ஃபன் டமாக்கா Fun Damaka Lyrics - Abishek Raaja

FUN DAMAKA SONG LYRICS IN TAMIL: Fun Damaka (ஃபன் டமாக்கா) is a Tamil song from the film Enaku Endey Kidaiyaathu, starring Vikram Ramesh, Swayam Siddha, Sivakumar Raju and Karthik Venkatraman, directed by Vikram Ramesh. "FUN DAMAKA" song was composed by Kala Charan and sung by Abishek Raaja, with lyrics written by Shrenik Viswanath.

Fun Damaka Lyrics

Fun damaka
Fun damaka

Cutting podu da raja
Intha setting thaane
Enga kailaaasaa

Kadhavu thorakkuma lesaa
Sernthu kudikkalame savageaa
Adutha round-ku cheers ah
Ulla irukkum varaikkum
Nalla time pass ah

Situvation romba pudhusaa
Saraaku kodda romance ah

Venam valikuthu
Enga story romba trajedy
Aanalum adangala
Intha ranaganthula
Oru fun dammka

Onna sikkitom ula ula
Thorandhu vida aaluthan inga illa
Open pannu atha fulla fulla
Side dish illanalum paravailla

Tripping aaguthey slow ah
Ithu beach eh illatha oru goa ah
Escape illatha theevaa
Thalladum irava vaa vaa

Wanted ah vathu maatti
Expectaiton vs reality
Aanalum adangala
Intha ranagalathilum
Oru fun damaka

Moodi suthikitta sarakku
Vithiye suthikichu namakku
Passwod ennava irukkum
Sorga vaasal eppothan thorakkum

ஃபன் டமாக்கா Lyrics in Tamil

ஃபன் டமாக்கா
ஃபன் டமாக்கா

கட்டிங் போடு டா ராஜா
இந்த செட்டிங் தானே
எங்க கைலாசா

கதவு தொறக்குமா லேசா
சேர்ந்து குடிக்கலாமே சாவேஜா
அடுத்த ரவுண்ட்-கு சியர்ஸ் ஆ
உள்ள இருக்கும் வரைக்கும்
நல்ல டைம் பாஸ் ஆ

சிட்டுவேசன் ரொம்ப புதுசா
சரக்கு கூட தா ரொமான்ஸ் ஆ

bharatlyrics.com

வேணாம் வலிக்குது
எங்க ஸ்டோரி ரொம்ப டிராஜெடி
ஆனாலும் அடங்கல
இந்த ரணகளத்துலும்
ஒரு ஃபன் டமாக்கா

ஒன்னா சிக்கிட்டோம் உள்ள உள்ள
தொறந்து விட ஆளுதான் இங்க இல்ல
ஓபன் பண்ணு அந்த ஃபுள்ள ஃபுள்ள
சைட் டிஷ் இல்லனாலும் பரவாயில்லை

ட்ரிப்பிங் ஆகுதே ஸ்லோ ஆ
இது பீச் ஏ இல்லத ஒரு கோவா ஆ
எஸ்கேப் இல்லா தீவா
தள்ளாடும் இரவா வா வா

வான்ட்டடா வந்து மாட்டி
எக்ஸ்படேசன் Vs ரியாலிட்டி
ஆனாலும் அடங்கல
இந்த ரனகளத்திலும்
ஒரு ஃபன் டமாக்கா

மூடி சுத்திகிட்ட சரக்கு
விதியே சுத்திகிச்சு நமக்கு
பாஸ்வோடு என்னவா இருக்கு
சொர்க வாசல் எப்பதான் தொறக்கும்

Fun Damaka Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download