பேய் விருந்து Ghost Party Lyrics - Jonita Gandhi, Yashita Sharma, ADK

GHOST PARTY SONG LYRICS IN TAMIL: Ghost Party (பேய் விருந்து) is a Tamil song from the film Annabelle Sethupathi, starring Vijay Sethupathi, Taapsee Pannu, Jagapathi Babu and Rajendra Prasad, directed by Deepak Sundarrajan. "GHOST PARTY" song was composed by Krishna Kishor and sung by Jonita Gandhi, Yashita Sharma and ADK, with lyrics written by Ku. Karthik.

Ghost Party Lyrics

Aavi parakkuthu paaru soodaachu enga petta
Ooru thoongura pothu start aagum enga vetta
Kaathu kelambuthu paaru ellame enga setta
Night vidiyuthu paaru athuthaathe enga kotta

Devi chandramukhi
Antha kanchanaakku raani
Oru freaky
Dracula nee
Ini conjuringa

Kammi kammi
Alla kammi

Ye aranmana vaasal idhutha
Dhillukku dhuttu na tharuve variya
Arunthat iva ullatha irukka
Sangili bungili kathava thorayaa

Iruttaraiyila ennamo irukku
Bayama irukku darling muniya
Petromaxu light ah eduthu
Paaru theriyum moginiyaa

Halloweenu party
Naanga seivom kekka aalilla
Konjam follow panni
Vanthuduvam aana kaalilla

bharatlyrics.com

Number 13 enga dooru numberu
Antha dora maya ellam romba naala member
Kaathu karuppa kooda iruppaa
Baagamathiyaa ready aa
Pinnala vanthu unna pudippaa

Aavi parakkuthu paaru soodaachu enga petta
Ooru thoongura pothu start aagum enga vetta
Kaathu kelambuthu paaru ellame enga setta
Night vidiyuthu paaru athuthaathe enga kotta

Devi chandramukhi
Antha kanchanaakku raani
Oru freaky
Dracula nee
Ini conjuringa

Kammi kammi
Alla kammi

Ye aranmana vaasal idhutha
Dhillukku dhuttu na tharuve variya
Arunthat iva ullatha irukka
Sangili bungili kathava thorayaa

Iruttaraiyila ennamo irukku
Bayama irukku darling muniya
Petromaxu light ah eduthu
Paaru theriyum moginiyaa

Aavi parakkuthu paaru soodaachu enga petta
Enga petta enga setta enga petta enga setta
Enga enga enga enga petta.

பேய் விருந்து Lyrics in Tamil

ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட

தேவி சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி
டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா

காமி காமி
அள்ள காமி

பரத்கிரிக்.காம்

ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

ஹலோவீன் பார்ட்டி
நாங்க செய்வோம் கேக்க ஆளில்ல
கொஞ்சம் ஃபாலோ பண்ணி
வந்திடுவோம் ஆனா காலில்ல

நம்பர் 𝟭𝟯 எங்க டோரு நம்பரு
அந்த டோரா மாயா எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு
காத்து கறுப்பா கூட இருப்பா
பாகமதியா ரெடியா
பின்னால வந்து உன்ன புடிப்பா

ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட
ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட
காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட
நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட

தேவி சந்திரமுகி
அந்த காஞ்சனாக்கு ராணி
ஒரு ஃப்ரீக்கி
டிராகுலா நீ
இனி கான்ஜுரிங்கா

காமி காமி
அள்ள காமி

ஏ அரண்மண வாசல் இது தான்
தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா
அருந்ததி இவ உள்ளதா இருக்கா
சங்கிலி புங்கிலி கதவ தொறயா

இருட்டறையில என்னமோ இருக்கு
பயமா இருக்கு டார்லிங் முனியா
பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து
பாரு தெரியும் மோகினிய

ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட
எங்க பேட்ட எங்க சேட்ட எங்க பேட்ட
எங்க சேட்ட எங்க எங்க எங் எங் எங்க பேட்ட.

Ghost Party Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download