காற்றோடு பட்டம் போல Kaatrodu Pattam Pola Lyrics - Pradeep Kumar

'காற்றோடு பட்டம் போல' | KAATRODU PATTAM POLA SONG LYRICS IN TAMIL: The song "Kaatrodu Pattam Pola" is sung by Pradeep Kumar from Sasi Kumar, Yashpal sharma, Preethi Asrani and Pugazh starrer Tamil film Ayothi, directed by R.Manthira Moorthy. KAATRODU PATTAM POLA song was composed by N.R. Raghunathan, with lyrics written by Sarathi.

காற்றோடு பட்டம் போல Kaatrodu Pattam Pola Lyrics in Tamil

காற்றோடு பட்டம் போல
இந்த காற்றோடு பட்டம் போல

காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்ல கொடும்
அது போகும் போக்க தான்

கண்ணால் காணப்படுவது
இங்கு பொய்யாய் மாறுமா
எங்க போனது எண்ணிடம் வந்து சேருமா

ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தேவம் போச்சு இந்து
நாம் வாழ்கை எப்போது கண்ணம்பொச்சியா

இந்த மண் மேலே இப்போது
நான் தான் சாட்சியா

காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்ல கொடும்
அது போகும் போக்க தான்

பக்கத்துல வாழும் போது
உன்னரும தெரியல
உன்னருமை தெரியும் போது
பக்கம் நீ இல்ல

தன்னந்தனி படகு போல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தந்தனைகள் இன்னும் இல்லை
இந்த மண்ணிலே

நீரிலே பூதலும்
பூக்கலின் வாசங்கள்
தண்ணியிடம் சேர்வதில்லையே
என்ன விதியோ

அன்பிலே அன்பிலே
இந்த மனம் வாடுதே
கண்ணிலே ஈரம் சேருதே
கல்லிலே பூவும் பூக்குதே

காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்க தான்
அட யார் சொல்ல கொடும்
அது போகும் போக்க தான்

கண்ணால் காணப்படுவது
இங்கு பொய்யாய் மாறுமா
எங்க போனது எண்ணிடம் வந்து சேருமா

ஒரு தெய்வம் பாக்க வந்து
ஒரு தேவம் போச்சு இந்து
நாம் வாழ்கை எப்போது கண்ணம்பொச்சியா

இந்த மண் மேலே இப்போது
நான் தான் சாட்சியா

Kaatrodu Pattam Pola Lyrics

Kaatrodu pattam pola
Indha kaatrodu pattam pola

Kaatrodu pattam pola
Indha vazhkka thaan
Ada yaar solla kodum
Athu pokum pokka thaan

Kannaal kaanbathu
Ingu poiyaai maaruma
Engo ponathu ennidam vanthu seruma

Oru dheivam paakka vanthu
Oru dhevam pochu indru
Nam vazhkkai eppothum kannampochiya

Intha man mele ippothu
Naan thaan saatchiya

Kaatrodu pattam pola
Indha vazhkka thaan
Ada yaar solla kodum
Athu pokum pokka thaan

Pakkathula vaazhum pothu
Unnaruma theriyala
Unnarumai theriyum pothu
Pakkam nee illa

Thannanthani padagu pola
Thathalikkum vazhkai pola
Thandanaigal yethum illa
Intha mannile

Neerile poothalum
Pookkalin vaasangal
Thanniyidam servathillaiye
Enna vidhiyo

Anbile anbile
Intha manam vaaduthe
Kannile eeram seruthe
Kallile poovum pookkuthe

Kaatrodu pattam pola
Indha vazhkka thaan
Ada yaar solla kodum
Athu pokum pokka thaan

Kannaal kaanbathu
Ingu poiyaai maaruma
Engo ponathu ennidam vanthu seruma

Oru dheivam paakka vanthu
Oru dhevam pochu indru
Nam vazhkkai eppothum kannampochiya

Intha man mele ippothu
Naan thaan saatchiya

Kaatrodu Pattam Pola Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kaatrodu Pattam Pola is from the Ayothi.

The song Kaatrodu Pattam Pola was sung by Pradeep Kumar.

The music for Kaatrodu Pattam Pola was composed by N.R. Raghunathan.

The lyrics for Kaatrodu Pattam Pola were written by Sarathi.

The music director for Kaatrodu Pattam Pola is N.R. Raghunathan.

The song Kaatrodu Pattam Pola was released under the Saregama Tamil.

The genre of the song Kaatrodu Pattam Pola is Sad.