Uruttu Lyrics - Vivek Siva, K. Sivaangi, Santesh, Mervin Solomon

Uruttu Lyrics - Vivek Siva, K. Sivaangi, Santesh, Mervin Solomon

LYRICS OF URUTTU IN TAMIL: 'உருட்டு' The song is sung by Vivek Siva, K. Sivaangi, Santesh and Mervin Solomon from the Tamil film Enna Solla Pogirai, directed by Upendra Kumar Kayyam (Nandan). The film stars Abhinav Medishetty and Ramyaa Pasupuleti in the lead role. "URUTTU" is a Party song, composed by Vivek-Mervin, with lyrics written by Maathevan.

Uruttu Song Lyrics

Uruttu uruttu
Hey maatikichu aadu
Sweet edu kondaaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaaadu
Hey maatikichu aadu
Sweet edu kondaaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaaadu

Coatu suitu potu
Gethaarukkum maapillaiya
Cook ah komaali ah
Maathaporaaley

Setta senjukittu
Suthi varum drama queen-a
Pakka comedy-ah
Maatha poraney

Ottika ottika kattika kattika
Happily everu afteru
Muttika muttika thothika thothika
Happily everu afteru

Ottika ottika kattika kattika
Happily everu afteru
Muttika muttika thothika thothika
Happily everu afteru

Maatikichu aadu
Sweet edu kondaaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaaadu

Maatikichu aadu
Sweet edu kondaaadu
Hey mandabatha thedu
Sweet edu kondaaadu

Hey uruttu uruttu
Ada theerama paathu rasikanum
Ini kaekaama giftu kodukanum
Ada thevaina maava araikanum
Yes! Sir
Adhu therlaina netla kathukanum
Adadada solrenga senjeengana
Pakka dealu thaan
Made for each other super jodi thaan

Oor paarthaale kannu padum
Faity tale u dhaan
You both are hashtag
Couple goal-u dhaan

Oru cute aanna ponnu ready
Adho adho adho adho
Edhu vandhaalum kaiya pudi
Acho acho acho acho
Ava minjuna vittu pudi
Aama aama aama aama
Ini avadhaan da katti pudi

Uruttu… Uruttu

Ottika ottika kattika kattika
Happily everu afteru
Muttika muttika thothika thothika
Happily everu afteru

Ottika ottika kattika kattika
Happily everu afteru
Muttika muttika thothika thothika
Happily everu afteru

Oru cute aanna ponnu ready
Edhu vandhaalum kaiya pudi
Ava minjuna vittu pudi
Ini avadhaan da katti pudi.

உருட்டு Lyrics in Tamil

உருட்டு உருட்டு
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு

கோட்டு சுட்டு போட்டு
கெத்தாருக்கும் மாப்பிள்ளைய
குக்கா கோமாளியா
மாத்தப்போறாளே

சேட்ட செஞ்சுக்கிட்டு
சுத்தி வரும் ட்ராமா குயின
பக்கா காமெடியா
மாத்தபோறானே

ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய் உருட்டு உருட்டு
அட தீராம பாத்து ரசிகனும்
இனி கேக்காம கிப்ட்டு கொடுக்கனும்
அட தேவைன்னா மாவு அரைக்கனும்
எஸ் சர்
அது தெர்லைன்னா நெட்ல கத்துக்கனும்
அடடட சொல்றீங்க செஞ்சீங்கனா
பக்கா டீலுதான்
மேட் ஃபார் ஈச் அதேரு சூப்பர் ஜோடிதான்

ஊர் பார்த்தாலே கண்ணுபடும்
ஃபைரி டேலுதான்
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு
கப்புள் கோலுதான்

ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
அதோ அதோ அதோ அதோ
எது வந்தாலும் கையபுடி
அச்சோ அச்சோ அச்சோ அச்சோ
அவ மிஞ்சுனா விட்டுபுடி
ஆமா ஆமா ஆமா ஆமா
இனி அவதான்டா கட்டிபுடி

bharatlyrics.com

உருட்டு… உருட்டு

ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு

ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி
எது வந்தாலும் கையபுடி
அவ மிஞ்சுனா விட்டுபுடி
இனி அவதான்டா கட்டிபுடி.

Uruttu Lyrics PDF Download
Print PDF      PDF Download

Leave a Reply