LYRICS OF JAGADEESHWARA DEVI IN TAMIL: 'ஜெகதீஸ்வர தேவி' The song is sung by Anurag Kulkarni from the Tamil film Shyam Singha Roy, directed by Rahul Sankrityan. The film stars Nani, Sai Pallavi, Krithi Shetty and Madonna Sebastian in the lead role. "JAGADEESHWARA DEVI" is a Devotional song, composed by Mickey J Meyer, with lyrics written by Soundararajan K.
Jagadeeshwara Devi Lyrics
Jagadeeswara devi
Bhuvaneswarai sadhurvedhi
Paripoorana kalaivaani
Karunaahari akilaandaroobi
Theem thana theem theem thana niranthari
Naanilam kaakum engal thuranthari
Aadhinee antham illaa kaadhambari
Paaraayo vaarayo thaye nee
Saranaagathi arulum naadha vinothini
Sagala sowndhari nee
Saabangal sooluthe kaathidu kaikodu
Unaiyandri verillaiye
Neeye valigattavaa
Theeyodu vegindra veruku neeraagavaa
Neeye karaiserkkavaa
Aaraatha kaayangal saaygindra tholaagavaa
Yaar pilaiyo
Yaar sathiyo
Yaaringu koora
Yaathumena aanavale
Vaa thuyar theera
Paathaiyelaam peroliyaai
Un thunai kooda
Theernthidum kaarirule
Theem thana theem theem thana niranthari
Naanilam kaakum engal thuranthari
Aadhinee antham illaa kaadhambari
Paaraayo vaarayo thaye nee
Saranaagathi arulum naadha vinothini
Sagala sowndhari nee
Saabangal sooluthe kaathidu kaikodu
Unaiyandri verillaiye
Dheem thana dheem thana thom
Dheem thana dheem thana thom
Dheem thana dheem thana thom.
ஜெகதீஸ்வர தேவி Lyrics in Tamil
ஜெகதீஸ்வர தேவி
புவனேஸ்வரி சதுர்வேதி
பரிபூரண கலைவாணி
கருணாகரி அகிலாண்டரூபி
தீம் தன தீம் தீம் தன நிரந்தரி
நாநிலம் காக்கும் எங்கள் துறந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
சரணாகதி அருளும் நாத வினோதினி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சொல்லுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லை
நீயே வழிகாட்டவா
தீயோடு வேகின்ற வேருக்கு நீராக வா
நீயே கரைசேர்க்க வா
ஆறாத காயங்கள் சாய்கின்ற தோளாகவா
bharatlyrics.com
யார் பிள்ளையோ
யார் சாதியோ
யரிங்கு கூற
யாதுமென ஆனவளே
வா துயர் தீர
பாதை எல்லாம் பேரொளியாய்
உன் துணை கூட
தீர்ந்திடும் காரிருளே
தீம் தன தீம் தீம் தன நிரந்தரி
நாநிலம் காக்கும் எங்கள் துறந்தரி
ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி
பாராயோ வாராயோ தாயே நீ
சாரங்கத்தை அருளும் நாதி வினோதினி
சகல சௌந்தரி நீ
சாபங்கள் சொல்லுதே காத்திடு கைகொடு
உனையன்றி வேறில்லையே
தீம் தன தீம் தன தோம்
தீம் தன தீம் தன தோம்
தீம் தன தீம் தன தோம்.