லாவெண்டர் நேரமே Lavender Neramae Lyrics - Adithya RK, Alexandra Joy

'லாவெண்டர் நேரமே' | LAVENDER NERAMAE SONG LYRICS IN TAMIL: The song "Lavender Neramae" is sung by Adithya RK and Alexandra Joy from Nithya Menen, T.J. Bhanu and Jayam Ravi starrer Tamil film Kadhalikka Neramillai, directed by Kiruthiga Udhayanidhi. LAVENDER NERAMAE song was composed by A. R. Rahman, with lyrics written by Mashook Rahman.

லாவெண்டர் நேரமே Lavender Neramae Lyrics in Tamil

லாவெண்டர் நேரமே
நீகஜா நொடியில்
மலரும் நானோ
முகரா நொதியில்
விறவும் நீய்யோ

லாவெண்டர் நேரமே
நாகரூம் நாழி
கனவின் ஆழி
துயிலா தீவோ

மாயத்தின் கண்டமே
மின்னல் உண்டாக்குதே
டோபமைன் தூறலே
நெஞ்சுக்குள் பாயுதே

ஓஆழ்நிலையில் oru porr nighazhum
ஈறவோ ஈரவோ ஈரவோ
துரவேயில் ithu kaadhal
ஏறி நிற்கையோ காதல்மிகும் பொழுதோ

லாவெண்டர் பூகலே
பாத்தில்கள் நீளுமோ
சொல்லாத காதல்மேல்
செவ்வானம் மட்டுமோ

ஈன் கண்ணின் புன்னகை
உன் பார்வை யேக்குமோ
மெய்யன்னபின் மௌனம்மே
நம் காதல் வெப்பமோ

காலத்தை தின்பதே
காதலின் வாய்ட்கையோ சூல்
இதயத்தின் நேரிழோடு நாறாதோ
ஸ்பரிசத்தில் உயிர்க்கனல் பூக்காதோ

காவிதைகள் சொல்லா வழிகளிலே
மீந்திடும் உயிர் விடாய் காணதோ

லாவெண்டர் பூகலே
ஈன் கூந்தல் காதில் மறைகிறேன்
லாவெண்டர் வாசமே
ஈன் தூது நீ

நாகரும் நிழலெல்லாம் இருளில்
என் முகுச்சேறுப்பாயி ராசித்திருக்க
ஜன்னலில் தொடங்கும் பெயர்நிலவும்
நம் நிலை கண்ணே சிரித்திருக்க

புதிர்ப்பயணம் தானோ
தத்தில் தமிழ் தவிப்பில் சிறையாகிட
சித்தம் திணறுகிறேன் தனலாக
கூடித்தேன் நான் ஆனேன் மானே

ஓஓஓ பித்தம் தலைக்கேறி சித்தருகிறேன்
சத்தம் தெரிக்காமல் கதறினேன்
தரக்கம் செய் மௌனம்
தீரதோ பெண்ணே

இது காதல் என்றால் பொய்யா
அது இல்லை என்றால் மெய்யா
இந்த காதல் விடுகதை vaerchol

லாவெண்டர் காலமே
இனியாவாய் சொல்வாயோ
இசை யெய்ன்னும் சேர்ப்பாயோ
இருக்கங்களாலே இளகிடுமோ

ஹான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Lavender Neramae Lyrics

Lavender neramae
Neeghazaa nodiyyil
Malarum naano
Mugaraa nodhiyyil
Viravum neeyyo

Lavender nerame
Nagaroom naazhi
Kanavinn aaazhi
Thuyilaa theevo

Maayyatthin kaanthamey
Minnal undaakkuthey
Dopamine thooralaey
Nenjukkkul paayuthey

Oo aazhnilaiyil oru porr nighazhum
Eeravo eeravo eeravo
Ithu kaadhal in thuravae
Yeri nillaiyo kaadhalamigum pozhutho

Lavender pookale
Paathailgal neelumo
Sollatha kaadhalmael
Sevvanam modhumo

Een kannin punnagai
Un paarvai yeikkumo
Meiyyannabin mounammey
Nam kaadhal veppamo

Kaalaththai thinnbathey
Kaadhalin vaeitkaiyo sool
Idhayathin neghizhnodu naeraatho
Sparisaththil uyirkkanal pookkaatho

Kaavidhaigal sollaa valighaliley
Meenthidum uyir vidai kaanatho

Lavender pookale
Ein koonthal kaatil maraigiren
Lavender vaasamey
Ein thoodhu nee

Nagharum nizhalellaam irruleel
Enn mughucherruppayi rasithirukka
Jannalil thodarum peirainilavum
Namm nilai kanndae sirithirukka

Puthirppayanam thaano
Thaththail thamizh thavippil siraiyaagida
Siththam thinarugiren thanalaagi
Koodhithaen naan aanaen maaney

Ooo piththam thalaikkeri sitharugiren
Saththam therikkaamal katharinainen
Tharakkam sei mounam
Theeratho pennae

Idhu kaadhal endraal poiyaa
Aathu illai endraal meiyaa
Inthaa kaadhal vidugathai vaerchol

Lavender kaaalamaey
Iniyaavai solvaayo
Isai yeinnum serppaayo
Irukkangalae ilagidumo

Haan haa haa haan haa haa

Lavender Neramae Lyrics PDF Download
Print Print PDF     Pdf PDF Download

FAQs

The song Lavender Neramae is from the Kadhalikka Neramillai.

The song Lavender Neramae was sung by Adithya RK and Alexandra Joy.

The music for Lavender Neramae was composed by A. R. Rahman.

The lyrics for Lavender Neramae were written by Mashook Rahman.

The music director for Lavender Neramae is A. R. Rahman.

The song Lavender Neramae was released under the T-Series Tamil.

The genre of the song Lavender Neramae is Love.