Hey Nijame lyrics, ஹே நிஜமே the song is sung by Bombay Jayashri from Enai Noki Paayum Thota (2019). Hey Nijame soundtrack was composed by Darbuka Siva with lyrics written by Madhan Karky.
Hey Nijame Lyrics
Hey nijamae…
Kalaiyadhae…
Kanavu nee alla…
Pirindhida vazhi aayiram
Muyaladhae…
Nerungida vazhi ondrai
Naan solgiren
Innum konjam pakkam vandhaal
Naan solgiren….vaa…aruge…
Suzhaladhiru ulagae…
Meenigazhunarvondrilae vasikindren
Mudikkaa muththangalin
Michangalil vaazha…
bharatlyrics.com
Suttraadhiru sattrae…
Kaadhal nodi neela…
Pirivellaamae…
Idhu pol maaraadha…
Theiyaadha poompaathai ondrodu naan
Oyaadha kaatraaga ennodu nee
Nirkaadha paattaaga un kaadhil naan
Veezhaadha urchaaga ootraaga nee
Maaraadha inbaththu paalaaga naan
Theeraadha theekkaamam ondraaga nee
Thoongaatha un kannin kanavaaga naan
Dhoorathil irundhaalum piriyaadha nee
Vaasathin vaasalil thooranam naan
Vaarthaigal thithikkum kaaranam nee
Yaasithu nee ketta iravaaga naan
Yaarukkum theriyaadha uravaaga nee
ஹே நிஜமே Lyrics in Tamil
ஹேய் நிஜமே….
கலையாதே…..
கனவு நீ அல்ல….
பிரிந்திட வழி ஆயிரம்
முயலாதே…..
நெருங்கிட வழி ஒன்றை
நான் சொல்கிறேன்
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்
நான் சொல்கிறேன்….வா….அருகே….
சுழலாதிரு உலகே…..
மீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்
முடிக்கா முத்தங்களின்
மிச்சங்களில் வாழ…..
சுற்றாதிரு சற்றே…ஏ….
காதல் நொடி நீள…..
பிரிவெல்லாமே
இது போல் மாறாதா…..
பரத்கிரிக்.காம்
தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்
ஓயாத காற்றாக என்னோடு நீ
நிற்காத பாட்டாக உன் காதில் நான்
வீழாத உற்சாக ஊற்றாக நீ
மாறாத இன்பத்து பாலாக நான்
தீராத தீக்காமம் ஒன்றாக நீ
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ
வாசத்தின் வாசலில் தோரணம் நான்
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ
யாசித்து நீ கேட்ட இரவாக நான்
யாருக்கும் தெரியாத உறவாக நீ