குஷி (டைட்டில் ற்றச்க்) Kushi (Title Track) Lyrics - Anurag Kulkarni

குஷி (டைட்டில் ற்றச்க்) | KUSHI (TITLE TRACK) SONG LYRICS IN TAMIL: The song is recorded by Anurag Kulkarni from the Tamil film Kushi, directed by Shiva Nirvana. The film stars Vijay Deverakonda, Samantha Ruth Prabhu and Jayaram in the lead role. The music of "KUSHI (TITLE TRACK)" song is composed by Hesham Abdul Wahab, while the lyrics are penned by Madhan Karky.

Kushi (Title Track) Lyrics

Kushi unadhargirundhaal
Kushi nee en kaadhal theevaanaal

Maangalyama thanthunaanaena
Mama jeevana haetunanae
Maangalyama thanthunaanaena
Mama jeevana haetunanae

Hey kaadhali kaadhali
Vinnai vizhungum vizhi
Ennaiyum vizhungium vizha
Hey muttiyae saaithoru
Kaadhalaadidum vizha

Hey vennira vennira
Vetka paravaigalin
Koondinai udaithidum vizha
En nenjinil maatti
Kootti poagum oru vizha

Hey neeyum naanum saergaiyil
Aedho maayam naergaiyil
Kadavul maelae konda aiyamum
Theergaiyil

Kushi unai karampidithaal
Kushi un paarvai enil padindhaal
Kushi unadhargirundhaal
Kushi nee en kaadhal theevaanaal

Enai nee paarkaiyil
Arai pithaagi pogiren
Unai naan paarkaiyil
Muzhu pithaaga aagiren

Mugam poongaidhaiyaa
Anaipae endhan aadaiyaa
Mugir pandhaadavae
Vidai than endhan vaetaya

Piriyaa kanavaai
En kangalil niraivaaya
Manmael vaanaai
Mazhai theendalai tharuvaaya

Hey kaadhali kaadhali
Vinnai vizhungum vizhi
Ennaiyum vizhungidum vizha
Hey muttiyae saaithoru
Kaadhalaadidum vizha

Hey neeyum naanum saergaiyil
Aedho maayam naergaiyil
Kadavul maelae konda aiyamum
Theergaiyil

Kushi unai karampidithaal
Kushi un paarvai enil padindhaal
Kushi unadhargirundhaal
Kushi nee en kaadhal theevaanaal

குஷி (டைட்டில் ற்றச்க்) Lyrics in Tamil

குஷி உனதருகிருந்தால்
குஷி நீ என் காதல் தீவானால்

bharatlyrics.com

மாங்கல்யம் தந்துனானேன
மம ஜீவன ஹேதுனானே
மாங்கல்யம் தந்துனானேன
மம ஜீவன ஹேதுனானே

ஏய் காதலி காதலி
விண்ணை விழுங்கும் விழி
என்னையும் விழுங்கிடும் விழா
ஏய் முட்டியே சாய்தோரு
காதலாடிடும் விழா

ஏய் வெண்ணிற வெண்ணிற
வெட்க பறவைகளின்
கூண்டினை உடைத்திடும் விழா
என் நெஞ்சினில் மாட்டி
கூட்டி போகும் ஒரு விழா

ஏய் நீயும் நானும் சேர்கையில்
ஏதோ மாயம் நேர்கையில்
கடவுள் மேல் கொண்ட ஐயமும்
தீர்கையில்

குஷி உனை கரம்பிடித்தால்
குஷி உன் பார்வை எனில் பதிந்தால்
குஷி உனதருகிருந்தால்
குஷி நீ என் காதல் தீவானால்

எனை நீ பார்கையில்
அரை பித்தாகி போகிறேன்
உனை நான் பார்கையில்
முழு பித்தாக ஆகிறேன்

முகம் பூங்காேதையா
அணைப்பே எந்தன் ஆடையா
முகீர் பந்தாடவே
விடை தான் எந்தன் வேடையா

பிரியா கனவாய்
என் கண்ணில் நிறைவாயா
மண்மேல் வானாய்
மழை தீண்டலை தருவாயா

ஏய் காதலி காதலி
விண்ணை விழுங்கும் விழி
என்னையும் விழுங்கிடும் விழா
ஏய் முட்டியே சாய்த்தொரு
காதலாடிடும் விழா

ஏய் நீயும் நானும் சேர்கையில்
ஏதோ மாயம் நேர்கையில்
கடவுள் மேல் கொண்ட ஐயமும்
தீர்கையில்

குஷி உனை கரம்பிடித்தால்
குஷி உன் பார்வை எனில் பதிந்தால்
குஷி உனதருகிருந்தால்
குஷி நீ என் காதல் தீவானால்

Kushi (Title Track) Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download