayaa

Woahu woah aaa
Woahu woah aaa
Yaarai naan ketppen
Neeyae solvaayaa
Neeyae solvaayaa
Neeyae sollvaayaa
Neeyae sollvaayaa
Neeyae soll vaayaa

Ennai Konjam Maatri Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Ennai Konjam Maatri is from the Kaakha Kaakha.

The song Ennai Konjam Maatri was sung by Timmy, Tippu and Pop Shalini.

The music for Ennai Konjam Maatri was composed by Harris Jayaraj.

The lyrics for Ennai Konjam Maatri were written by Thamarai.

The music director for Ennai Konjam Maatri is Harris Jayaraj.

The genre of the song Ennai Konjam Maatri is Romantic.