இட்ஸ் ட்ரைனிங் லவ் It’s Raining Love Lyrics - Mervin Solomon

'இட்ஸ் ட்ரைனிங் லவ்' | IT'S RAINING LOVE SONG LYRICS IN TAMIL: The song "It's Raining Love" is sung by Mervin Solomon from Abhinav Medishetty and Ramyaa Pasupuleti starrer Tamil film Enna Solla Pogirai, directed by Upendra Kumar Kayyam (Nandan). IT'S RAINING LOVE song was composed by Vivek-Mervin, with lyrics written by Ku. Karthik.

It’s Raining Love Lyrics

Vanthai orunodiyil vizhiyile
Thanthai ooru puyaale uyirile
Kottumm mazhai thuliyin naduvile
Kollumm unadhazhagil uruginen

Kalavaramm thanthai penne
Ooru paarvayil ooru paarvayil
Uyirvarai thindrai ennai
Ooru velayil ooru velayil

Tharayinil thathi thaavumm oruvaanavil
Thagavale illai anaal aruge puyaal

Kollathe kollathey
Unn kangaa kathi pookal
Thullatheyy thullatheyy
Aadi paavam inge aangal

Thannaley thannaleyy
En nenjil etho koochal
Unnaley unnaleyy

Puriyamaley unnai paarkirain
Nijamaaidhu ennai ketkirian

Vanthai orunodiyil vizhiyile
Thanthai ooru puyale uyirile
Kottum mazhai thuliyin naduvileyy
Kollum unadhazhagil uruginen oh ho

Vanthai orunodiyil vizhiyile
Thanthai ooru puyale uyirile
Kottum mazhai thuliyin naduviley
Kollumm unadhazhagil uruginen oh ho

Puriyamalae puriyamalae
Unnai paarkirain unnai paarkirain
Nijamaaidhu nijamaaidhu
Ennai ketkiriaan ennai ketkiriaan.

இட்ஸ் ட்ரைனிங் லவ் Lyrics in Tamil

வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
தந்தாய் ஒரு புயலே உயிரிலே
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
கொல்லும் உனதழகில் உருகினேன்

கலவரம் தந்தாய் பெண்ணே
ஒரு பார்வையில், (ஒரு பார்வையில்)
உயிர்வரை தின்றாய் என்னை
ஒரு வேளையில், (ஒரு வேளையில்)

bharatlyrics.com

தரையினில் தத்தித்தாவும் ஒரு வானவில்
தகவலே இல்லை ஆனால் அருகே புயல்

கொல்லாதே கொல்லாதே
உன் கண்கள் கத்தி பூக்கள்
துள்ளாதே துள்ளாதே
அடி பாவம் இங்கே ஆண்கள்

தன்னாலே தன்னாலே
என் நெஞ்சில் ஏதோ கூச்சல்
உன்னாலே உன்னாலே

புரியாமலே உன்னை பார்க்கிறேன்
நிஜமா இது என்னை கேட்கிறேன்

வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
தந்தாய் ஒரு புயலே உயிரிலே
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
கொல்லும் உனதழகில் உருகினேன்

வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
தந்தாய் ஒரு புயலே உயிரிலே
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
கொல்லும் உனதழகில் உருகினேன்

புரியாமலே புரியாமலே
உன்னை பார்க்கிறேன் உன்னை பார்க்கிறேன்
நிஜமா இது நிஜமா இது
என்னை கேட்கிறேன் என்னை கேட்கிறேன்.

It's Raining Love Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song It's Raining Love is from the Enna Solla Pogirai.

The song It's Raining Love was sung by Mervin Solomon.

The music for It's Raining Love was composed by Vivek-Mervin.

The lyrics for It's Raining Love were written by Ku. Karthik.

The music director for It's Raining Love is Vivek-Mervin.

The song It's Raining Love was released under the Muzik247.

The genre of the song It's Raining Love is Romantic.