குறிஞ்சி மல மேல Kurinji Mala Mela Lyrics - Ramya Nambessan

KURINJI MALA MELA SONG LYRICS: The song is sung by Ramya Nambessan from the Tamil film Chitukurinji, directed by VJ Meenakshi Sundharam. The film stars Rajith Menon and Deepshika in the lead role. The music of "Kurinji Mala Mela" song is composed by Maara, while the lyrics are penned by Ku. Karthik.

குறிஞ்சி மல மேல Kurinji Mala Mela Lyrics in Tamil

குறிஞ்சி மல மேல
கல்யாணமா கல்யாணம்
குருவி மனசெல்லா கும்மாளமா கும்மாளம்

கூர பட்டு கட்டி
பொண்ணு இவ நின்னாலும்
ஆச தரதட்ட பாக்குறானே மச்சானும்

பரத்கிரிக்.காம்

டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
பச்சரிசியில பொங்குது சாதம்
பந்திக்கு முந்திக்க யப்போ

டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
சீவி சிங்காரிச்சு கூடுது சனம்
சொக்காய போட்டுக்க யப்போ

குறிஞ்சி மல மேல
கல்யாணமா கல்யாணம்
குருவி மனசெல்லா கும்மாளமா கும்மாளம்

கூர பட்டு கட்டி
பொண்ணு இவ நின்னாலும்
ஆச தரதட்ட பாக்குறானே மச்சானும்

கழுத்துல பூவாசம்
மனசுல சொகவாசம்
பொடுசுக வெளையாட
சேருது சந்தோஷம்

சுருளுது வெக்கந்தா
பொரளுது ஏக்கந்தா
பொழுதிங்க சாயாம
ஏது உல்லாசம்

குறிஞ்சி மல மேல
கல்யாணமா கல்யாணம்
குருவி மனசெல்லா கும்மாளமா கும்மாளம்

கூர பட்டு கட்டி
பொண்ணு இவ நின்னாலும்
ஆச தரதட்ட பாக்குறானே மச்சானும்

டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
ஆட்டமும் பாட்டமும் ஏறுது இப்போ
மத்த சங்கதிங்க எப்போ

டுப்பற டுப்பற டுப்பற டுப்போ
டுப்பற டுப்பற டுப்போ
காத்திருக்கு இந்த ராத்திரி இப்போ
வெக்கத்த தூங்க வை யப்போ.

Kurinji Mala Mela Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Kurinji Mala Mela is from the Chitukurinji.

The song Kurinji Mala Mela was sung by Ramya Nambessan.

The music for Kurinji Mala Mela was composed by Maara.

The lyrics for Kurinji Mala Mela were written by Ku. Karthik.

The music director for Kurinji Mala Mela is Maara.

The song Kurinji Mala Mela was released under the Saregama Tamil.

The genre of the song Kurinji Mala Mela is Wedding.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *